அம்மான்னா சும்மாவா?

Monday, December 17, 2007

பணக்கார இளைஞர்கள் / சிறுவர்கள்

சென்னையில் எனக்கு ஏற்பட்ட அனுபவதினை சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இந்த செய்தியையும் படியுங்கள்.

NEPC chief's son linked to Chennai hit-and-run case
Chennai Police claims to have fresh evidence against 16-year-old Achal, the young boy allegedly behind the wheel of the Mercedes car that killed three construction workers in Chennai on Thursday.

The Chennai police say they have fresh evidence to put Achal, the son of natural energy company NEPC's chief Rajkumar Khemka, squarely in the driver's seat in the Mercedes Benz hit-and-run case.

The speeding car collided head on with a two-wheeler near Poonamallee High Road and crashed into a platform, where nearly 50 construction labourers were sleeping. Three labourers were killed, and police sources now say they've found evidence linking Achal to the crime.

They have found an expensive mobile phone allegedly owned by Achal. Also recovered is a pair of Italian shoes, which is unlikely to be owned by a driver. The police are also in the process of verifying the bloodstain found at the spot.

“Investigations are currently underway and yes, we have fresh evidence to prove our suspicions. We can't give more information away right now, as we are in the process of investigating,” says Additional Commissioner (Traffic) Chennai Sunil Kumar.

Nine labourers who were injured in the accident are under medical supervision at the Government General Hospital in Chennai. Achal, who studies in an international school in Singapore, was in Chennai on a vacation. He is believed to have left for Uttar Pradesh with his mother the day after the accident, following which a police team from Tamil Nadu has been sent to UP to track him down.

Police sources informed CNN-IBN that during questioning, Achal's father, Rajkumar Khemka, Chairman of NEPC, had vehemently denied his son's involvement in the accident.

A driver, Chandrakant Sharma, surrendered before the Egmore Judicial Magistrate on Saturday, saying he was behind the wheel when the accident took place. However, Chennai police say the court has not officially informed them about the statement.

ஹிந்துஸ்தானம் சரியான வழியில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு தோன்றுகிறது.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

10 Comments:

 • நல்ல பதிவு...

  By at 12/17/2007 10:10 PM  

 • இந்த செய்தி எனக்கும் கவலை அளித்தது. ஆனால் போலீசார் அந்த பையன் தான் காரை ஓட்டினான் என்பதற்கு சரியான ஆதாரம் உள்ளது என்று சொன்னது ஆறுதலாக உள்ளது.

  அது இருக்கட்டும்.....
  //ஹிந்துஸ்தானம் சரியான வழியில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு தோன்றுகிறது.//
  இலைக்காரனும் இலைக்காரன் பதிவும் சரியான வழியில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு தோன்றுகிறது

  By at 12/17/2007 10:28 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 12/18/2007 12:03 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உண்மை குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமா என்பது பெரிய கேள்விகுறி. அம்மாவை போல தைரியமாக செயல்பட கொலைஞரால் முடியுமா?

  By at 12/18/2007 12:05 AM  

 • இலைக்காரன் பதிவும் ஜெகதீசன் comment-ம் ஒரே மாதிரியாக அந்தர் பல்டி அடித்திருப்பதைப் பார்த்தால் எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
  இலைக்காரன்=ஜெகதீசன் ???????

  By at 12/18/2007 1:25 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி. நான் அவர் இல்லை.

  By at 12/18/2007 6:17 AM  

 • //
  Great said...
  இலைக்காரன் பதிவும் ஜெகதீசன் comment-ம் ஒரே மாதிரியாக அந்தர் பல்டி அடித்திருப்பதைப் பார்த்தால் எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
  இலைக்காரன்=ஜெகதீசன் ???????
  //
  Great, ஏன் இந்த சந்தேகம்....

  தினமலரே, இளைஞர் மாநாட்டுக்கு பயங்கர கவரேஜ் கொடுத்து அந்தர் பல்டி அடித்திருக்கும் போது இலைக்காரனோ இல்லை நானோ பல்டி அடிப்பதில் என்ன ஆச்சர்யம்???

  இலைக்காரன் இமய மலை.... நான் ஒரு பனித்துளி... இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா உங்களுக்கு???

  :)

  By at 12/18/2007 10:54 PM  

 • By at 12/18/2007 10:59 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

  By at 12/18/2007 11:48 PM  

 • //இலைக்காரன் இமய மலை.... நான் ஒரு பனித்துளி... இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா உங்களுக்கு???//

  இமையமலை - பனித்துளி(கள்) சேர்ந்தே இருப்பவை ஆயிற்றே!!!!!!

  By at 12/19/2007 3:14 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za