அம்மான்னா சும்மாவா?

Monday, May 07, 2007

பெரியார் திரைப்படம்

பெரியார் திரைப்படத்தில் அம்மாவை ஒரு காட்சியில் கூட காட்டாத தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் கடுமையான கண்டனத்தை இங்கே தெரிவிக்கின்றேன். அகில இந்தியாவிற்கும் புகழ் சேர்க்கும் அம்மாவின் பெயரை வேண்டுமென்றே கருணாநிதி இருட்டடிப்பு செய்து இருப்பார் என்பதால் அந்த ஆசாமிக்கும் என் கண்டனங்கள்.

அம்மாவின் பெயர் மறைக்கப்பட்டதால் இந்துக்கள் அனைவரும் உங்கள் எதிர்ப்பை இந்த திரைப்படத்தை பார்க்காமல் இருப்பதன் மூலம் காட்டுங்கள்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

16 Comments:

 • ஹிஹிஹிஹிஹி..

  :)))))))))))

  By at 5/07/2007 2:33 AM  

 • இது அரசியல் படம், பெரியார் காலத்தில் அம்மா சினிமா நடிகை அல்லவா?

  By at 5/07/2007 2:37 AM  

 • நிஜமாவே இதை நீங்க சீரியஸாதான் எழுதினீங்களா?

  பாவம்ங்க நீங்க...

  By at 5/07/2007 2:39 AM  

 • பெரியாரை அம்மா நேரில் சந்தித்திருக்கிறாரா??

  By at 5/07/2007 2:40 AM  

 • /அம்மாவின் பெயர் மறைக்கப்பட்டதால் இந்துக்கள் அனைவரும் உங்கள் எதிர்ப்பை இந்த திரைப்படத்தை பார்க்காமல் இருப்பதன் மூலம் காட்டுங்கள்./

  இந்துக்களா? நல்லவேளை. நான் ஜத்துக்கள் அனைவரும்னு படிக்கப் போனேன்.

  எங்க அம்மா வாழ்க.

  By at 5/07/2007 2:44 AM  

 • பெரியா புகழ் ஓங்குக.

  By at 5/07/2007 2:45 AM  

 • வீரமணி வாழ்க

  By at 5/07/2007 2:45 AM  

 • மானமுள்ளவர் பெரியார் திரைப்படத்தைப் பார்க்கணும்

  By at 5/07/2007 2:45 AM  

 • Super joke boss

  Rock
  --------------------------------
  Get 1 Free domain with 1GB Hosting only Rs1500/-

  Vist : http://space2inet.com
  --------------------------------

  By at 5/07/2007 3:02 AM  

 • ரெட்டலைதானே... அப்புறம் ஏன் படத்துல மூணு இலை இருக்குது...?

  By at 5/07/2007 3:05 AM  

 • :P:P:P:P

  By at 5/07/2007 5:29 AM  

 • ♠ யெஸ்.பாலபாரதி ♠ அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  thamil அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  nandha அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  tamil அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  பூக்குட்டி அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  By at 5/07/2007 6:49 AM  

 • tamil hot அவர்களே,
  வருகைக்கு நன்றி. சூரியகாந்தி படத்தின் விழாவில் அம்மாவிற்கு நினைவு பரிசு வழங்கும் பாக்கியம் பெற்றவர் ஈ.வெ.ரா.

  By at 5/07/2007 6:52 AM  

 • mariya அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மாவை தரக்குறைவாக தாக்குவதால் உங்களின் ஒரு பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை.

  By at 5/07/2007 6:53 AM  

 • ஆழியூரான் அவர்களே,

  வருகைக்கு நன்றி. அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னத்தை என் பதிவில் பதிக்க விண்ணப்பம் இட்டுள்ளேன். அனுமதி கிடைத்ததும் ஒர் இலை உதிர்ந்து விடும்.

  By at 5/07/2007 6:55 AM  

 • இலைக்காரன்,

  நடிகை ஜெயலலிதாவின் பரம ரசிகன் நான். பல/பலான படங்களில் மழையில் நனைந்தபடி நடிகர்களுடன் தரக்குறைவாக ஆடிய ஜெயலலிதா பற்றி மறைக்காதேயும். தமிழில் மட்டுமல்ல த்லுங்கு,கன்னடம், மலையாளப் படங்களிலும் உங்க அம்மா ஜெயலலிதா ஆடியிருக்கிறார்.

  நான் கேட்ட DVDக்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை. திருட்டு விசிடியாவது கிடைக்குமா?

  By at 5/08/2007 2:01 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za