அம்மான்னா சும்மாவா?

Tuesday, November 29, 2011

ஈழ‌த்தாய் வாழ்க‌

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையும், த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ரும் ஆகிய ந‌ம் அம்மாவை உல‌கில் எங்கும் ப‌ர‌வி இருக்கும் த‌மிழ‌ர்க‌ள் ஈழ‌த்தாய் என்று அன்போடு அழைத்து வ‌ருகின்ற‌ன‌ர். அதை க‌ண்டு பொங்கிய‌ சில‌ திம்மிக்க‌ள் இந்த‌ அம்மா என்ன‌ செய்து விட்டார் என்று கூக்குர‌லிட்ட‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் வாயை அடைக்கும் வ‌கையில் அம்மா அவ‌ர்க‌ள் ஒரு அஸ்திர‌த்தினை வீசி உள்ளார். இப்ப‌ என்ன‌ செய்வீங்க‌ இப்ப‌ என்ன‌ செய்வீங்க‌

பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கை ரத்து செய்ய எதிர்க்கவில்லை-தமிழக அரசு

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ திம்மிக்க‌ள்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za