அம்மான்னா சும்மாவா?

Monday, October 01, 2007

மெய்னோவின் ஆட்சியும் கலைக்கபட வேண்டும்

ஹிந்துஸ்தானத்தின் பழம் பெரும் கட்டிடகலைக்கு ஆதாரமான ஸ்ரீராம சேதுவை இடிக்க முற்பட்ட கொலைஞரை வன்மையாக கண்டித்த உச்ச நீதிமன்றத்து நீதிமான்களை போற்றி பண்பாடுவோம். அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதற்காக காங்கிரஸாரின் மத்திய அரசும், கம்யூனிஸ்ட்களின் கேரளா, மேற்கு வங்க அரசுகளும் கலைக்கபடவேண்டும்.

இந்த காரணங்களுக்காக 80 கோடி ஹிந்துக்களும் நாளை ஒரு நாள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்.

ஜெய் ஸ்ரீராம்.

3 Comments:

 • இதென்ன கணக்கு 80 கோடி இந்துக்கள்? கொஞ்சம் விளக்குங்கள் இலைகாரரே.

  By at 10/01/2007 4:21 AM  

 • இந்த பாழாய் போன பந்த்தினால், பொது மக்கள் ஓட்டலில் போய் உண்டு கொழுத்து கக்கூஸ் போக முடியாமல் போய்விட்டது. இதனால், கக்கூஸ் தொட்டிகள் நிரம்பாமல் போய்விட்டது. இதனால், கக்கூஸ் கழுவி, செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் ஒரு நாள் வருமானம் போச்சு! இதில் விழுந்து சாவும் மக்களும் இன்னும் வீணாக இன்னும் உயிராக இருக்கிறார்கள்.

  இந்த நாத்தம் புடிச்ச கக்கூஸ் கழுவும் மக்கள், கிருமி மிக்க சூழலில் ஒரு நாள் வேலை செய்யாமல் போவதால், அவர்கள் வாழ் நாளும் கூடி நம்மளை கழுத்தறுப்பார்கள்! இது நமக்கு தேவையா? ஏ கருணாவே! இதெல்லாம் என்ன நியாயம்?

  எனவே பந்த ஒழிக. அம்மா வாழ்க!

  மக்களின் நலம் எங்களுக்கு பெரிதல்ல. ராமர் பாலமே பெர்ர்ர்ருசு! எங்கம்மாவை போல!!!

  By at 10/01/2007 9:25 AM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உலகில் 80 கோடி ஹிந்துக்கள் இருப்பதாக சில ஆன்மீக பெரியவர்களின் கட்டுரைகளில் படித்தேன். அதை நான் உபயோகபடுத்துகிறேன்.

  By at 10/01/2007 8:26 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za