அம்மான்னா சும்மாவா?

Sunday, August 26, 2007

கருணாநிதியே பதவி விலகு

பாரதம் முழுவதும் ஆயிரக்கணக்கில் நிறைந்து இருக்கும் புண்ணிய ஸ்தலங்களில் முக்கியமான ஒன்று பழனி. அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். முருக பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தினை வணங்கி ஆசி பெற்று செல்வதை கண்டு பொருக்க முடியாத முகமதிய ஜிகாதிகள் ஒரு பயங்கரவாத செயலை கட்டவிழ்த்து இருக்கின்றனர்.


கொலைஞர் ஆட்சிக்கு வரும் போது எல்லாம் இப்படியாக அப்பாவி ஹிந்துக்கள் சூரசம்ஹாரம் செய்யப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. பழனியில் நடந்த கொடுஞ்செயலுக்கு முருகப் பெருமானிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு உண்டு. உடனடியாக அந்த கயவன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பழனிக்கு காவடி எடுக்க வைப்போம்.

பாதிக்கப்பட்ட நம் ஹிந்து நண்பர்களுக்காக ஆங்காங்கே மோட்ச தீபங்களை ஏற்றுங்கள்.

23 Comments:

  • உங்கள் அலும்புக்கு அளவே இல்லையா ?
    :)

    By at 8/26/2007 9:14 PM  

  • நான் கழகக்காரனில்லை என்றாலும் தவிர்க்கவியலவில்லை.

    இரு மாதரசிகளின் நிகழ்த்திய ஜலக்ரீடையால் விளைந்த மகாமக படுகொலையின்போது(ம் 'மரணமடைந்தவர்கள் நேரே சொர்க்கத்திற்கே சென்றிருப்பார்கள்' என்று உச்சகட்ட வக்கிரத்தில் ராமநா(த்)தன் உளறியபோதும்) தேவரீர் என்ன செய்துகொண்டிருந்தீர் என்றறிய அடியேன் ஆவலாக உள்ளேன்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    By at 8/26/2007 9:40 PM  

  • கோவி.கண்ணன் அவர்களே,
    வருகைக்கு நன்றி. நட்சத்திர வாரத்தில் எழுதியவை அனைத்தும் அருமை.

    முத்துக்குமார் அவர்களே,
    வருகைக்கு நன்றி. நீங்கள் மறைமுகமாக அம்மாவை குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன். மகாமக குளத்தில் குழப்பம் விளைந்ததற்கும் அம்மாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்த மகா சக்தியினை அருகில் சென்று வணங்க முற்பட்ட பக்தர்களின் செயலால் விளைந்த சம்பவம் அது.

    By at 8/26/2007 10:52 PM  

  • //இலைக்காரன் said...
    கோவி.கண்ணன் அவர்களே,
    வருகைக்கு நன்றி. நட்சத்திர வாரத்தில் எழுதியவை அனைத்தும் அருமை.
    //

    இலைக்காரரே,
    பாராட்டுக்கு நன்றி.

    நான் என்பதிவில் ஐபி செக்பண்ணுவதில்லை. அங்கும் சொல்லலாம்.
    :)

    By at 8/26/2007 11:25 PM  

  • யோவ்,
    கெழவரால எழுந்திரிச்சி நிக்கவே முடியாது. இதுல வேற காவடி எடுக்க சொல்றியா?

    வேணும்னா, கார் மேலேயே காவடிய கட்டிவெச்சி காரை பக்கவாட்டுல அசச்சி அசச்சி ஓட்டி காவடி எடுக்க சொல்லலாம்.

    கந்தனுக்கு அரோகரா!

    By at 8/27/2007 12:46 AM  

  • //பாதிக்கப்பட்ட நம் ஹிந்து நண்பர்களுக்காக ஆங்காங்கே மோட்ச தீபங்களை ஏற்றுங்கள்.//

    ஏற்கனவே பத்தினு எரியறது இன்னும் பத்தலையா? வரவர ஒம்பேர்லயே ரொம்ப சந்தேகம் வருதுங் ஞானம் ஓய்!

    By at 8/27/2007 12:49 AM  

  • மாசிலா அவர்களே,

    உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி. நான் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாவின் வழி நடப்பவன். அவர் எப்போது ஹிந்துக்கள் இறைவன் அடி சேர்ந்தால் மோட்ச தீபம் ஏற்ற சொல்வார். அவரின் வழியில்தான் நானும் மோட்ச தீபம் ஏற்ற சொன்னேன்.

