அம்மான்னா சும்மாவா?

Friday, February 01, 2008

ச்சும்மா அதிருதில்ல.......

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா அவர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வருகை அளித்தார். அவரின் வருகையால் மன்றம் பரபரபானது. அவரது பேச்சால் மன்றம் அதிர்ந்தது.

வாழ்க அம்மா. வீழ்க மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி.

2 Comments:

 • நேற்று இரவு வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி பிரகாசித்தது. அதிர்ச்சியாக இருந்தது. செவ்வாய் மண்டலத்தில் உலாவரும் பெண் போன்று அந்த நட்சத்திரம் வானில் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. அம்மாதான். அம்மா சட்டமன்றம் செல்லும் காட்சி அப்படியே தெரிந்தது. வாழ்க அம்மா. அம்மா ஒரு தெய்வப்பிறவி.
  பராசக்தி தான் அம்மா.

  அம்மா நாமம் வாழ்க!!

  அம்மா பிள்ளை.

  By at 2/01/2008 3:51 AM  

 • "ச்சும்மா அதிருதில்ல......."
  -----------------------------------------
  அதிர்ந்ததில் ஆளும் கட்சியினரின் அழுக்கு வேட்டி அவிழ்ந்து விழுந்ததாக கேள்விபட்டேன் , அம்மாவிற்கு வழக்கத்தை விட இன்று கொஞ்சம் அதிகமாக ஆகிவிட்டதா என்று சந்தேகம்! நான் கோபத்தை சொல்கிறேன்!!!

  அம்மா நாமம் வாழ்க.

  By at 2/01/2008 10:58 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za