அம்மான்னா சும்மாவா?

Friday, May 11, 2007

கொள்ளைக்காரன்

பாரத நாட்டை கெடுத்து கொண்டிருக்கும் திராவிட நஞ்சுக்கள் போதாது என்று தமிழகத்தில் புதிதாக கிளம்பி உள்ள அரிதார திருடனை பற்றி அனைவருக்கும் தெரியும். கயவன் கருணாநிதியின் குடும்பம் அமெரிக்கா முதல் அண்டார்டிகா வரை இருக்கும் எல்லா இடங்களையும் சூரையாடி, கலவரம் நிகழ்த்தி உள்ளனர்.

ஒரு குடும்ப சண்டையை தீர்த்து வைக்க முடியாத ஆசாமி எப்படி நாட்டை ஆள முடியும். எனவே கருணாநிதி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதே போல துப்பாக்கி எடுத்து மக்களை மிரட்டியதற்காக தேசிய முற்போக்கு திருடர்களின் தலைவன் "அரிதார அரக்கன்" உடனடியாக கட்சியை கலைத்து விடுமாறு இங்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. திராவிட நஞ்சுக்கள் எதிர்த்து எழுதினால் பெட்ரோல் பாம் வீசுகின்றனர். ஆனால் இந்த கொள்ளைக்காரன் ஆட்களோ ஆட்டோவை நிறுத்தினாலே துப்பாக்கி தூக்குகின்றனர். இது எங்கு போய் முடியுமோ.

ஆண்டாள் அழகர் கல்லூரி அரக்கனிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு இந்துக்கள் அனைவரும் அழகர் பெருமானை வேண்டுவோம்.

வெள்ளையனை வென்றோம். இந்த கொள்ளையர்களை எப்போது வெல்வோம்?

2 Comments:

  • அம்மாவின் புகழ் கம்மியாகிக் கொண்டே இருக்கிறதே? திராவிட திம்மிகளிடம் சூட்கேஸ் வாங்கி விட்டீரா?

    பதிவில் அம்மாபுகழ் குறைவாக இருக்கிறது...நாளை மதர்ஸ் டே என்பதை நினைவில் கொள்வீர்கள்...அம்மான்னா சும்மாவா? என்கிற ரேஞ்சில் ஒரு பதிவை அம்மாவுக்கு சமர்ப்பிக்க வேண்டுகிறேன்

    By at 5/11/2007 10:51 PM  

  • அம்மா ஆணையிடட்டும்!! அரிதாரம் பூசிய அரக்கனை அழிப்போம்!

    By at 5/26/2007 5:34 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za