அம்மான்னா சும்மாவா?

Wednesday, April 30, 2008

ஹிந்து சிறுமியின் மீது தாக்குதல்

பாரதத்தின் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அவரவர்களுக்கு விதிக்கபட்ட கடமைகளின்படி வாழ்ந்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம். நமது வேதங்களிலும் புராணங்களிலும் ஜாதி என்ற வார்த்தையே கிடையாது. நம் ஒற்றுமையை குலைக்க கிருத்துவ மிஷினரிகள் ஏற்படுத்திய கிருமிதான் ஜாதி என்பது. இதை பற்றி பல பதிவர்கள் ஆதாரத்தோடு விளக்கி உள்ளனர்.

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் ஹிந்துக்களின் மீது கொடும்தாக்குதல் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இப்போது அன்டோனியோ மெய்னோவின் புகுந்த வீடான உத்திரபிரதேசத்திலும் இந்த கொடுமைகள் அரங்கேற தொடங்கிவிட்டது. 6 வயது சிறுமியை நெருப்பில் போட்டு பொசுக்கி உள்ளான் ஒரு திம்மி.

இந்த கொடுமைக்கு தார்மீக பொறுப்பேற்று அன்டோனியோ மெய்னோவும், அவரது மகனும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

வாழ்க பாரதம். வீழ்க திம்மிக்கள்.

இதைபற்றிய சுட்டி.

5 Comments:

 • அந்த திம்மி நீங்கள் அவ்வப்போது பிதற்றும் "85 கோடி இந்துக்களில் ஒருவனா? . இந்த கேவலத்த செய்தவன் இந்து தானே?? அப்புறம் ஏன் இத்துப்போன இந்து மதம் பற்றி சொன்னால் கோவம் வருகிறது?? அடி முட்டாளே, உன் வசதிக்கு, ஒருவனை இந்து என்று கொண்டாடுவதும், அவனை திம்மி என்பதும்.. லூசா நீ?

  By at 4/30/2008 1:38 AM  

 • muthu அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஒரு ஹிந்து மற்றொரு ஹிந்துவை எப்போதும் இப்படி செய்யமாட்டான். அப்படியே செய்தவன் ஒரு ஹிந்துவாக இருப்பின் அதன் பின்னே அன்னிய நாட்டு சதி கண்டிப்பாக இருக்கும்.

  By at 4/30/2008 1:55 AM  

 • என்னே வாதம். என்னமா வாதிக்கிரீங்க இலைக்காரரே....!

  கிறிஸ்தவ மிஷினரிகள் பல தில்லுமுல்லு பண்ணி இந்த நாட்டைக் குட்டிச்சோரா ஆக்குரது எல்லோருக்கும் தெரிஞ்சது தான். அத நான் மறுக்கல. ஆனா ஒரு ஹிந்து தவறு செஞ்சாக்கூட அது அந்த ஹிந்துவால நடக்கல அதுக்கும் அந்தியசக்தியோட தூண்டுதல் தான்னு சொன்னா என்னங்க இது? அத்வானியும் ராமகோபாலனும் பண்டிமாரி தின்னுட்டு நாற்றமெடுக்கும் 'குஷ்' விட்டால் கூட நீங்க அதுவும் அந்நிய நாட்டு சதின்னு தான் சொல்லுவீங்களோ?

  ஆமா இந்த அய்யர் பசங்க ஆரியன்களாமே! அவங்க அந்நியன்களாமே அது உன்மையாங்க?

  By at 4/30/2008 2:41 AM  

 • இலைக்காரன் பேரை கேட்டாலே அதுருதுல்லே.. அவனவன் பொந்துக்குள்ளும், சந்துக்குள்ளும் ஓடி ஒளியுறான்!!

  By at 4/30/2008 3:05 AM  

 • இலைக்காரரே உயர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் அன்னிய ஆரிய காட்டுமிராண்டிகள் ஒரு தலித் சிறுமிக்கு செய்த கொடூரத்தை கண்டு உங்களைப் போலவே நானும் கொதிப்படைந்தேன். இச்செய்தியை காணக்கொடுத்ததற்கு நன்றி.
  வாழ்க இலைக்காரன்.
  வீழ்க இன்னும் உங்களை புரிந்து கொள்ளாதோர்.

  By at 5/02/2008 2:04 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za