அம்மான்னா சும்மாவா?

Tuesday, September 25, 2007

கிரிக்கெட்டும் ஜிகாதிகளும்

சில நாட்களுக்கு முன் ஸ்ரீமகா கணபதியின் துணையுடன் 20/20 உலக கோப்பையினை ஹிந்துஸ்தானம் வென்றது உங்களுக்கு எல்லாம் பெரு மகிழ்ச்சியை தந்திருக்கும். நாடு முழுவதும் அந்த வெற்றியினை கொண்டாடாடி வருகின்றனர் நம் செல்வங்கள். அதை கண்டு பொறுக்க முடியாத ஜிகாதிகள் ஹிந்துக்களை பல இடங்களில் தாக்கி உள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ராஜூரியில் இந்து அமைப்பு சார்பில் வெற்றி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த மசூதி ஒன்றில் பட்டாசு கொளுத்தி போட்டனர். இதில் 30 பேர் காயம் அடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸ் படை குவிக்கப்பட்டது. அப்போது கலவரகாரர்கள் கல்வீசியதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.

அசாம் மாநிலம் போகர்பரி அடுத்த சபட்கிராம் பகுதியில் இந்து அமைப்பினர் இந்திய வெற்றியை கொண்டாடி னார்கள். இதற்கு அப்பகுதியை சேர்ந்த இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்புக்கும் கலவரம் ஏற்பட்டது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 20 பேர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடந்தது.

உத்தரகாண்டம் மாநிலம் உத்தம்சிங் நகரில் நடந்த இந்திய அணி வெற்றி ஊர்வலத்தில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை அடக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் கர்னூரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திய அணி வெற்றியை கொண்டாடி னார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள மசூதியில்
பட்டாசு கொளுத்தி போட்டனர். இதனால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.

மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும், மத்திய ஆட்சி புரியும் மெய்னோவும் இருக்கும் காரணத்தினால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது. ஸ்ரீராமர் துணையுடன் இவர்களை விரைவில் விரட்டி அடிப்போம்.

ஜெய் ஸ்ரீராம்.

17 Comments:

 • பின்னூட்ட கயமை ஆதரவு 1
  :)

  By at 9/25/2007 11:21 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  உங்களின் ஆதரவிற்கு நன்றி.

  By at 9/25/2007 11:46 PM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை!

  By at 9/25/2007 11:47 PM  

 • //இவர்களை விரைவில் **விரட்டி** அடிப்போம்.//

  இந்த குரங்காட்டி புத்தி போகலியே!


  இவங்கெல்லாம் வானர படைகள் இல்லைய்யா. மனிதர்கள்!

  :-D

  By at 9/26/2007 12:22 AM  

 • hi add me my page link in ur blog

  its a googlepage for tamil free e books

  http://gkpstar.googlepages.com/

  thanks for adding my page

  By at 9/26/2007 12:58 AM  

 • அண்ணாத்தே

  வெற்றி ஊர்வலத்தில் எதற்கு மசூதி மேலே பட்டாசு வெடிக்கணும்

  By at 9/26/2007 1:22 AM  

 • லக்கிலுக் அவர்களே,
  உங்களின் ஆதரவிற்கு நன்றி.

  கார்த்திக் பிரபு அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  By at 9/26/2007 1:31 AM  

 • மாசிலா அவர்களே,

  உங்களின் ஆதரவிற்கு நன்றி. உங்களுக்கு ராமாயணம் சரியாக தெரியவில்லை. நான் குறிப்பிட்டவர்கள் எல்லாம் வாலியின் வழியில் தோன்றியவர்கள். எனவே விரட்டி அடிக்கபட வேண்டியவர்கள்.

  By at 9/26/2007 1:31 AM  

 • m poovannan அவர்களே,

  வருகைக்கு நன்றி. மகிழ்ச்சியில் பட்டாசுகளை வெடிக்கும் போது ஒன்று இரண்டு சிதறும். அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது.

  By at 9/26/2007 2:21 AM  

 • Comment Kayamai

  By at 9/26/2007 2:43 AM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை -1!

  By at 9/26/2007 2:46 AM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை -2!

  By at 9/26/2007 2:46 AM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை -3!

  By at 9/26/2007 2:46 AM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை -4!

  By at 9/26/2007 2:46 AM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை -5!

  By at 9/26/2007 2:47 AM  

 • பின்னூட்ட சிக்ஸர் கயமை -6!
  ஹைய்யா.... 6 பால்ல 6 சிக்ஸர்....

  By at 9/26/2007 2:47 AM  

 • ஸிக்சர் அடித்த ஜெகதீசன் அவர்களே,

  உங்கள் வருகைக்கு நன்றி. மிகச் சிறப்பான ஆட்டம்.

  By at 9/26/2007 4:47 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za