அம்மான்னா சும்மாவா?

Sunday, August 10, 2008

மகிழ்ச்சியான செய்திகள்

முதலாவதாக தமிழகத்தின் கொலைநகரமான சென்னைக்கு அம்மா திரும்பி உள்ளார். அவரின் வருகையானது அனைத்து உலக பத்திரிக்கையாளர்களாளும் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி இதனால் பெரும் கலக்கம் அடைந்துள்ளாதாக தெரிகின்றது.

அடுத்ததாக சீனாவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பாரத புத்திரர் ஒருவர் முதன் முதலாக தங்கம் வென்று உள்ளார். அவரின் சாதனைக்கு அம்மா கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய தொடர் யாகங்களும் ஒரு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தங்க சாதனை புரிந்த அந்த வீர ஹிந்துவை 80 கோடி ஹிந்துக்களும் வாழ்த்துவோம்.

வாழ்க அம்மா. வாழ்க பிந்த்ரா.

21 Comments:

 • அம்மாவின் தொண்டனே வருக வருக !

  //அவரின் சாதனைக்கு அம்மா கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய தொடர் யாகங்களும் ஒரு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.//

  இதை நாங்கள் சத்தியமாக நம்புகிறோம் !

  வாழ்க தமிழக மாதா !

  By at 8/10/2008 11:07 PM  

 • யாராவது பின்னூட்டம் போடுங்கய்யா.. போடுங்கம்மா...

  By at 8/10/2008 11:15 PM  

 • :)))
  ஜெய் ஸ்ரீராம்!!

  By at 8/10/2008 11:44 PM  

 • இந்தியாவிற்கு தங்கக் கோப்பை வாங்கித் தந்த தங்கத் தலைவி வாழ்க.

  By at 8/10/2008 11:47 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.

  By at 8/10/2008 11:49 PM  

 • லக்கிலுக் அவர்களே தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.

  By at 8/10/2008 11:49 PM  

 • ஜெகதீசன் அவர்களே!! தாங்கள் வரப்போவதற்கும் ஆதரவு தரப்போவதற்கும் நன்றி.

  By at 8/10/2008 11:49 PM  

 • ஆஹா. கிளம்பிட்டாங்கய்யா. கிளம்பிட்டாங்க.

  great அவர்களே,

  வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி.

  By at 8/10/2008 11:55 PM  

 • //
  அவரின் சாதனைக்கு அம்மா கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய தொடர் யாகங்களும் ஒரு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
  //

  இலைக்காரன் அவர்களே, இது அம்மாவிற்கு தெரிந்திருந்தால் ஒலிம்பிக் முடியும் வரை யாகம் செய்துகொண்டிருந்திருப்பார். இந்தியா நிறைய தங்கம் வென்றிருக்கும்.
  தமிழகத்தின் நிரந்தர முதல்வர் யாகத்திற்கே பெருமை சேர்த்த தங்கத் தலைவி அம்மா அவர்களை தமிழகத்தின் கொலை நகரத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம்.

  By at 8/10/2008 11:58 PM  

 • அவரின் சாதனைக்கு அம்மா கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய தொடர் யாகங்களும் ஒரு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.////

  அப்பாலிக்கா , கொட நாடு ஊராட்சி கவுன்சிலர்களை இழுக்கவும் ஒரு யாகம் செஞ்சிருக்கலாம்லே...இங்கிட்டு ரெண்டு பேரு வந்தாயங்க...அங்கிட்டு மூணு பேரு போய்ட்டாங்க.....!!!!அம்மா நாரதர் போல...இருக்குமிடம் கழகம் இருக்குதோ இல்லியோ கலகம் இருக்கும்!

