அம்மான்னா சும்மாவா?

Saturday, March 01, 2008

என்ன கொடுமை சார் இது

ஹிந்துஸ்தானத்தின் ஒரு முக்கிய சின்னமாக விளங்கும் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாட தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி அரசின் அதிகாரி அனுமதி அளித்து உள்ளாராம். ஹிந்து மதத்திற்கு எதிராக நடத்தபடும் தாக்குதல் இது. 80 கோடி ஹிந்துக்களும் இதை எதிர்க்க வேண்டும். சிதம்பரம் பகுதியில் உள்ள ஹிந்துக்கள் இப்படிபட்ட செயல் நடைபெறாமல் இருக்க முயற்சி எடுங்கள்.


வாழ்க ஹிந்துஸ்தானம். வீழ்க திம்மிக்கள்.

2 Comments:

  • IthaippOla aazhawaar paattukkalaiyum adnumathithirukkiraarkaL itha thimmikaL. athaiyum 80 kodi inthukkaL thadukkavEndam.

    By at 3/02/2008 12:38 AM  

  • தேவாரத்தை தில்லையில் பாட வேண்டும் என்றால் வடமொழியில் மொழிபெயர்த்து பாடலாம். தீச்சிதர்கள் கட்டாயம் அனுமதிப்பார்கள.்

    -வேல்-

    By at 3/02/2008 1:49 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za