அம்மான்னா சும்மாவா?

Thursday, September 20, 2007

அரிதார திம்மியின் உண்மை முகம்

தமிழகத்தில் புதிய திம்மி அரிதாரம் பூசி வந்திருக்கிறது என்று அப்போதே எச்சரித்தேன். ஹிந்துஸ்தானத்திற்காக பல்லாயிரம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை அளித்து இருக்கின்றனர். அவர்களை கேவலபடுத்தும் விதமாக இந்த திருடனை கேப்டன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர் மூத்த பதிவர்கள். ராமசாமி நாயக்கன் சதுர்த்தி அன்று அவனின் படத்திற்கு பூ அள்ளி போட்ட போதாவது இவனை பற்றி நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்பினேன்.




ஹிந்துஸ்தானமே கொந்தளிக்கும் ஸ்ரீராம சேது பிரச்சனையில் இவன் எப்படி மூக்கை நுழைக்கின்றான் என்று பாருங்கள். மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவன் வீட்டில் கல் விழுந்ததற்காக இப்படி குரைக்கும் இந்த நாய் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தி கோவிலை காக்க உயிர் நீத்த பல் ஆயிரம் ஸ்ரீராமபக்தர்களுக்காக என்ன செய்தான்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ராமர் சேது பாலம் பற்றி முதல்வர் கருணாநிதி, தனது கருத்தை தெரிவித்தார். அதற்கு நேர்மாறான கருத்து கொண்டவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம் அல்லது ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு பெங்களூருவில் முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், பெங்களூருவில் இருந்து சென்னை வந்த பஸ்சை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி காட்டுமிராண்டித் தனமான செயல்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. தமிழகமும், கர்நாடகமும் தனித்தனி நாடு போல் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவரது அரசியலுக்கு அவரது உறவினரை சம்பந்தப்படுத்தி கலவரம் செய்யும் அராஜக போக்கு எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. ஒரு சிலர் ஈடுபடும் இத்தகைய நடவடிக்கைகளால் வகுப்பு ஒற்றுமையும், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வும், இந்திய ஒருமைப்பாடும் கேள்விக்குறியாவதால் அத்தகையோர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கர்நாடக அரசை கேட்டுக்கொள்கிறேன். இச்சம்பவங்களால் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், நடுவழியில் துன்பத்திற்கு ஆளான பயணிகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திற்கும் மேலாக மனிதாபிமான அடிப்படையை சீர்குலைக்கும் மதவெறி அரசியலை ஒரு போதும் தே.மு.தி.க., அனுமதிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே காவிரி பிரச்சனையில் பாரத ஒற்றுமையை குலைக்கும் விதமாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் கன்னட மக்களை மிரட்டிய காட்டுமிராண்டி இவன் என்பது உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

ஜெய் ஸ்ரீராம்.

6 Comments:

  • வாழ்க எப்பவோ அரிதாரம் பூசிய மம்மி!
    வீழ்க இப்போ அரிதாரம் பூசிக்கொண்டிருக்கும் திம்மி!!

    By at 9/20/2007 12:37 AM  

  • பின்னூட்ட அல்லக்கைத்தனம்!

    By at 9/20/2007 12:37 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மா அவர்கள் ஒரு காலத்தில் அரிதாரம் பூசியவர்தான். ஆனால் அவர் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர். இந்த கயவனை போல பணம் சம்பாதிக்க அல்ல.

    By at 9/20/2007 12:42 AM  

  • //"ஏற்கனவே காவிரி பிரச்சனையில் பாரத ஒற்றுமையை குலைக்கும் விதமாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் கன்னட மக்களை மிரட்டிய காட்டுமிராண்டி இவன் என்பது உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்."//

    பாரத ஒற்றுமையைக் குலைக்கும் படியாக தண்ணீர் தர மறுப்பது யார் என்று சிநதித்திருக்கிறீர்களா? ராமர் என்பது நம்பிக்கைதானே ஒழிய, வாழ்ந்த ஒருவர் என்பது என்பதெல்லாம் கொஞ்சம் மிதமிஞ்சிய கற்பனை. பொய்யையே பத்துமுறை திருப்பிச் சொன்னால் உண்மையாகிவிடும் இக்காலத்தில், ராமர்பாலமாம்..

    By at 9/20/2007 4:49 AM  

  • பெரியாரை கடுமையாக விமர்சிக்கும் நீங்கள் பெரியாரை வழிகாட்டியாக கொண்ட அ.தி.மு.க.,வை விமர்சிக்க தயாரா?

    By at 9/23/2007 6:01 AM  

  • படகோட்டி அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    karthick அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மா அவர்களின் வழி தனி வழி. ஈ.வே.ரா சதுர்த்திக்கு அம்மா பூ போட்டார்களா? இல்லையே :-).

    By at 9/23/2007 11:01 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za