அம்மான்னா சும்மாவா?

Monday, March 19, 2012

ஜெ ஜெ ஜெ ஜெ

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையும் ஈழ‌த்தாயும் த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ரும் ஆகிய‌ ந‌ம் அம்மாவின் கோரிக்கையை ஏற்று நாடாள‌ம‌ன்ற‌த்தில் ஸ்ரீல‌ங்காவினை எதிர்த்து வாக்கு அளிப்போம் என்று ம‌ன்மோக‌ன்சிங் அறிவித்து உள்ளார்.

இது முத‌ல் ப‌டிதான். விரைவில் அம்மாவின் ந‌ல்லாசியுட‌ன் ஈழ‌ம் ம‌ல‌ரும்.

வாழ்க‌ அம்மா. ஜெய‌ம் ந‌ம‌தே.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za