அம்மான்னா சும்மாவா?

Sunday, September 30, 2007

கயவன் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்

ஹிந்துஸ்தானத்தின் தலைமை நீதிமன்றத்தில் இருக்கும் நீதிமான்கள் பந்திற்கு தடை விதித்த போதும் தமிழகத்தில் பந்த் நடத்தும் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியை உடனே 356ஆம் விதியின் கீழ் டிஸ்மிஸ் செய்யுமாறு ராஷ்டிரபதியை வேண்டுவோம். நண்பர்களே 80 கோடி ஹிந்துகளுக்கு இருக்கும் சக்தியை காண்பிக்கும் நேரம் வந்து விட்டது.

ஜெய் ஸ்ரீராம்.

33 Comments:

 • //பந்திற்கு தடை விதித்த போதும் தமிழகத்தில் பந்த் நடத்தும் மைனாரிட்டி ஆட்சி //

  நெசமாவா ? அம்மா அதிரடியாக நீதிமன்றத்திற்கு ஆள் அனுப்பி இருப்பதாக தட்ஸ் தமிழ் சொல்லுது.

  கொலைஞர் நினைச்சதை சாதித்துடுவாரா ?

  By at 9/30/2007 11:39 PM  

 • தலைப்பு: வயதுக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம்.:-(
  என்னதான் பிடிக்காதவர் என்றாலும் வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்,அதுவும் இந்த மாதிரி பொது இடத்தில்...
  "போடா வெண்ணை,இதை அங்கு போய் சொல்லு" என்று பதில் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
  இதை வெளியிடுவதும்/மறுப்பும் உங்கள் இஷ்டம்.

  By at 9/30/2007 11:39 PM  

 • அவசர அவசரமாக ஞாயிற்றுக் கிழமையில் தங்கள் எண்ணங்களைக் கேலியாகவும் கிண்டலாகவும் வெளிப் படுத்தியுள்ள மகா கணம் பொருந்தியவர்களுக்குத் தமிழக மக்கள் சரியான மரியாதை கொடுத்துள்ளார்கள்.

  ஆதாம் பாலத்தை ,ராமர் சேதுவாக்கி,ராமர் பாலமாக்கி செய்யப் படும் சூழ்ச்சிகளைச் சரியாக விசாரிக்கக் கூட இல்லாமல் தடையுத்தரவு போட்டுத் தாமதப் படுத்திய அனைத்துச் சூழ்ச்சிகளுக்கும்,திட்டத்தை வேண்டுமென்றே தடுக்க சூழ்ச்சி செய்பவர்களுக்கும் ,உடன் செல்வோருக்கும் மாலை அணிவித்திருக்கிறார்கள் தமிழகத்துத் தமிழினமும்,அதன் உண்மைத் தலைவர்களும்.

  நன்னா யோசிப்பேளா? யார் சூழ்ச்சி?
  யார் வீழ்ச்சி அடையனும்னு!

  By at 9/30/2007 11:50 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று மத்திய அரசு விரைவில் மைனாரிட்டி ஆட்சியை அகற்றும் என்று நம்புவோம்.

  By at 9/30/2007 11:58 PM  

 • வடுவூர் குமார் அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மாவின் வழி என் வழி. அம்மா எப்படி இந்த கயவனை அழைக்கின்றார்களோ அப்படிதான் நானும் அழைப்பேன்.

  By at 9/30/2007 11:59 PM  

 • thamizhan அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஸ்ரீராமர் ஸ்ரீராம சேதுவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டினார். பாரதத்தை சூரையாடிய கிருத்துவ மிஷினரிகள் ஸ்ரீராம சேதுவை ஆதம் பாலம் என்று பெயர் மாற்றம் செய்தனர் என்பதுதான் உண்மை.

  By at 10/01/2007 12:01 AM  

 • ண்ணா...நீங்க எப்பவுமே டமாஸ்தான் போங்னா....

  By at 10/01/2007 12:12 AM  

 • கயவன் ஆட்சியை எப்படியும் உச்சநீதிமன்ற நீதிமான்கள் கவிழ்த்து விடுவார்கள். அடுத்து தேர்தல் வரும். தங்கத்தாரகை அம்மாவின் பூத் ஏஜெண்டாக மாறிவிட வேண்டியது தான்.