    By at 8/27/2007 1:29 AM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    // நான் என்பதிவில் ஐபி செக்பண்ணுவதில்லை. அங்கும் சொல்லலாம்.
    :) //

    நான் அங்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
    :-)

    By at 8/27/2007 1:30 AM  

  • //அப்பாவி ஹிந்துக்கள் சூரசம்ஹாரம் செய்யப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது.//

    இன்னாது?
    அப்பாவியா?
    ஹிந்துக்கள்ள இப்ப அப்படின்னு ஒரு வேற ஒரு சாதி உருவாக்கிட்டாங்களா?
    அது கெட்டது போ!!!

    By at 8/27/2007 1:45 AM  

  • எலகாரரே!
    ஒங்களுக்கு ஆட்டோன்னா இன்னான்னு தெரியுமா?

    By at 8/27/2007 1:46 AM  

  • //பதவியை ராஜினாமா செய்துவிட்டு ...//

    பிரச்சின இங்க இல்ல யெலக்கார நைனா. அந்த எடத்துல வேற யார ஒக்கார வெக்கறதுன்றதில்தான் பிரச்சினையே!

    இதுகூட பிரிய மாட்டேங்குதா?

    By at 8/27/2007 1:50 AM  

  • கந்தனுக்கு அரோகரா!! முருகனுக்கு அரோகரா!!

    ப்ளீஸ், இலைக்காரன் லக்கிலுக்கில்லை என்று ஒரு தனிப்பதிவு போடுங்களேன். தோழர்கள் தொல்லை தாங்க முடியலை :( தாவு தீருது!!!!

    By at 8/27/2007 2:22 AM  

  • மாசிலா அவர்களே,

    //ஹிந்துக்கள்ள இப்ப அப்படின்னு ஒரு வேற ஒரு சாதி உருவாக்கிட்டாங்களா?//

    நம்மிடையே பிளவு உண்டாக்க கிருத்துவ மெஷினரிகள் தொடுத்த ஆயுதம்தான் "ஜாதி". அவர்கள் வரும் முன்னால் எல்லோரும் ஒர் குலமாக வாழ்ந்து வந்தோம்.

    //ஒங்களுக்கு ஆட்டோன்னா இன்னான்னு தெரியுமா?//

    வரும் மிரட்டல்களை சமாளிக்கதான் என்னுடைய பதிவு "இந்த படை போதுமா". அம்மாவின் ஆசி இருக்கும் வரை எங்களை எதுவும் செய்ய முடியாது. எங்களிடம் இருக்கும் "மகளிர் படை" உலக புகழ் பெற்றது.

    //அந்த எடத்துல வேற யார ஒக்கார வெக்கறதுன்றதில்தான் பிரச்சினையே//

    தமிழக முதல்வராக இருக்க எங்கள் அம்மாவை விட்டால் வேறு யாருக்கு தகுதி உள்ளது.

    By at 8/27/2007 2:23 AM  

  • //எங்களிடம் இருக்கும் "மகளிர் படை" உலக புகழ் பெற்றது.
    //

    சு.சாமிக்கு ஹைகோர்ட்டில் நம் மகளிர் படை "தரிசனம்" தந்து வரவேற்றது வரலாற்றில் இடம்பெற்றது என்பதை குறிப்பிட மறக்க வேண்டாம்.

    By at 8/27/2007 2:35 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி.
    Belated Birthday Wishes.

    By at 8/27/2007 5:25 AM  

  • யோவ்,
    கெழவரால எழுந்திரிச்சி நிக்கவே முடியாது. இதுல வேற காவடி எடுக்க சொல்றியா?

    வேணும்னா, கார் மேலேயே காவடிய கட்டிவெச்சி காரை பக்கவாட்டுல அசச்சி அசச்சி ஓட்டி காவடி எடுக்க சொல்லலாம்.

    :-)))))

    By at 8/27/2007 5:29 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    //ப்ளீஸ், இலைக்காரன் லக்கிலுக்கில்லை என்று ஒரு தனிப்பதிவு போடுங்களேன். தோழர்கள் தொல்லை தாங்க முடியலை :( தாவு தீருது!!!!
    //

    இலையும் சூரியனும் ஒன்றாகுமா? நான் அவன்(ர்) இல்லை.

