அம்மான்னா சும்மாவா?

Friday, May 25, 2007

அண்ட புளுகன் (அ) ஆகாச புளுகன்

பாரத மக்கள் வேத புராணங்களில் சொல்லியுள்ளபடி கடமை தவறாமல் வாழ்ந்து வருபவர்கள். பொய், புளுகு என்ற வார்த்தைகள் முகமதியர்கள் படை எடுத்து வந்த பிறகு தோன்றியது என்று சிலரும், கிருத்துவ மெஷினரிகள் நம்மிடையே புகுந்த பிறகு தோன்றியது என்று சிலரும் கூறுகின்றனர். வந்தேறிகளிடம் இருந்து அந்த கெட்ட வழக்கத்தினை நம்மிடையே உள்ள திம்மிகள் பிடித்து கொண்டு விட்டனர்.

தமிழகத்தின் சாபமாக இருக்கும் தலையாய திம்மி கருணாநிதி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த திம்மியாவது பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு நாட்டை கெடுத்து வருகின்றது. ஆனால் இப்போது முளைத்த புதிய திம்மி கருணாநிதியையே சாப்பிட்டு விடும் அளவிற்கு அள்ளி வீசுகின்றது. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். அனால் இந்த குடிகாரன் உளறுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

அரிதாரம் பூசிய திருடன் கொடுத்திருக்கும் பேட்டியின் சில வரிகளை இப்போது பார்ப்போம்.


மக்களுக்காக என் கல்யாண மண்டபத்தைக் கொடுக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அப்புறம் என்னா ..ருக்காக மனைவியை விட்டு கோர்ட்டில் கேசு போட்டான் இவன். அது மட்டுமா, அந்த இடத்திற்காக 8.5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கின்றனர். அதை பற்றி வாயை திறக்கின்றானா பாருங்கள்.
நானும் யோசிச்சு, ஒரு மாற்றுத் திட்டம் தந்தேன். மண்டபத்தை 50
அடி சுத்தி வரலாம்; அதுக்குத் தேவையான நிலத்தை மண்டபத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் தரத் தயாரா இருக்கேன்னு சொன்னேன். அதை அவங்க காதிலேயே போட்டுக்கலை.

மத்திய அரசாங்கம் அந்த திட்டம் ஏற்புடையது இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் இந்த திருடன் இப்படி புருடா விடுகின்றானே. இவனை எல்லாம் ஆட்சி பொருப்பில் விட்டால் நாடு என்னவாகும்.
என்னை கோர்ட்டுக்கு இழுத்தாங்க. அங்கே போய் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.
அடப்பாவி இப்படியா முழு பூசணிக்காய சோத்துல மறைப்பது. யாரு வழக்கு போட்டது? அரசாங்கமா அல்லது இவன் மனைவியா? அதுவும் ஒரு கோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடன் இன்னொரு கோர்ட்டுக்கு ஓடியது யார்.

சரி... மண்டபத்தை இடிக்கணும்னு முடிவு பண்ணவங்க அப்பவே இடிச்சிருக்கலாமே... ஏன் இடிக்கலை? தேர்தல் நேரத்துல இடிச்சா இவனுக்கு அனுதாப ஓட்டுகள் விழுந்துடுமேங்கிற பயம்! அதான், இப்போ நேரம் பார்த்து இடிச்சுட்டாங்க.

ஏண்டா லூசு பயலே, இடத்தை கையகபடுத்திய பிறகுதானே இடிக்க முடியும். அரசாங்கம் எப்போது மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நினைக்கின்றதோ அப்போதுதானே இடிக்கும். அதுக்குள்ள கோர்ட்டுக்கு ஓடிப்போய் ஒப்பாரி வைத்துவிட்டு இப்போது இப்படி பேட்டி கொடுக்கின்றான் இந்த கயவன்.

ஏற்கனவே ஒரு திம்மியை ஆட்சியில் அமர்த்திவிட்டு நாம் படும்பாடு போதாதா?. எனவே இந்த புதிய கயவனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட 80கோடி இந்துக்களும் சபதம் எடுப்போம். வரும் ஜனாதிபதி தேர்தலில் அம்மாவை ஜனாதிபதியாக தேர்ந்து எடுப்போம். அம்மா சம்மதிக்காவிடில் அவர் கை காட்டும் நபரை தேர்ந்து எடுத்து நாட்டை காப்போம்.

தெரிந்தே ஏமாத்தும் திருடனை புறக்கணிப்போம். வந்தே மாதரம்.

9 Comments:

 • எக்சூஸ்மி.,,, இந்த டைட்டில் உங்கள பத்தினதா?

  By at 5/25/2007 2:39 AM  

 • அண்டப் புளுகனை எரிப்போம்!
  அம்மாவை அரியணையில் ஏற்றுவோம்!

  By at 5/25/2007 5:06 AM  

 • அம்மாவுக்கு கை இருக்கிற எடமும் தெரியல, காலு இருக்கிற எடமும் தெரியல. இதுல எங்க கைய தூக்கி...
  காட்டறது.

  அம்மா அடிக்கடி கலைஞரதான் கைகாட்டி (குற்றம்) பேசறாங்க. பேசாம அவரையே சனாதிபதியா ஆக்கிடலாமா?

  By at 5/25/2007 5:27 AM  

 • கார்மேகராஜா அவர்களே,
  வருகைக்கு நன்றி. தேசிய முற்போக்கு திருடர்களின் தலைவன் குடிகார திம்மியை பற்றிய பதிவு இது.

  லக்கிலுக் அவர்களே,
  உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி.

  மாசிலா அவர்களே,
  வருகைக்கு நன்றி. அம்மா கையை தூக்க வேண்டாம். கடைக்கண் பார்வை பட்டே பலர் சாப விமோசனம் அடைந்துள்ளனர்.

  By at 5/25/2007 6:47 AM  

 • பேசாமல் குடிக்காரனுக்கு ஒரு புல் வாங்கி கொடுத்து அம்மா காலில் விழச் சொல்லிடலாமா?

  By at 5/25/2007 7:09 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  புல் வாங்கி கொடுக்க வேண்டாம். தானாகவே வந்து காலில் விழுவான் இந்த திம்மி. ஏற்கனவே அம்மாவால் குடிகாரன் என்று அடையாளம் காட்டப்பட்ட ஒருவன் பிறகு தைரியலட்சுமி என்று காலில் விழுந்த வரலாறு உங்களுக்கு தெரிந்து இருக்கும் என நம்புகின்றேன்.

  By at 5/25/2007 10:20 PM  

 • அம்மாவை சதைப்பிண்டம் அல்லது மாமிசமலை என்ற பொருள்படும் படி எழுதிய மாசிலாவை கண்டிக்கிறோம்.

  By at 5/25/2007 11:12 PM  

 • என்னவோய்,
  தமிழ்நாட்டின் ஒரே விடிவெள்ளி கரிமேட்டுக் கருவாயனை இப்படி வாருகிறீரே...

  அவன் ஒரு துரும்பு அவனை எரிமலையாக்கிவிடாதீர்கள்.

  ஆனாலும் அவன் குடித்துவிட்டு தான் உளருகிறான் என்பதை எத்தனை முறை தான் அவனும் நுனலும் தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப நிரூபித்துக்கொண்டிருப்பான்?

  By at 5/26/2007 12:57 AM  

 • உடன்பிறப்பு ஜாலிஜம்பரின் கண்டனத்தில் நானும் பங்குகொள்கிறேன்.

  By at 5/26/2007 4:51 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za