  By at 10/01/2007 12:15 AM  

 • மாயாவி...! அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/01/2007 12:56 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருக, வருக. அம்மாவின் காலடியில் விழுந்தால் பாவ விமோசனம் கண்டிப்பாக கிடைக்கும்.

  By at 10/01/2007 12:58 AM  

 • யாருடா கயவன்..

  நீதி மன்றத்துக்கு செல்வதையே தினசரி தொழிலாக கொண்ட தலைவியின் கட்சியிலிருக்கும் உனக்கு கலைஞர் அவர்களைப்பற்றி என்ன அருகதை

  அரவிந்தன்

  By at 10/01/2007 1:34 AM  

 • சீக்கிறமே கொலைஞரின் ஆட்சி கவிழ்ந்து நம் அம்மாவின் ஆட்சி மலர
  ராமர் அருள் புரியட்டும். Jai Shri Ram.! Jai JJ.! Jai Ilaikkaran.! (எதற்கும் இருக்கட்டும்)
  Jai Lucky Look.!!!.

  (என் மேல் contempt of court case போட்டுடாதீங்கப்பா)

  By at 10/01/2007 4:08 AM  

 • முந்தானை வீரர்கள் தாங்கள் தமிழ்ர்கள் என்று காண்பித்துக் கொண்டு வெளியேற வேண்டிய நேரமிது,நேரமிது!
  இன்று தமிழினத்திற்கு எதிராக முந்தானை பிடித்தால் நாளை மன்னிக்கப் பட மாட்டீர்கள்.
  சிந்தித்துச் செயல் படுங்கள்.

  By at 10/01/2007 6:57 AM  

 • //80 கோடி ஹிந்துகளுக்கு இருக்கும் சக்தியை காண்பிக்கும் நேரம்...//

  மன்னிக்கனும்,

  "80 கேடி" என்றிருக்கவேண்டியது "கோடி"யாகிவிட்டிருக்கிறது என்பதை திருத்தி படிக்கவும்.

  இவண்,
  அம்மாவின் சுயநல விரும்பி!

  By at 10/01/2007 8:37 AM  

 • இலைக்காரரே,

  'தபா' வில் உங்களை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க போல இருக்கே,
  நெசமா ?
  :)

  By at 10/01/2007 8:23 PM  

 • அரவிந்தன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஹிந்துக்களை தினமும் நிந்திப்பவனை கயவன் என்று சொல்வதில் என்ன தவறு?

  By at 10/01/2007 8:28 PM  

 • Jyovram Sundar அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உச்சநீதிமன்ற நீதிமான்களை பற்றி தவறாக எழுதும் பதிவர்கள் மீது விரைவில் ஒரு கேஸை பதிவு செய்ய இருப்பதாக ஸ்ரீ டிராபிக் ராமசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.

  By at 10/01/2007 8:30 PM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி. இதுவரை மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் அவர்கள்தான் இலைக்காரன் என்று சொல்கின்றனர். உங்களின் தொடர் ஆதரவினால் நீங்கள்தான் இலைக்காரன் என்று விரைவில் சொல்ல துவங்கி விடுவார்கள்.

  By at 10/01/2007 8:33 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  உங்கள் தகவலுக்கு நன்றி.

  By at 10/01/2007 9:17 PM  

 • மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கதறுவது காதில் விழவில்லையா?

  By at 10/01/2007 10:47 PM  

 • கயவன் ஆட்சியில் சாதி ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு மரியாதை இல்லை. கயவனுக்கு நல் புத்தி வர தமிழகம் எங்கும் பிரம்மாணட யாகம் வளர்ப்போம்! அதில் உண்டாகும் புகைகளால் திம்மிகளை மூச்சு திணறடித்து அழிப்போம்! ராம பகவாம் இதற்கு துணை புரிவார்.

  ஜெய் ஜக்கம்மா துணை!

