அம்மான்னா சும்மாவா?

Sunday, September 02, 2007

வாழ்க! வாழ்க!

ஸ்ரீராமரால் கட்டப்பட்ட ராம சேதுவை காப்பாற்ற மனித உருவில் எழுந்தருளி இருக்கும் இந்த மெருமகன்களை 80 கோடி இந்துக்களும் இரு கரம் கூப்பி வணங்குவோம்.

கூனியும், சகுனியும் இணைந்து செய்யும் சதி வேலையை முழுவதுமாக தடுத்து நிறுத்துவார்கள் என நம்புவோம்.


ஜெய் அகர்வால். ஜெய் நௌலேகர்.

10 Comments:

 • நண்பரே

  இந்த கருத்து அம்மையாரினி கருத்தா? இல்லை இலைக்காரன் கருத்து மட்டுமா?

  தெரிஞ்சுக்கலாம் என்று கேட்கிறேன்..

  By at 9/02/2007 8:31 PM  

 • சிவபாலன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மாவின் கருத்தே என் கருத்து.

  By at 9/02/2007 8:45 PM  

 • பெருமகன்களின் தரிசனம் பெற்று பெரும்பாவம் தீர்த்தேன். நன்றி இலைக்காராரே !
  :)

  By at 9/02/2007 8:52 PM  

 • கோவி. கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீராமபிரானின் படத்தோடு இவர்கள் இருவரின் படத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  By at 9/02/2007 9:44 PM  

 • யாருய்யா இந்த வெண்ணைங்க?

  எங்கெயவாயது கெணறு கொளமா பாத்து விழுந்து தற்கொல செய்யறதுக்கு நீயே இருந்து தள்ளிவிட்டுடுப்பா.

  ராமனாவது, மசுராவது!

  By at 9/02/2007 10:25 PM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.
  //ராமனாவது, மசுராவது! //
  நீங்கள் இப்படி சொல்கின்றீர்கள். ஆனால் சுமார் 100 கோடி மக்களின் தலை எழுத்தை மாற்றி அமைக்கும் சர்வ வல்லமை உடைய பெருமகன்கள் சொல்வதையும் கேளுங்கள். போகிற போக்கை பார்த்தால் உச்ச நீதிமன்றத்திலும் நோட்டீஸ் விநியோகிக்க வந்து விடுவீர்கள் போல் இருக்கின்றது.

  By at 9/02/2007 10:33 PM  

 • வந்த சுனாமி எத்தனையோ உயிர வாங்கி கிட்டு போச்சு, இந்த பாலத்தையும் உடைச்சுட்டு போயிருக்க கூடாதா..

  சுனாமி வந்தப்போ, ஐயையோ ராமர் பாலத்துக்கு என்ன ஆச்சுன்னு யாராவது கேள்வி கேட்டீங்களா. . .?

  இல்ல கடல்ல குதிச்சு பார்த்தீங்களா. . .?

  By at 9/02/2007 11:25 PM  

 • வெங்கட்ராமன்,

  வருகைக்கு நன்றி.

  சுனாமி ஏற்பட்டது ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீபெரியவா அவர்களை கைது செய்த காரணத்தினால் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நிலமகள் கோபத்தில் குமுறினாலும் ஸ்ரீராமரை மறவாத காரணத்தினால் ராம சேதுவிற்கு எந்த ஆபத்தும் நேரவில்லை.

  By at 9/02/2007 11:56 PM  

 • The irony is that the same SC did not even raise its little finger, when environmentalists raised their concern and the fishermen expressed their apprehensions...

  By at 9/03/2007 12:02 PM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  Dont you know that Blood is thicker than water?

  By at 9/03/2007 6:56 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za