அம்மான்னா சும்மாவா?

Tuesday, May 08, 2007

பின்னூட்டம்

அன்பு பதிவர்களே

நான் யார் பதிவிலும் பின்னூட்டங்கள் இடுவதில்லை. என் பெயரில் சில பின்னூட்டங்கள் தமிழ்மண விவாத களத்தில் வெளியாகி உள்ளது. அவற்றை நான் இடவில்லை. பதிவினை இட்ட லக்கிலுக் அவர்களுக்கு அதை நீக்கிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

நா. ஜெயசங்கர் அவர்களே,

அந்த பின்னூட்டம் நான் இடவில்லை. ஆகையால் என் மீது கோபம் வேண்டாம்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za