அம்மான்னா சும்மாவா?

Wednesday, March 16, 2011

சும்மா அதிருதில்ல

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பித்து விட்டது. பூவுலகில் இருக்கும் 80 கோடி ஹிந்துக்களும் ஒன்றினைந்து அம்மாவையும், அம்மாவின் 159 புத்திர, புத்திரிகளையும் பெரு வெற்றி அடைய வைப்போம் என சபதம் எடுப்போம்.

விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சந்திப்போம்.

வாழ்க அம்மா. வெல்க ஈழம்.

4 Comments:

 • :-)

  By at 3/17/2011 12:15 AM  

 • எங்க போயிருந்தீங்க இலைக்காரரே!....ரொம்ப நாளா ஆளையே காணோம்!

  கொட நாட்ல ஓய்வுல இருந்தீங்களா?

  :)

  By at 3/17/2011 12:42 AM  

 • நல்ல பதிவு ஜோ மில்ட்டன் அண்ணே..>
  :)

  By at 3/17/2011 3:10 AM  

 • Welcome back.

  By at 4/06/2011 7:28 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za