அம்மான்னா சும்மாவா?

Thursday, March 17, 2011

அம்மான்னா சும்மாவா

யார் யாரோ ராஜதந்திரி என்றனர். ஸ்பெக்டரம் என்றனர். கணி என்றனர். CBI என்றனர். ஈழம் என்றனர். கூட்டணி என்றனர். 41, 21, 11,10, 3, 2, 1 என்றனர். எல்லோரையும் மைதானத்தின் பல பகுதிகளுக்கு ஸிக்ஸர் அடித்துவிட்டார் அம்மா.

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா வாழ்க. ஈழத்தாயே நீ வாழ்க. தைரிய லட்சுமியே நீ வாழ்க.

உங்களுக்கு பக்க பலமாக உலகில் உள்ள 80 கோடி ஹிந்துக்களும், பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் கோடானு கோடி ஈழத் தமிழர்களும் உள்ளனர். ஆகவே யாரை பற்றியும் கவலைப்படாமல் அடித்து ஆடுங்கள். வெற்றி நமதே.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிகள்.

1 Comments:

  • மூன்றாவது அணி(ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், தே.மு.தி.க இன்னும் பிற சிருக்கட்ச்சிகள்+ சீமான்) உருவாகினால் அ.தி.மு.க என்ற ஒரு இயக்கம் இந்த தேர்தலோடு அழியப்போவது உறுதி

    By at 3/17/2011 3:38 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za