அம்மான்னா சும்மாவா?

Monday, September 03, 2007

ஓசை செல்லாவிற்கு ஒரு "நச்" கேள்வி

ஓசை செல்லா அவர்களே,

உங்களின் பதிவுகளை படித்து வருபவன் நான்.

ஒரு இணைய நாடோடி
காமிரா நிபுணர்
வலைபதிவாளர்
பல வலைப்பூ படைப்பாளர்
இடஒதுக்கீட்டு போராளி
கம்யூனிஸ்ட்
பெரியாரிஸ்ட்
ஒஷோயிஸ்ட்
Web Media Consultant
என்று பல முகங்களை தமிழ் பதிவர்களுக்கு காட்டி வந்த நீங்கள் கடைசியாக நான் ஒரு "தலித் கம்மனாட்டி" என்று புலம்பி, வலைபதியமாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓடுவது ஏன்?

இது ஒரு Marketing Gimmickஆ?

அல்லது

இப்படி ஓடுவதுதான் சரியான செயல் என்று பெரியாரும், ஓஷோவும் உங்களுக்கு கற்று கொடுத்தார்களா?

தடாலடியாக பல வலைபதிவுகள் இட்டு மற்றவர்களை தட்டி கேட்ட நீங்கள், இப்படி ஓடி ஒளிவது கேவலமாக இருக்கின்றது. அதை விட, சொல்லிய காரணம் மிகக் கேவலம்.

17 Comments:

 • சத்தியமா நான் இலைக்காரன் இல்லீங்கோ. நம்புங்கோ!!!

  By at 9/03/2007 2:17 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  உங்களின் வருகைக்கு நன்றி. நான், நீங்கள் இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே :-)
  ஏன் மீண்டும் இப்படி ஒரு பின்னூட்டம்.

  By at 9/03/2007 2:27 AM  

 • //உங்களின் வருகைக்கு நன்றி. நான், நீங்கள் இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே :-)//

  நீங்க மட்டும் சொன்னா போதுமா? அவனவன் நீங்க போடுற பதிவுக்கெல்லாம் என்னை வந்து என் பதிவிலே திட்டி தீக்குறானுங்களே? :-(

  By at 9/03/2007 2:45 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  முடிந்தால் அந்த பின்னூட்டங்களை இங்கே copy & paste செய்து போடவும்.

  By at 9/03/2007 4:18 AM  

 • வீராவேசமாக பேசிய செல்லாவும் டோண்டு என்ற செத்த பாம்பையே அடிக்கிறார்..செ.ரவியின் ஒரிகினல் முகம் போலியால் அம்பலப்பட்டு இருக்கிறது..மகா கெவலம்..இவ்வளவு அசிங்கM செய்துவிட்டு அதைப்பற்றி ஒரு விளக்கமும் கூறாமல் அவரும் "டோண்டுவை" நீக்கவேண்டும் என்கிறார்..செல்லா உட்பட யாரும் இதைக் கேட்கவில்லை..இது பற்றிய ஒரு அனானி பிண்ணூட்டத்தை மா.சிவக்குமார் அவசரமாக டெலீட் செய்கிறார்...இது எந்த ஊரு நாயமோ?ஒன்று தெரிகிறது..திராவிடனும் ஆரியனுக்கு சளைத்தவனல்ல, சூழ்ச்சி செய்வதில்..ஆரியனாவது சுயநலமாய் தானாவது வாழ்வான்..திராவிடன் தானும் கெட்டு அடுத்தவனையும் சீரழிப்பான் போலும்...

  By at 9/03/2007 5:16 AM  

 • இளவெண்ணிலா அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  தமிழன் என்றோர் இனம் உண்டு. தனியே அதற்கு குணம் உண்டு.

  By at 9/03/2007 5:50 AM  

 • pot"tea"kadai அவர்களே,

  வருகைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் பின்நவீனத்துவமாக இருப்பினும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.

  By at 9/03/2007 5:52 AM  

 • ஹே, லக்கி லுக்! முதல் பின்னூட்டமிடும் போதே உங்க அக்கறை பளிச்சுனு தெரியுது. இங்கு நடப்பது எதுவும் தலையும் புரியலை, காலும் புரியலை.

  ம்ம்ம்... நல்லா இருந்தா சரி.

  By at 9/03/2007 8:18 AM  

 • முகவை மைந்தன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. லக்கிக்கு தொல்லை அதிகம் ஆனதால் இப்படி பின்னூட்டம் போட்டு இருப்பார் என்று நினைக்கின்றேன்.

  By at 9/03/2007 6:59 PM  

 • பின்னூட்ட கயமைத்தனம்!

  By at 9/04/2007 12:04 AM  

 • /pot"tea"kadai அவர்களே,

  வருகைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் பின்நவீனத்துவமாக இருப்பினும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்/

  பின்நவீனத்துவத்தின் மேல் இடிவிழ!

  By at 9/04/2007 1:39 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  விளம்பரத்திற்கு நன்றி.

  By at 9/04/2007 4:17 AM  

 • சுகுணாதிவாகர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. எனக்கு புரியாத எல்லாவற்றையும் நான் பின்நவீனத்தினுல் அடைத்து விடுவேன்.

  By at 9/04/2007 4:18 AM  

 • ஸ்பெஷல் பின்னூட்ட கயமைத்தனம்!

  By at 9/04/2007 5:05 AM  

 • "*தி"யை பின்னவீனத்துவத்தில் அடைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

  இந்த ஓசை செல்லாவை நான் ஏன் அப்படி விளித்தேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள் தானே?

  பிச்ச எடுத்தானாம் பெருமாளு புடுங்கித் தின்னானாம் அனுமாரு

  By at 9/04/2007 5:12 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி.

  By at 9/04/2007 9:13 PM  

 • pot"tea"kadai அவர்களே,

  தங்களின் புரிதலுக்கு நன்றி. நண்பர்கள் இடையே அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்த படுவது உண்மைதான். ஆனால் அதை போட்டால் என்னை பாசிச கும்பல் கட்டம் கட்டி விடும் என்பதால் வெளியிடவில்லை.

  By at 9/04/2007 9:16 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za