அம்மான்னா சும்மாவா?

Saturday, September 08, 2007

இது நியாயமா லக்கிலுக் அவர்களே?

அன்பு பதிவர்களே. என்னுடைய வலைப்பூவை கைப்பற்ற சதிவலை பின்னப்படுகிறது.


மைனாரிட்டி அரசாட்சி புரியும் கயவனின் பூத் ஏஜண்டான லக்கிலுக் என்பவர்தான் இலைக்காரன் என்ற பெயரில் எழுதுகிறார் என்று முதலில் வதந்தி பரப்பினார்கள். பிறகு தொடர்சியாக லக்கிலுக் அவர்கள் என் பதிவில் பின்னூட்டமும், பின்னூட்ட கயமைதனமும் செய்து வந்தார்.

இப்போது பார்த்தால் என் வலைப்பூ ஸ்பாம் மூலம் தடை செய்யப்பட்டு விட்டது என்று நான் எழுதும் ஸ்டைலில் அவர் ஒரு பதிவு எழுதியுள்ளார்.


லக்கிலுக் அவர்களே நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். தயவு செய்து என்னுடைய வலைப்பூவை ஹைஜாக் செய்ய வேண்டாம்.

பின்குறிப்பு : நான் யாருக்கும் எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை. லக்கிலுக் அவர்களின் பதிவை பார்த்து எனக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்த நண்பருக்கு நன்றிகள் கோடி.

13 Comments:

 • பின்னூட்ட முடிச்சவிக்கித்தனம்!

  By at 9/08/2007 1:40 AM  

 • பின்னூட்ட முடிச்சவிக்கித்தனம்

  By at 9/08/2007 1:40 AM  

 • பின்னூட்ட மொள்ளமாரித்தனம்

  By at 9/08/2007 1:41 AM  

 • பின்னூட்ட ரவுடித்தனம்

  By at 9/08/2007 1:41 AM  

 • என்னுடைய பின்னூட்ட கயமைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல் அஞ்சாநெஞ்சனிடம் புகார் செய்யப்படும்.

  By at 9/08/2007 1:45 AM  

 • உங்களது தார்மீக உரிமைக்கான போருக்காக உங்களுக்கு தோள் கொடுக்க என்னையும் இவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைவரே.

  By at 9/08/2007 1:50 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. என்னை வைத்து காமெடி எதுவும் செய்யவில்லை என நம்புகிறேன்.

  By at 9/08/2007 1:55 AM  

 • மாசிலா அவர்களே,

  உங்களின் ஆதரவிற்கு நன்றி.

  By at 9/08/2007 1:55 AM  

 • இலைக்காரன் அவர்களே!

  இலைக்காரன் என்ற பெயரில் எனக்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையிலேயே அந்த பதிவினை இட்டேன். உங்கள் பதிவை பார்த்தால் யாரோ ஒரு போலி இலைக்காரன் உருவாகியிருப்பது தெரிகிறது. எதற்கும் அதிமுக தலைமைகழகத்துக்கு தகவல் தெரிவிக்கவும்.

  By at 9/08/2007 2:10 AM  

 • //லக்கிலுக் அவர்களே நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். தயவு செய்து என்னுடைய வலைப்பூவை ஹைஜாக் செய்ய வேண்டாம்.//

  வழி மொழிகிறேன் அல்லைக்காரன் சே சே...மன்னிக்கவும் இலைக்காரன் அவர்களே...

  லக்கியின் இந்த மொள்ளமாறித்தனத்தை வன்மத்துடன் கண்டிக்கிறேன்.

  இதே மாதிரி லக்கிலுக்கின் பதிவுகளை இலைக்காரன் இம்பெர்சனேட் செய்தால் லக்கியாரின் சுனாமி படை சும்மா இருக்குமா? என்பதே இந்த சிறு பொட்"டீ"கடையானின் கேள்வி.

  By at 9/08/2007 2:37 AM  

 • பின்னூட்ட பொறம்போக்குத் தனம்

  By at 9/08/2007 2:38 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  என்ன கொடுமை சார் இது. நான் ஒரு சிற்றிலை. ஒரு ஓரத்தில் அமர்ந்து அம்மாவின் புகழ் பரப்பி வருகின்றேன். எனக்கு ஏன் இந்த சோதனை.

  By at 9/08/2007 3:43 AM  

 • pot"tea"kadai அவர்களே,

  உங்கள் ஆதரவிற்கு நன்றி.

  By at 9/08/2007 3:44 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za