அம்மான்னா சும்மாவா?

Wednesday, May 25, 2011

புலிகள் ஏஜெண்ட்டின் அறிக்கை

உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை புலிகள் கொல்ல முயற்சி செய்ததாய் தகவல் வெளியாகி உள்ளது. அதை கண்டு 80 கோடி ஹிந்துக்களும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புலிகளின் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு வரும் நெடுமாறன் புலிகளை ஆதரித்து உடனே அறிக்கை வெளியிடுகின்றார். புலிகள் அம்மாவை எதுவும் செய்ய மாட்டார்களாம். ஆமாம் அது இவருக்கு எப்படி தெரியும்?

புலிகளின் பின்புலமாக இருந்தது திமுகதான் என்று புலிகளின் தலைவர் சொல்லியுள்ளார். அதை நம் அம்மாவும் ஆமோதித்து உள்ளார். அதை பற்றி இந்த ஏஜெண்ட் விளக்குவாரா?

வாழ்க அம்மா. வீழ்க புலிகள்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za