அம்மான்னா சும்மாவா?

Friday, January 25, 2008

இவர்கள் ஹிந்துக்களா?

மலேசியாவில் வாழும் ஹிந்துக்களை காப்பாற்ற HINDRAF என்ற அமைப்பு சமீபத்தில் முனைந்தது. அதன் தலைவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக பல பாரத பத்திரிக்கைகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்துள்ளனர். தேசநலன் மிகுந்த பதிவர்களும் இதை பற்றி பதிவுகள் இட்டுள்ளனர்.

எனக்கு சில நண்பர்கள் மலேசியாவில் உள்ளனர். அவர்கள் மூலம் நான் உண்மை நிலையை அறிந்து கொண்டேன். எனவே இது தொடர்பாக நான் எந்த பதிவும் இடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள் உண்மையில் ஹிந்துக்களா என்று யோசிக்க வேண்டிய விஷயம். என் நண்பர் ஒருவர் இந்த செய்தியை எனக்கு அனுப்பி வைத்தார்.

The Batu Caves temple was the target of a boycott by activists during the annual Thaipusam festival, but the Malaysian government denied ethnic Indians had shunned the temple. Large empty spaces were seen yesterday in the temple complex just outside the Kuala Lumpur city centre, amid discontent over the rights of ethnic Indians in the country.

There were reports on Tuesday of SMS and e-mail messages urging Hindus not to go to Batu Caves for the Thaipusam festival which honours Lord Murugan, but to gather at other temples.

According to the messages, as reported by online news portal Malaysiakini, this was because the Batu Caves temple authorities allegedly allowed police to use water cannon and tear gas on Hindu Rights Action Force supporters gathered at the temple before a rally on Nov 25.

'There are usually more than one million people, and you can barely walk. Now it's so empty and business is slow. It's probably due to the SMS and rumours of riots,' said a stall-holder who wanted to be known only as Kelvin. He estimated a crowd of just 50,000.

உலகம் எங்கும் நிறைந்துள்ள பல கோடி ஹிந்துக்களும் மனம் மகிழ்ந்து கொண்டாடும் தைபூச திருவிழாவை புறக்கணித்த இவர்கள் உண்மையில் ஹிந்துக்களா? எம்பெருமான் முருகனை பகிஷ்கரித்த இவர்கள் எல்லாம் தமிழர்களா?

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Monday, January 21, 2008

பசுக்களை கொன்ற கருணாநிதி

ராமேஸ்வரம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 15 பசு மாடுகள் பட்டினியால் இறந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இந்தியாவிலேயே புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலுக்கு பசு மாடுகளை பக்தர்கள் தானமாக வழங்குவது வழக்கம். இப்படி தானமாக வழங்கப்படும் பசு மாடுகளை பராமரிக்க கோயிலிலேயே பசுப்பட்டி உள்ளது.

ஆனால், இந்த பசுப்பட்டி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும், சரியான முறையில் பராமரிக்கப்படாததாலும், குறைந்தபட்ச தீனி கூட வழங்காததாலும் பசுக்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.இறந்த பசு மாடுகளை பரிசோதித்த மருத்துவர் குழு, மாடுகளை எந்தவிதமான நோயும் தாக்கவில்லை என்றும், சத்துக்குறைவு மற்றும் தீவனப்பற்றாக்குறை காரணமாகவே பசுக்கள் இறந்து போயுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 900 மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகிறது.இந்து சமய அறநிலையத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, பக்தர்கள் பசுக்களை தானமாக கொடுக்கிறார்களே தவிர அவற்றை பராமரிப்பதற்கான செலவுகளை கொடுப்பதில்லை என்று கூறி, மேற்படி பசுக்களின் இறப்பை அவர் நியாயப்படுத்தியிருக்கிறாரே தவிர, பசுக்களின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறவுமில்லை, அதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் இத்தகைய பேச்சும், போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Thursday, January 10, 2008

உலக ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள்

ஹிந்துஸ்தானத்தின் தலையாய திம்மியான கொலைஞர் பொங்கல்தான் தமிழ் வருடத்தின் முதல் நாள் என்று அறிவிக்க போவதாக முன்னோட்டம் காட்டியுள்ளார். தமிழர்கள் பல லட்சம் ஆண்டுகளாக கொண்டாடி மகிழ்ந்து வரும் ஒரு புனித பண்டிகையை அழிக்க முற்படும் இந்த கயவனுக்கு நல்ல புத்தியை தர 80 கோடி ஹிந்துக்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

கிருத்துவ மிஷினரிகளின் அடிவருடிகளும், முகமதிய ஜிகாதிகளின் அடிவருடிகளும், சீன ஏஜண்டுகளின் கைகூலிகளும் இதில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். மதத்தால் நாம் பிளவு பட்டு இருந்தாலும் பண்டிகையை அழித்துவிட்டால் அநியாயமாக ஒரு நாள் விடுமுறை எல்லோருக்கும் கிட்டாமல் போய்விடும்.

ஜெய் ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za