அம்மான்னா சும்மாவா?

Saturday, May 12, 2007

இது உண்மையா

திமுக காலிகளால் தாக்கப்பட்ட தினகரன் பத்திரிக்கையின் அதிபர் கலாநிதி ஊட்டிக்கு இன்று செல்வார் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவரின் தம்பியும், மத்திய அமைச்சரும் ஆன தயாநிதி அங்கு சென்று உள்ளார். அவர்கள் இருவரும் தம் குடும்பத்தாருடன் ஊட்டியில் முகாம் இட்டு உள்ள அம்மாவிடம் சென்று தங்களை திமுக குண்டர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமாறு கோரிக்கை வைப்பார்கள் என்று ஒரு பறவை தகவல் தெரிவித்து உள்ளது. அப்படி நடப்பின் தமிழகத்தின் தலை எழுத்தை புரட்டி போடும் செயலாக அது இருக்கும் என நம்புவோம்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za