ஹிந்துவை காப்போம்
பாரதத்தின் பழம் பெரும் பத்திரிக்கைகளில் மதராஸ் நகரில் இருந்து வரும் ஹிந்துவும் ஒன்று. அது நம் பத்திரிக்கை. இப்போது சிறிது தடம் புரண்டு சீன ஏஜண்டாக செயல்பட்டு வருகின்றது. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. காலப்போக்கில் அது சரியாகிவிடும்.
நம் பாரம்பரிய ஹிந்துவை கைப்பற்ற கருணாநிதி கும்பல் முயன்று வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. முதலில் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தி அவர்களை தனி தனியாக பிரித்துவிட்டு பிறகு உள்ளே புகுந்து பத்திரிக்கையை தன் வசபடுத்த போவதாக உறுதிசெய்ய படாத தகவல்கள் வந்துள்ளன.
ஹிந்துக்களே நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் செயல் ஒன்றும் அடுத்து நடைபெற போகின்றதாம். "The Hindu" என்ற பெயரை இந்த திம்மிக்கள் "The Dravidan" என்று மாற்றப்போகிறார்களாம்.
இதன் பொருட்டு விரைவில் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் ஒரு போராட்டம் அறிவிக்க இருக்கின்றார். அதை உலகெங்கும் இருக்கும் 80 கோடி ஹிந்துக்களும் ஆதரிக்க வேண்டும்.
வாழ்க ஹிந்து. வாழ்க அம்மா.

6 Comments:
வாழ்க ஹிந்து. வாழ்க அம்மா. வாழ்க இலைக்காரன்!
By at 4/25/2011 1:34 AM
//"The Hindu" என்ற பெயரை இந்த திம்மிக்கள் "The Dravidan" என்று மாற்றப்போகிறார்களாம்.// :)
By at 4/25/2011 8:26 PM
காமடி???
By at 4/27/2011 8:43 PM
இலைக்காரன் பதிவு போட்டதும் சிங்கைப் பதிவருக்கு எப்படி உடனே வேர்க்குது? ஐயம்!
By at 4/30/2011 8:16 PM
நண்பரே, இணைப்புல தானே இருக்கீங்க, முன்னிகையை வெளியிட சுணக்கம் ஏன்ன்ன்ன்?
By at 4/30/2011 8:17 PM
இலைக்காரரே, நீங்க மணற்கேணி போட்டில கலந்துக்க முடியாதாமே, உண்மையா?
By at 4/30/2011 8:19 PM
Post a Comment
<< Home