அம்மான்னா சும்மாவா?

Monday, April 23, 2007

வருங்கால பிரதமர் அம்மா வாழ்க


வடமாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டதன் மூலம் பாரதத்தின் தலைசிறந்த அரசியல் அறிஞர்களில் ஒருவர் அம்மா என்பது புரிகின்றது.

கொளுத்தும் 45 சென்டிகிரேட் வெப்பத்திலும் அவரின் உரைவீச்சு நடைபெற்று இருப்பது எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

தொடர்ந்து தங்கு தடையின்றி தேசிய மொழியான ஹிந்தியில் பேசியது அவரது தேசபக்திக்கு எடுத்துக்காட்டு.

தகுதியும் திறமையும் கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் அம்மா.

பாரதத்தை வல்லரசாக உயர்த்த அம்மா ஒருவரால்தான் முடியும். எனவே மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்கும் அம்மாவை பிரதமராக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

5 Comments:

  • அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு உங்கள் அம்மாவின் பெயரை வழி மொழிகிறேன்

    By at 4/23/2007 9:07 PM  

  • முழு ஆண்டுத் தேர்வு செய்தி!

    By at 4/23/2007 9:56 PM  

  • உடன்பிறப்பு அவர்களே,

    வருகைக்கு நன்றி. அமெரிக்காவிலும் ஒரு அம்மா ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.

    லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஆனால் தங்களின் பின்னூட்டத்தின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

    By at 4/23/2007 10:08 PM  

  • /* அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு உங்கள் அம்மாவின் பெயரை வழி மொழிகிறேன்*/

    Naanum athai vazhi mozhikiren.

    /*
    அமெரிக்காவிலும் ஒரு அம்மா ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
    */

    Varum varum, Ketpavan kenapayal endraal, Kelvaragil Nei vadiyumaam.

    Ilaikaarare, Thodarattum ungal Amma pani.

    Vaazhthukkal.

    By at 5/03/2007 1:07 AM  

  • jeyaganapathi அவர்களே,

    வருகைக்கு நன்றி. அமெரிக்காவில் ஒரு அம்மா என்று நான் குறிப்பிட்டது ஹில்லாரியை.

    By at 5/03/2007 1:20 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za