அம்மான்னா சும்மாவா?

Sunday, October 14, 2007

ஒர் அவசர வேண்டுகோள்

வடோடராவில் ஸ்ரீமான் சைமண்ட்ஸுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்பதை இங்கே விளக்கியுள்ளேன். ஆனால் அவுஸ்திரேலிய பத்திரிக்கைகள் அதை ஒரு நிறவெறி நிகழ்வு என்று கூப்பாடு போடுகின்றன. ஸ்ரீஆஞ்சநேயரை தொழும் பக்தர்கள் இதனால் மனம் புண்பட்டு உள்ளனர். ஸ்ரீஆஞ்சநேயரை அவுஸ்திரேலிய அணியினர் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபத்தால் ஸ்ரீஜடாயு அவர்கள் அவுஸ்திரேலிய அணியினர் பயணம் செய்த விமானத்தை தாக்கியுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

என்ன இருந்தாலும் அவுஸ்திரேலிய அணியினர் நம் விருந்தினர். அவர்களை பாதுகாப்போடு திருப்பி அனுப்புவது நம் பண்பாடு. எனவே 80 கோடி ஹிந்துக்களும் ஸ்ரீஜடாயு அவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் அங்காங்கே அவருக்கு படையல் வையுங்கள்.

ஜெய் ஸ்ரீஜடாயு. ஜெய் ஸ்ரீராம்.

8 Comments:

 • மோடிமஸ்தான் ஒருவரால் மட்டுமே அவுஸ்திரேலிய மிஷினரி விளையாட்டு வீரர்களை காக்க முடியும் என்று தெரிகிறது.

  By at 10/14/2007 11:47 PM  

 • தாங்க முடியல..........

  By at 10/14/2007 11:52 PM  

 • வீரர்களை தாக்கியது பறவை அல்ல. ராவணனிடமிருந்து கை பற்றிய புஷ்பக விமானத்திலிருந்து ராமரே வ்ந்து தாக்கி உள்ளார்.

  By at 10/14/2007 11:56 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி. மோடிமஸ்தான் யார் என்று என் சிற்றறிவுக்கு சற்று விளக்க முடியுமா?

  By at 10/15/2007 12:03 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/15/2007 12:03 AM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. இது புதிய தகவலாக இருக்கின்றதே!!!

  By at 10/15/2007 12:05 AM  

 • சாதுக்களின் யாத்திரைக்கு அனுமதி மறுத்த கொலைஞர் அரசு:

  http://www.dinamalar.com/2007oct15/events_Tn2.asp

  By at 10/15/2007 12:34 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  சுட்டிக்கு நன்றி. நீங்களே இதை பற்றி எழுதலாமே.

  By at 10/16/2007 10:57 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za