  By at 10/02/2007 12:05 AM  

 • ஜாலிஜம்பர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு என்று கொலைஞர்தான் நேற்று உண்ணாவிரதத்தில் இருந்து கிளம்பினார்.

  By at 10/02/2007 12:06 AM  

 • ஹிந்துக்களே!

  தமிழகமெங்கும் மகா பிரும்மாண்டமான யாகங்களை வளர்ப்போம்! தமிழகத்தையே புகை சூழலில் திணர வைப்போம். திம்மிகள் அப்போதாவது நம் சக்திகளை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். எழுந்திருங்கள், கிளம்புங்கள்! அனைத்தையும் கொளுத்துங்கள்! தமிழகமே யாகத்தீயில் கருகட்டும். கூகள் யெர்த்தில் தெரியும் அளவுக்கு புகை மண்டலங்களை உருவாக்குவோம்! நாசாவே அதிர்ந்து போய் ராம பக்தர்களின் கோபத்திற்கு இரையான தமிழகத்தின் கதியை அவர்கள் பார்த்து அதிரட்டும். பயப்படட்டும். அவர்களையும் இராம பக்தர்களாக ஆக்குவதற்கு இதுவே நல்ல தருணம். உலகத்தையே ஹிந்து மத ராம கோஷ்டிகளாக மாற்றுவோம். அல்கைதாவிற்கு சவாலாக ஒரு சக்தியை உருவாக்குவோம். அமெரிக்கர்களால் சாதிக்க முடியாததை நாம் சாதித்து காட்டுவோம்!

  ஹிந்துவே இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய். கிளம்பு. உனக்கு இது ஒரு சோதனை காலம். யாகம் வார்ப்பதே ஒரு சோதனை களம். ராமா, கவலை படாதே! உன் பகதர்கள் செய்யப்போகும் தீரச்செயல்களால் நீ இன்னும் சக்திகளை பெருவாய். இன்னும் நிறைய பாலங்களையும், ஹை வேய்சுகளையும், நீர் முழுகி கப்பல்களையும் படைக்கும் திறனடைவாய்.

  ஜெய் ஜக்காம்மா ஜால்ரா குழு!

  By at 10/02/2007 12:18 AM  

 • எனக்கென்னவோ உங்க பதிவுகளைப் படிச்சா, கருணாநிதியின் மீதான தாய்ப்பாசத்துடன் அவை வெளிப்படுவது போல் தான் தோன்றுகிறது. (பிள்ளை ஏதும் தவறு செய்தால் எல்லோரையும் முந்திக் கொண்டு அம்மாவே அதைத் திட்டினால், மற்றவர்கள் திட்டுவது தவிர்க்கப்படுவதுடன், அதனால் என்ன பரவாயில்லை என்று அந்தக் குழந்தையின் சார்பாகவும் சிலர் பேச ஆரம்பிப்பதும் அந்தத் தந்திரத்தின் பின்னணி). உங்களுடைய "அம்மான்னா சும்மாவா?" க்கு அர்த்தம் அது தானே?

  RATHNESH

  By at 10/02/2007 12:19 AM  

 • கயவர்கள் ஹிந்து மத உணர்வுகளை சேதப்படுத்துவதை தடுப்போம்!

  நாம்தான் சாதிகளை உருவாக்கினோம் என சொல்வதை மாற்றிக்காட்டுவோம்.

  தீண்டாமையை ஒழிப்போம்!

  எனவே அவர்களை அழிப்போம்!

  ராமன் பெயரை சொல்லி உயிருடன் அவர்களை எரிப்போம்!

  இதன் பிறகு, கயவர்கள் நம்மை ஏளனம் செய்ய முடியாது. அதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது.

  அப்போது தீண்டாமையே இல்லாத ஹிந்து மதம் உருவாகி அனைவரும் சுபிட்சம் அடையலாம்!

  ராமா! நீ கனா கண்ட இராம பூமி பிறக்கும் காலம் வந்து விட்டது. கவலை படாதே! இதோ கிளம்பி விட்டோம் உன் பக்த கோடிகள்.