    By at 8/27/2007 5:32 AM  

  • //கருணாநிதியே பதவி விலகு!//

    ஹுஹூம்! மாட்டேன்.

    இல்லைன்னா இன்னா செய்வ?

    உங்கம்மா கிட்ட சொல்லுவியா?

    சொல்லிக்க!

    அவங்க இன்னா பெரிய கிழியா?

    என்ன கிழிச்சிடுவாங்களா?

    எங்க கிழிக்க சொல்லு பாக்கலாம்!

    நாங்கெல்லாம் எமனையே பாத்தவங்க.

    உங்க பப்பு எங்க கிட்ட வேவாது அப்பு!

    உங்க சால்சாப்புக்கெல்லாம் நடுங்காத பனங்காட்டு நரி நாங்க.

    எங்க கிட்டயே உன் வேலைய போட்டு காட்டுறியா?

    மீறி போனா, அப்றம் அழகிரிய அனுப்பி வெப்பேன்!

    வர்ட்டா!!!

    By at 8/27/2007 7:00 AM  

  • //நீங்கள் மறைமுகமாக அம்மாவை குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.//

    மறைமுகமாக என்ன மறைமுகமாக ? நேரடியாகத்தான் குறிப்பிடுகிறேன். யூதப்படுகொலை என்னும்போது எப்படி அதை நிகழ்த்திய ஹிட்லர் நினைவுக்கு வருமோ அதேபோல கும்பகோண மகாமக படுகொலை என்றாலும் அதை நிகழ்த்திய ஜெயலலிதாதான் நினைவுக்கு வருவார். இதிலென்ன (அல்லது எதற்கு) மறைமுகமெல்லாம் ?

    //மகாமக குளத்தில் குழப்பம் விளைந்ததற்கும் அம்மாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்த மகா சக்தியினை அருகில் சென்று வணங்க முற்பட்ட பக்தர்களின் செயலால் விளைந்த சம்பவம் அது.//

    விட்டு வெளியே வந்தால் பெருமூட பக்தர்களால் குழப்பம் ஏற்பட்டு செத்தொழிந்து போவார்கள் என்பதை உணர்ந்து மகாசக்தியானது கருவறையிலேயே இருந்திருக்க வேண்டும். சராசரிக்கே தெரியும் இந்த விஷயம் "மகாசக்தி"-க்கு தெரியாமல் போன மர்மம் என்னவோ ? அல்லது இந்த அற்ப விஷயம்கூட தெரியாததெல்லாம் மகாசக்தி ?

    மகாசகதி-தான்.

    //மகாமக குளத்தில் குழப்பம் விளைந்ததற்கும் அம்மாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.//

    ஆனால் பழனியில் நிகழ்ந்த்தற்குமட்டும் கருணாநிதிக்கு நேரடி சம்பந்தம் உண்டு. அடடாஆஆஆஆஆஆ .... புல்லரிக்க வைக்கிறது.

    அன்புடன்
    முத்துக்குமார்.

    By at 8/27/2007 9:49 AM  

  • பிரபு ராஜதுரை அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    //கெழவரால எழுந்திரிச்சி நிக்கவே முடியாது. இதுல வேற காவடி எடுக்க சொல்றியா? //

    குன்றத்தில் இருக்கும் குமரனை முழுமனதோடு நம்பி காவடி எடுத்தால் கிழவனும் துள்ளி கொண்டு படிகளின் மூலமாகவே அவனை அனுகலாம்.

    By at 8/27/2007 7:41 PM  

  • மாசிலா அவர்களே,
    வருகைக்கு நன்றி. உங்களின் அன்பான மிரட்டலுக்கு மிக்க நன்றி. அம்மாவின் சிங்கங்கள் இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது.

    By at 8/27/2007 7:43 PM  

  • முத்துக்குமார் அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    //ஆனால் பழனியில் நிகழ்ந்த்தற்குமட்டும் கருணாநிதிக்கு நேரடி சம்பந்தம் உண்டு. அடடாஆஆஆஆஆஆ .... புல்லரிக்க வைக்கிறது.//

    தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவன் தான் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து.

    By at 8/27/2007 7:45 PM  

  • ////கோவி.கண்ணன் அவர்களே,

    // நான் என்பதிவில் ஐபி செக்பண்ணுவதில்லை. அங்கும் சொல்லலாம்.
    :) //

    நான் அங்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
    :-)////

    அடப் பாவிகளா!எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கீங்க?

    By at 8/27/2007 10:20 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za