அம்மான்னா சும்மாவா?

Friday, October 26, 2007

மாவீரன் மோடியும் அவரின் தளபதிகளும்

ஹிந்துஸ்தானத்தின் மாவீரர்களில் ஸ்ரீமான் மோடி முக்கியமான ஒருவர் என்பதை இந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். கிருத்துவ மிஷினரிகளிடம் இருந்தும், முகமதியர்களிடம் இருந்தும் ஹிந்து மதத்தை காப்பாற்ற அவரை போன்ற வீர புருஷர்கள் தேவை.

தெகல்காவாம், மறைந்து படம் பிடித்தார்களாம், எல்லோரும் சதி செய்தார்களாம். என்ன கொடுமையடா இது. ஒரு ஹிந்து ரத்தம் சிந்தினால் என்ன நடக்கும் என்று உலகிற்கு உணர்த்திய ஸ்ரீமான் மோடி மோசமானவரா?. கண்டிப்பாக இல்லை. ஹிந்துக்கள் என்றால் அடங்கி போகின்றவர்கள் என்ற கருத்தை மாற்றி எழுதிய மாவீரர் அவர். கலவரம் ஏன் ஏற்பட்டது, பிறகு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இவர்கள் புதிதாக எதை கண்டு பிடித்துவிட்டோம் என்று முழங்குகின்றனர் என்பது புரியவில்லை.

மாவீரன் ஸ்ரீமான் மோடியையும் அவருக்கு உற்ற தளபதிகளாக களத்தில் இறங்கி போராடிய ஸ்ரீமான் பாபு பஜ்ரங்கி, ஸ்ரீமான் மதன் சாவல். ஸ்ரீமான் மாங்கிலால் ஜெயின், ஸ்ரீமான் ஹரேஷ் பட் போன்றவர்களை நாம் ஒரு போதும் மறக்க கூடாது. 80 கோடி ஹிந்துக்களும் பெருமை அடையும் வகையில் களப்பணி ஆற்றிய மாவீரர்களை பற்றி காவியம் இயற்றுங்கள். கவிதைகள் எழுதுங்கள்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

பதிவுலக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து போலி பதிவுகளை கண்டு ஏமாறவேண்டாம்.

12 Comments:

  • யப்பா great, m, amma boy, பல்லு பிச்சை எல்லாரும் வந்து பின்னூட்டம் போடுங்க.....

    அப்படியே, கோவி.கண்ணன், சாணக்கியன், லக்கி, மாசிலா நீங்களும் வாங்க......

    By at 10/26/2007 1:10 AM  

  • அதானே ! சர்ர்ரிய சொன்னீங்க. இந்த விசயத்துல ஜெ'ம்மாக்கு மோடி முன்னோடியா இருக்கார். ஜெ'ம்மா மோடிகிடேந்து தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. கரசேவைக்கி ஆளனுப்னா மட்டும் போதுமா ? நீங்க சொன்ன 'கள சேவை' யார் செய்யிறது ?

    By at 10/26/2007 1:51 AM  

  • super .. kalakkal luckylook sir.. how u r able to support both Jaya and Kalainger at the same time in two different blogs..

    By at 10/26/2007 2:14 AM  

  • Mr Jegadeesan it is unfair to me. I am a reqular visitor of ilaikkaaran. but you invite everyone except me. so from today onwards i botcott this blog. bye bye

    By at 10/26/2007 10:11 AM  

  • //இந்த விசயத்துல ஜெ'ம்மாக்கு மோடி முன்னோடியா இருக்கார். ஜெ'ம்மா மோடிகிடேந்து தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு.//

    அம்மாவை சிறுமைப்படுத்த முயற்சிக்கும் கேவலமான சிந்தனை இது. 80 கோடி இந்துக்கள் அணு தினமும் வணங்கும் அம்மாவுக்கு மோடி முன்னோடியா?.

    M அவர்களே இனிமேல் கருத்து கூறுமுன் அம்மாவின் புகழுக்கு சிறுமை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    By at 10/26/2007 1:21 PM  

  • //80 கோடி ஹிந்துக்களும் பெருமை அடையும் வகையில் களப்பணி ஆற்றிய மாவீரர்களை பற்றி காவியம் இயற்றுங்கள். கவிதைகள் எழுதுங்கள்.//

    இலைக்காரரே அம்மாவின் அருளால் மூன்றே வரிகளில் ஒரு அறுமையான சிறுகவிதை இயற்றியுள்ளேன். தங்களின் பார்வைக்கு அந்த கவிதை இங்கே.

    ஜெய் இந்து!!!
    ஜெய் சந்து!!!
    ஜெய் பொந்து!!!

    By at 10/26/2007 1:27 PM  

  • நமது ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் மீண்டும் வரட்டும். நாம் நமது வீரச்செயலை தூர்தர்ஷனிலேயெ நேரடி ஒளிபரப்பு செய்வோம்.அப்போது தான் இந்த திம்மிகள் பயம் வந்து அடங்குவார்கள். நம்மிடம் வேதாந்தி போன்ற வீரதலைவர்கள் இருக்கையில் நமக்கேன் பயம்.

    By at 10/26/2007 9:51 PM  

  • இலைக்காரரே மாவீரன் மோடியை கதானாயகனாக வைத்து புதிய ராமாயணம் என்ற காவியத்தை இயற்றலாம் என்று இருக்கிறேன். அதற்கு வானரப் படைகளாக யாரை சித்தரிப்பது என்று குழப்பமாக உள்ளது.

    By at 10/26/2007 10:45 PM  

  • பல்லுபிச்சை கவிதையின் தொடர்ச்சி
    அம்மாகிட்ட வேண்டாம் லந்து!!!!
    பேசாம ஓரமா குந்து.!!!!!

    By at 10/26/2007 10:45 PM  

  • வாழ்க அம்மா.
    வாழ்க மாவீரன் மோடி..
    நவீன நரகாசுரன் என்று ஒரு திராவிடனுடன் மாவீரன் மோடியை ஒப்பிட்டு கின்டல் செய்யும் பக்கத்து சீட் நண்பன் ஒழிக.

    By at 10/26/2007 11:06 PM  

  • இலைக்காரரின் இந்த சேவையை பாராட்டி அடுத்து வரும் அம்மா ஆட்சியில் ஆண்டிப்பட்டிக்கு இலைக்காரன்பட்டி என்று பெயர் வைக்கும் திட்டம் அம்மாவிடம் உள்ளதாக ஒ.பண்ணீர் செல்வம் தெரிவித்தார்.
    வாழ்க இரண்டு ரூபா அம்மா மோடி மற்றும் இலைக்காரன்.

    By at 10/26/2007 11:15 PM  

  • ஜெகதீசன் அவர்களே,
    m அவர்களே,
    thisandthat அவர்களே,
    முரளி கண்ணன் அவர்களே,
    பல்லு பிச்சை அவர்களே,
    சாணக்கியன் அவர்களே,
    great அவர்களே,

    அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

    By at 10/29/2007 1:28 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za