அம்மான்னா சும்மாவா?

Wednesday, August 01, 2007

ஒரு கேள்வி

நாட்டின் ரகசியங்களை காப்பாற்றுவேன் என்று பதவி ஏற்கும் அரசியல்வாதிகள் உறுதிமொழி எடுப்பது வழக்கம். மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவன் தினமும் அம்மாவின் அரசாங்கத்தில் என்ன நடந்தது என்று அறிக்கை விடுகின்றான். இப்படி அரசாங்க நடவடிக்கைகளை வெளியிடுவது குற்றம் ஆகாதா?

நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கொடுத்த காரணத்தினால் சென்ற முறை ஆட்சியினை இழந்தவன் இந்த திம்மி என்பதை இப்போது நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மி.

2 Comments:

 • நியாயமான கேள்வி!

  அம்மா ஆயிரம் பேரிடம் கமிஷன் வாங்கியிருப்பார். அதையெல்லாம் வெளியே சொல்ல இந்த கயவன் யார்?

  வைகுண்டராஜனுக்கும் அம்மாவுக்கும் இருந்த தொடர்புகள் ராஜதந்திர ரீதியானவை. அதையெல்லாம் வெளியே சொல்ல கயவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

  By at 8/01/2007 12:49 AM  

 • அம்மா வாழ்க திம்மி வீழ்க்

  மொதல்ல ரகசியத்த சொல்லுங்கப்பா நாங்களும் அது ரகசியம் தானான்னு தெரிஞ்சுக்கிடறோம்

  By at 8/01/2007 2:46 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za