அம்மான்னா சும்மாவா?

Saturday, September 20, 2008

சபாஷ் எதியூரப்பா

ஹிந்துஸ்தானத்தையும் ஹிந்துக்களையும் காக்க இதுவரை ஸ்ரீமான் மோடி என்ற ஒரு வீரர்தான் அவதரித்து உள்ளார் என்று எல்லோரும் நினைத்துவந்தோம். அந்த வீரமகனின் வழிச்சுவடில் ஸ்ரீமான் எதியூரப்பாவும் பீடு நடை போட்டு வருகின்றார்.

கட்டாய மதமாற்றம் செய்து ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் வாடிகன் செயலை தடுத்து நிறுத்தும் விதமாக கர்நாடக மாநிலத்தில் மதமாற்றம் செய்து வந்த கூடங்களை தேசிய எண்ணம் கொண்ட வீர ஹிந்துக்கள் தாக்கி வருகின்றனர். இந்த செயலை தாக்குதல் என்று வகைபடுத்த கூடாது. நம் பாரதத்தாயின் மீது தாக்குதல் நடத்தும் கிருத்துவ மிஷினரிகளை தடுத்து நிறுத்தும் செயல் என்றே கொள்ள வேண்டும்.

ஸ்ரீமான் எதியூரப்பாவையும், தேச நலனை காக்க பாடுபடும் பஜ்ரங்தள சேவையாளர்களையும் 80 கோடி ஹிந்துக்கள் சார்பாக வாழ்த்துவோம்.

வாழ்க பாரதம். வாழ்க எதியூரப்பா.

3 Comments:

  • //கட்டாய மதமாற்றம் செய்து ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் வாடிகன் செயலை தடுத்து நிறுத்தும் விதமாக கர்நாடக மாநிலத்தில் மதமாற்றம் செய்து வந்த கூடங்களை தேசிய எண்ணம் கொண்ட வீர ஹிந்துக்கள் தாக்கி வருகின்றனர்.// வெறும் 2% சதவீதம் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடமுடியுமா? எதிர்த்து தாக்க இயலாத பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு எரிப்பவர்கள் வீர ஹிந்துக்களா? அப்படியென்றால் கொலைவெறி பிடித்து அலையும் காவிகள் எல்லாம் வீர ஹிந்துக்களா? அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய வார்த்தை.

    By at 9/21/2008 9:24 PM  

  • ஹிந்துக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் இலைக்காரர் கொலைக்காரர் ஆக மாறவும் தயங்கமாட்டார் என்பதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன்.
    வாழ்க வீர ஹிந்து இலைக்காரர்!!!!!!!!.
    வாழ்க எத்தியூரப்பா!!!!1

    By at 9/22/2008 1:39 AM  

  • கிறிஸ்த்தவ ஆலயங்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போவதாக வீர ஹிந்துவான எடியூரப்பா கூறியுள்ளார். முதலில் தாக்குபவர்களுக்கு ஆதரவு தருவதுபோல் பேசியவர் தற்ப்போது பல்டி அடித்துள்ளார். பகீர பிரயத்தனத்துக்குப் பின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் ஒரு சில மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டால் என்ன செய்வார்? பாவம் வீர ஹிந்துவாச்சே!

    By at 9/23/2008 2:34 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za