ஸ்ரீராம பக்தர்களுக்கு
அன்பர்களே பிரச்சனை ஸ்ரீராம பக்தர்களுக்கும் கயவன் கருணாநிதிக்கும்தான். நாம் அனைவரும் போராடுவது ஸ்ரீராம சேதுக்காக என்பதை நினைவில் வைத்து இருங்கள். படித்த மேதாவிகள் சிலர் புத்தரில் ஆரம்பித்து திருவள்ளுவர் வரை இந்த விஷயத்தில் இழுக்கின்றார்கள்.
நாம் புத்த சேதுவுக்கோ, கண்ணகி சேதுவுக்கோ போராடவில்லை. நம் குறிக்கோள் ஸ்ரீராமர் எழுப்பிய சேதுவை காப்பாற்றுவதே. எனவே ஒற்றுமையாக இருந்து வெற்றி கிட்டும் வரை போராடுவோம்.
ஹிந்துக்கள் என்றாலே தயிர் சாதம் சாப்பிடும் கோழைகள் என்று நினைத்து இருந்தவர்களுக்கு மரண அடி கொடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான ஸ்ரீராம்விலாஸ் வேதாந்தி அவர்களை பாராட்டுவோம். பத்வா போடும் உரிமை முகமதியர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன? எங்களாலும் போட முடியும் என்று நிரூபித்த அவர் பல்லாண்டு காலம் வாழ்க.
ஜெய் ஸ்ரீராம்.

7 Comments:
இந்த பதிவினை நகைச்சுவை என வகைப்படுத்தினால் சரியாக இருக்கும்...
By at 9/22/2007 4:58 AM
ஐயா எல,
என்ன எலய கைல வச்சிருக ? வேப்பலயா ? சாமியாடுறீங்களே ??
By at 9/22/2007 6:54 AM
இராமர் பாலம் சீரமைப்பு கரசேவைக்கு ஆள் தேவை பட்டால் சொல்லி அனுப்புங்க.
:)
By at 9/22/2007 7:50 AM
தலை வேணும்னா, காலையில மட்டன் ஸ்டாலுக்கு போகவும். அப்படி காவிக்காரங்களுக்கு தலைதான் வேணும்னு எப்படி சொல்ல முடியுது?
By at 9/22/2007 10:27 PM
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்!
எந்த ராமனாக இருந்தாலென்ன
அவனது பிற்ப்பில் அசிங்கம்
அவனது வாழ்வில் அசிங்கம்
அவன் கதையில் அசிங்கம்
இருந்தாலென்ன?
வேறு எதுவும் இல்லா விட்டால்
ஆட்சியைக் கவிழ்க்க அவனே போதும்!
கோவில் கட்ட முடியவில்லை
பாலம் இடிக்க விடுவோமா?
படித்தவன் எல்லாம் அறிவில்லா
பழங் கதையே பேசிடுவான்.
அறிந்த சிலரும் சொல்லி விட்டால்
ராமா ராமா அலறிடுவான்.
அரசியல் ஆட்டம் ஆடிடவே
ராமன் கிடைத்தான் விடுவோமா?
By at 9/23/2007 4:39 PM
பங்காளி அவர்களே,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
a critic அவர்களே,
வருகைக்கு நன்றி. என் கையில் இருப்பது அம்மாவின் சின்னமான இரட்டை இலை.
By at 9/23/2007 10:54 PM
கோவி.கண்ணன் அவர்களே,
வருகைக்கு நன்றி. இடிப்பதற்குதான் கர சேவகர்கள் தேவை.
ila(a)இளா அவர்களே,
வருகைக்கு நன்றி.
thamizhan அவர்களே,
வருகைக்கும், கவிதைக்கும் நன்றி.
By at 9/23/2007 10:56 PM
Post a Comment
<< Home