  இணையம் மூலமாக கூகள் யெர்த் பார்த்துக் கொண்டு வா ராமா! நிறைய மாற்றங்கள் வருவதை பார்ப்பாய். பல கிராமங்கள், சேரிகள் அழிவதை பார்ப்பாய்! திம்மிகள் பிணமாய் கிடப்பதை பார்ப்பாய்.

  By at 10/02/2007 12:30 AM  

 • மாசிலா அவர்களே,

  உங்கள் பின்னூட்டங்கள் பதிவுகள் போல நீண்டு இருக்கின்றது. ஸ்ரீராமர் உங்களுக்கு நல்ல புத்தி தர "புத்தி ஷுத்தி மகா யாகம்" செய்ய ஏற்பாடு செய்கின்றேன்.

  By at 10/02/2007 1:41 AM  

 • ratnesh அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மான்னா சும்மாவா என்பது ஈடு இணை அற்ற உலகின் ஒரே தங்கதாரகையான எங்கள் அம்மாவினை பற்றி குறிப்பதாகும். கருணாநிதி எங்கள் அம்மாவின் பரம்பரை எதிரி. எனவேதான் நான் அவரை எதிர்கின்றேன்.

  By at 10/02/2007 1:44 AM  

 • ஒரு பக்கம் நாங்கள் ஹிந்துக்கள் மனம் துன்பப்படும் அளவிற்கு பேசிவிட்டு, இப்போது மறைமுகமாக மன்னிப்பு தேடும் வேலையாக எங்கள் ஹிந்து சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் குழைகிறாயா கலைஞரே?

  நாங்கள் இனி ஏமாற மாட்டோம்!

  கயவர்களை இனம் கண்டுவிட்டோம்!

  ஜெய் ஜக்கம்மா!!!

  By at 10/02/2007 2:10 AM  

 • மாசிலா அவர்களே,

  இது என்ன புது கதை?

  By at 10/02/2007 2:23 AM  

 • //இலைக்காரன் a dit...
  மாசிலா அவர்களே,
  இது என்ன புது கதை?//

  ஆமாம் ஹிந்து தோழரே! வேண்டுமென்றால், இணைய தினகரனில் வந்த இந்த படத்தை திறந்து பாருங்கள். அதிர்ந்து போய்விடுவீர்கள்! உங்களுக்கு மாரடைப்பு உள்ளென்றால், அந்த படத்தை பார்க்காதீர்கள். இந்த கயவர் எப்படி நம்மை ஏமாற்ற அப்பாவி ஹிந்து சூப்பர் ஸ்டாரை வைத்து விச நாடகம் ஆடுவதை பாருங்கள்!

  கயவா! நாங்கள் ஏமாற மாட்டோம்!
  ஹிந்து சூப்பர் ஸ்டார், எங்கள் ரஜினியே, ஏமாந்து விடாதீர்கள்!

  கயவர் உங்களுக்கு ஆப்பு வைக்கிறார்!

  உஷார்! உஷார்!! உஷார்!!!

  ராமர் உங்களுக்கு துணை இருப்பார்.

  ஏ! ராமா நீயாவது போய் கயவருக்கு ஒரு செம ஆப்பு வையேன்!

  ஜெய் ஸ்ரீராம்!

  By at 10/02/2007 2:44 AM  

 • அம்மா என்ற வார்த்தைக்கே பெரும் கள்ங்கம் விளைவிக்கும் ஒரு நபரை நீர் அம்மா என்று அழைத்து உங்கள் பிறப்பையே சந்தேகிக்கும்படியாக்கி விட்டீரே இலைக்காரரே ... சற்றே சிந்தியுமையா

  By at 10/02/2007 11:45 AM  

 • மாசிலா அவர்களே,

  கதைக்கு நன்றி. அந்த நடிகரை பற்றி ஏற்கனவே ஒரு பதிவை நான் இட்டுள்ளேன்.

  By at 10/03/2007 1:12 AM  

 • யாழினி சுந்தர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. பல கோடி மக்களுக்கு தாயுள்ளத்தோடு சேவை செய்யும் ஒரு தங்கதாரகையை அம்மா என்று அழைப்பதுதான் சரியான முறை.

  By at 10/03/2007 1:17 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za