அம்மான்னா சும்மாவா?

Monday, December 15, 2008

ஹிந்துக்களை கொல்லும் சாமுவேல்

பாரதத்தில் ஹிந்துக்கள் கிருத்துவ மிஷினரிகளாலும், முகமதிய ஜிகாதிகளாலும், திராவிட திம்மிகளாலும் சொல்ல முடியாத துயருக்கு நாள்தோறும் ஆளாகின்றனர். இப்போது வாடிகன் ஆசியோடு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்யும் சாமுவேல் படுபாதக செயலை தொடங்கிவைத்து உள்ளார்.

ஒரு சிலர் இரண்டு பெண்களின் மீது ஆசிட் வீசினார்களாம். அதன் தொடர்சியாக மூன்று பேர் அநியாயமாக சுட்டு கொலை செய்யபட்டுவிட்டனர். ஹிந்துக்கள் ஒரு போதும் இது போன்ற பாவ செயல்களை செய்ய மாட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தினை முழுமையாக ஆராயாமல் குறுட்டாம் போக்கில் வழியில் சிக்கிய நபர்களை என்கவுண்டர் என்ற போர்வையில் போட்டு தள்ளுவது எந்த வகையில் நியாயம்.

குற்றம் சாட்டபட்டவர்கள் ஒரு முகமதிய ஜிகாதியாகவோ, கிருத்துவ மிஷினரியாகவோ இருந்தால் இந்த படுகொலைகள் நிகழ்ந்து இருக்குமா என்று யோசியுங்கள்.

எப்போதும் அஹிம்சையை கடைபிடிக்கும் ஹிந்துக்களை என்ன செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நினைப்பில் இருக்கும் சாமுவேலுக்கு 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கின்றேன்.

வாழ்க பாரதம். வீழ்க சாமுவேல்.

3 Comments:

  • வாழ்க பாரதம். வீழ்க சாமுவேல்.

    By at 12/15/2008 6:20 PM  

  • இலைக்காரரே இது மிகவும் வருத்தமான செய்தி.

    இப்போதாவது நாட்டு மக்கள் அம்மா ஹிந்துஸ்தானத்தின் பிரதமர் ஆகவேண்டியதன் கட்டாயத்தை உணர்ந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

    ஏனென்றால் மாண்புமிகு அம்மா அவர்கள் திம்மி தேசமாம் தமிழகத்தில் முதல்வராக இருந்தபோது சந்திரிகா என்ற ஐ.ஏ.எஸ் அதிரிகாரி மீது ஆசிட் வீசிய இந்துக்களுக்கு பணம் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்தார். கைது செய்து கூட துன்புறுத்தவில்லை. இதுபோல் இந்துக்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அம்மா எங்கே வீர இந்துக்களை சுட்டுக்கொல்லும் மிஷினரிகள் எங்கே!!

    விரைவில் அம்மா ஹிந்துஸ்தானத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று 80 கோடி இந்துக்களும் இலைக்காரருடன் சேர்ந்து ஆசிட் விளக்கு தீபமேற்றி வேண்டுவோம்.
    வாழ்க அம்மா! வீழ்க சாமுவேல்

    By at 12/15/2008 10:19 PM  

  • இலைக்காரரே என் முந்தைய பின்னூட்டத்தில், ஏதோ ஞாபகத்தில் சந்திரலேகா என்பதற்குப் பதிலாக சந்திரிகா என்று தவறுதலாக அடித்திருக்கிறேன். மன்னிக்கவும்.

    By at 12/16/2008 9:42 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za