அம்மான்னா சும்மாவா?

Thursday, September 06, 2007

கொலைஞர் செய்த படுகொலை

பாரத தேசத்தின் பல கலை படைப்புகளை கண்டு அகில உலகமே வியந்து போற்றுகிறது. திம்மிக்களால் சீரழிந்த மதராஸ் கலை உலகில் அவ்வப்போது நல்ல படைப்புகள் வெளிவரும். நல்ல கலைஞர்களை போற்றினால் கலைமகள் உற்சாகம் அடைந்து நம்மை வாழ்த்துவார் என்பது ஐதீகம்.

ஆனால் இங்கே நடப்பது என்ன?. அரசியல் காரணங்களுக்காக இந்த கயவன் தனக்கு ஆதரவாக உள்ள சிலருக்கு பட்டம் கொடுத்து உண்மையான கலைஞர்களை கேவலப்படுத்துகிறான். இந்த கொடுமையான செய்தியினை பார்த்த கலைமகள் நிச்சயம் வேதனை அடைந்து இருப்பார்.

போர்வைக்குள் புகுந்து கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசிய ஒருவன் சிறந்த நடிகராம். என்ன கொடுமை சார் இது?

வாழ்க உண்மையான கலைஞர்கள். வீழ்க அரிதாரம் பூசிய போலிகள்.

17 Comments:

  • கொலைஞன் என்ன அம்மாவைப் போல படத்திலா நடித்தார்?

    உண்மையான "கலைஞர்" தங்கத்தாரகை, காவிரி தந்த கலைச்செல்வி புரட்சித்தலைவி தான்.

    இனிமேல் டாக்டர் கலைஞர் புரட்சித்தலைவி என்று அழைப்போம்.

    By at 9/07/2007 12:00 AM  

  • அந்த போர்வை இன்ன கலரு சார்?
    காட்டனா இல்ல கம்பளியா?
    படுத்துகினு போத்தினானா,
    அல்லது
    போத்துகினு படுத்தானா?

    கொஞ்சம் தீர விசாரிச்சி சொல்லுங்க.
    ;-D

    By at 9/07/2007 12:03 AM  

  • நீங்க தண்ணி போட்டுட்டு கேட்டா, எல்லாமே ரெட்டை ரெட்டையாதான் தெரியும், கேட்கும்.
    ;-D

    By at 9/07/2007 12:05 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. "கலைஞர்" பட்டம் அம்மாவிற்கு தேவை இல்லை. பட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் என்றுமே ஒரு தங்க தாரகை என்பதை உலகம் அறியும்.

    By at 9/07/2007 12:14 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கு நன்றி. என்ன போர்வை என்பதை அவனின் ரசிக சிகாமணிகளிடம் கேளுங்கள். எவ்வளவோ நல்ல நடிகர்கள் இருக்கும் போது இவனுக்கு இப்படி ஒரு பட்டமா என்ற வேதனையில் எழுதிய பதிவு இது.

    By at 9/07/2007 12:16 AM  

  • // இனிமேல் டாக்டர் கலைஞர் புரட்சித்தலைவி என்று அழைப்போம். //


    கிழிஞ்சது


    தெய்வ மச்சான் அதிருது உங்க பதிவு

    By at 9/07/2007 12:25 AM  

  • தமிழ்மணம் நட்சத்திரம் வரவனையான் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    தெய்வ மச்சானா? ஒன்றும் விளங்கவில்லை

    By at 9/07/2007 1:42 AM  

  • பட்டம் குடுத்த கலைஞரே!
    அதை விடுவதற்கு
    நூல் குடுத்தாயா?

    By at 9/07/2007 1:44 AM  

  • பட்டம் இன்னா கலருங்க?

    By at 9/07/2007 1:45 AM  

  • புயல் அடிச்சா கூட பட்டம் கிழியாம பறக்குமா?

    By at 9/07/2007 1:46 AM  

  • //பாரத தேசத்தின் பல கலை படைப்புகளை கண்டு அகில உலகமே வியந்து போற்றுகிறது//

    ஹா!ஹா!ஹ்!
    யு ஆர் ஜோக்கிங் மேன்?

    பாரத தேசமா இல்ல பாரத சேதமா?
    தப்பா எழுதிட்டீங்க போல!

    By at 9/07/2007 1:48 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கு நன்றி.
    ஹிந்துஸ்தானத்தை இப்படி கேலி செய்ய வேண்டாம். பாரதத்தை ஒன்றாக இணைத்து இருக்கும் 80 கோடி இந்துக்களும் மனம் புண்படுவர்.

    பட்டம் பற்றிய கேள்விகளை கொலைஞரின் பூத் ஏஜண்டிடம் கேட்கவும்.

    By at 9/07/2007 2:15 AM  

  • //பட்டம் பற்றிய கேள்விகளை கொலைஞரின் பூத் ஏஜண்டிடம் கேட்கவும்.//

    தங்கத்தாரகை டாக்டர் கலைஞர் புரட்சித்தலைவியின் பூத் ஏஜெண்டாக மாற விரும்புகிறேன். ஆவன செய்க இலைக்காரரே!

    By at 9/07/2007 2:43 AM  

  • "போர்வைக்குள் புகுந்து கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசிய ஒருவன் சிறந்த நடிகராம். என்ன கொடுமை சார் இது?"

    யார் அது?

    By at 9/07/2007 4:01 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    அம்மாவை முழுவதுமாக மனதில் நினைத்து போயஸ் தோட்டத்தை நோக்கி 1008 தோப்புகரணம் போடுங்கள். பிறகு அம்மாவை தமிழகத்தின் நிரந்தர முதல்வராக்க அலகு குத்தி பழனி முருகனுக்கு காவடி எடுங்கள். பழனி பஞ்சாமிர்தத்துடன் தலைமை கழக கட்டிடம் செல்லவும். அம்மாவின் அருளாசி கிடைத்தவுடன் நீங்கள் கழகத்தில் பூத் ஏஜண்ட ஆக மாறிவிடலாம்.

    By at 9/07/2007 6:32 AM  

  • பிரபு ராஜதுரை அவர்களே,

    வருகைக்கு நன்றி. நீங்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றீர்களா? வெளியில் இந்த கேள்வியை கேட்டு விடாதீர்கள். ரசிக கண்மணிகள் உங்களை பிரித்து மேய்ந்து விடுவார்கள்.

    தேவுடா, தேவுடா என்று ரசிகர்களுக்கு தன் காலை காட்டிய மகானுபாவர் அவர். இப்போதாவது தெரிகிறதா?

    By at 9/07/2007 6:36 AM  

  • //அரசியல் காரணங்களுக்காக இந்த கயவன் தனக்கு ஆதரவாக உள்ள சிலருக்கு பட்டம் //

    அவரு அம்மாவுக்கும் தான் அடிக்கடி பட்டம் கொடுக்கிறாரு...அதெல்லாம் உங்க கண்ணுக்கும் காதுக்கும் தெரியாதே.

    :))))))

    By at 9/07/2007 8:17 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za