அம்மான்னா சும்மாவா?

Sunday, August 26, 2007

இந்த படை போதுமா?

பாரத மகளிர் புலியை முறத்தால் விரட்டியவர்கள் என்று நம் பள்ளி பாடங்களில் படித்து இருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு வீர மகளை இங்கே படத்தில் காணலாம்.தன் தாயை பழிக்க வந்த ரோம நாட்டின் கைக்கூலிகளை அடித்து விரட்டும் இது போன்ற பெண்மணிகள் இருக்கும் வரை எங்கள் அம்மாவை யாரும் அசைக்க முடியாது.

வாழ்க அம்மா. வீழ்க மெய்னோ.

5 Comments:

 • வெறகு வாங்கலீயோ, வெறகு!
  இன்னும் ஒரு கட்டதாம்மா இருக்கு!
  ஒன்னு ரெண்டு ரூவா!

  வெறாகு வாங்கலீயோ, வெறகு!

  By at 8/26/2007 11:16 PM  

 • மாசிலா அவர்களே,
  வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லியது திருவிளையாடலில் அம்மாவின் சம்பந்தி சொல்லியது போல இருக்கின்றது.

  By at 8/26/2007 11:19 PM  

 • ராத்திரி பூரா கொசு கடி தாங்களப்பா. அதான் கெளம்பிட்டோம் கொசு அழிப்பு போராட்டத்திற்கு.

  அழிப்போம் அழிப்போம்!
  கொசுவே உன்னை அழிப்போம்!
  அடியோடு அழிப்போம்!

  கலைஞரே எங்கள் துன்பத்திற்கு ஒரு வழி சொல்லு. இல்லையேல் உடைந்துவிடும் உன் பல்லு!

  By at 8/27/2007 1:08 AM  

 • பிரயாணி, குவார்ட்டர் நல்ல வேல செய்யுது போல தெரியுது?

  By at 8/27/2007 1:09 AM  

 • மாசிலா அவர்களே,

  உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி.

  By at 8/27/2007 1:23 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za