  By at 8/11/2008 1:11 AM  

 • கோவிகண்ணன் வருகைக்கு நன்றி

  By at 8/11/2008 3:41 AM  

 • லக்கிலுக் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  By at 8/11/2008 3:42 AM  

 • வாங்க ஜெகதீசன்,
  வாங்க கிரேட்
  வாங்க இலைக்காரன்

  By at 8/11/2008 3:42 AM  

 • \\
  அம்மா நாரதர் போல...இருக்குமிடம் கழகம் இருக்குதோ இல்லியோ கலகம் இருக்கும்!
  \\

  வாங்க மதிபாலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  By at 8/11/2008 3:44 AM  

 • டேய் வேணாம் அளுதுருவேன். ஒருத்தன் மாட்டினா அதுக்குன்னு இப்படியா பின்னூட்டம் போட்டு தாக்குவது.

  அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும்போது உங்கள் அனைவருக்கும் ஆப்பு காத்திருக்கிறது.

  By at 8/11/2008 6:46 AM  

 • :)))

  கிளம்பிட்டாங்கய்யா........
  கிளம்பிட்டாங்க.....

  :)))

  By at 8/11/2008 6:14 PM  

 • வாங்க அதிஷா.
  தங்கள் வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி.

  By at 8/11/2008 7:23 PM  

 • அப்டியே ஒரு ஸ்பெசல் யாகம் பண்ணி குண்டு வெடிப்பை நிறுத்தச் சொல்றது? உங்க உட்டலக்கடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..

  By at 8/11/2008 8:57 PM  

 • //
  அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும்போது உங்கள் அனைவருக்கும் ஆப்பு காத்திருக்கிறது.
  //
  இலைக்காரரே,
  அம்மாவின் புகழ் பாடும் இவ்வலைதளத்திற்கு தாராளமாக பின்னூட்ட ஆதரவு தருபவர்களுக்கு நாம் ஏன் ஆப்பு வைக்கவேண்டும்.
  திம்மிகளுக்கும் பின்னூட்ட பிசினாரிகளுக்கும் தான் ஆப்பு வைக்க வேண்டும்.
  அம்மா வாழ்க. ஒலிம்பிக் தங்கபதக்கம் வாழ்க.

  By at 8/11/2008 10:15 PM  

 • ///


  //
  அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும்போது உங்கள் அனைவருக்கும் ஆப்பு காத்திருக்கிறது.
  //
  இலைக்காரரே,
  அம்மாவின் புகழ் பாடும் இவ்வலைதளத்திற்கு தாராளமாக பின்னூட்ட ஆதரவு தருபவர்களுக்கு நாம் ஏன் ஆப்பு வைக்கவேண்டும்.
  திம்மிகளுக்கும் பின்னூட்ட பிசினாரிகளுக்கும் தான் ஆப்பு வைக்க வேண்டும்.
  அம்மா வாழ்க. ஒலிம்பிக் தங்கபதக்கம் வாழ்க.

  By Blogger Great at 8/11/2008 10:15 PM
  ///

  :))
  அது சரி கிரேட் அவர்களே,
  Amma Boy, பல்லு பிச்சை போன்றோர்(போன்ற பெயர்களில் நீங்கள்) சிறிது காலமாகப் பின்னூட்டம் எதும் போடுவதில்லையே ஏன்?

  By at 8/11/2008 11:46 PM  

 • //
  அது சரி கிரேட் அவர்களே,
  Amma Boy, பல்லு பிச்சை போன்றோர்(போன்ற பெயர்களில் நீங்கள்) சிறிது காலமாகப் பின்னூட்டம் எதும் போடுவதில்லையே ஏன்?
  //

  என்ன ஜெகதீசன் இப்படி கேட்டுட்டீங்க..
  எத்தனையோ முறை அவற்றின் password-ஐ கேட்டும் நீங்கள் தான் தரமாட்டேங்கிறீர்கள். நான் என்ன செய்வது. எனக்கிருப்பது ஒரே ID. அதை வைத்து அம்மாவின் புகழ் பரப்புபவருக்கு ஆதரவளித்து வருகிறேன்.
  வாழ்க அம்மா பாய். சே...மன்னிக்கவும்... வாழ்க அம்மா!

  By at 8/12/2008 2:16 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za