சபாஷ் வேதாந்தி
பாரதத்தை காக்க வந்திருக்கும் புதிய பரமாத்மா டாக்டர் ஸ்ரீ வேதாந்தி அவர்களின் பேட்டி.
ஜூ.வி: வணக்கம், வேதாந்திஜி! நான் சென்னையிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் பத்திரிகையின் நிருபர் பேசுகிறேன்.
வேதாந்தி: சொல்லுங்க என்ன கேட்கப் போறீங்க?
ஜூ.வி: ஒரு சாதுவாக இருந்தும் தமிழக முதல்வர் பற்றி இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கிறீர்களே..?
ஜூ.வி: ஆக, இதை மீடியா திரித்துப் போடவில்லை. நீங்கள் முதலில் கருணாநிதி பற்றி கூறியது உண்மை. அதை இப்போது வாபஸ் வாங்குகிறீர்கள். அப்படித்தானே?
வேதாந்தி: அப்படித்தான்! கருணாநிதி பற்றி நான் சொன்னதாக வந்த செய்திகள் உண்மைதான். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. கருணாநிதி வெளியிட்டவை மன்னிக்க முடியாத கருத்துக்கள். ஒருவனின் தாயையோ சகோதரியையோ அவன் கண்முன்னே யாராவது கற்பழித்தால், அவனால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது போலத்தான் ராமரை இழிவாகப் பேசுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. இப்படி யார் கூறினாலும் அவருக்கு உயிருடன் இருக்கவும் அதிகாரம் இல்லை. இதை காதால் கேட்ட பிறகு அவரை ஒன்றும் செய்யாமல் சும்மா விடவும் எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், என்ன செய்வது, ஜனநாயக நாட்டில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ வேண்டியது கடமையாயிற்றே... அதனால்தான் இன்று கருணாநிதி மேல் வழக்குப்பதிவு செய்ய பைசாபாத் நீதிமன்றத்துக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன். ஆனால், கருணாநிதி ராமரைப் பற்றி ‘சோம பானம் அருந்தியவர்’ என்று அடுத்தபடியாகவும் ஒரு விமர்சனம் செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். நான் டாக்டர் பட்டம் வாங்கியதே ராமாயணத்தை ஆராய்ச்சி செய்துதான். இதுகுறித்து கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்கச் சொல்லுங்கள். ஒருவர் மீது பழிபாவம் சொல்லுபவர்கள்தான் அந்த நினைப்போடே இருக்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?
ஜூ.வி: நீங்கள் இந்தக் கருத்தை நிதானமாகத்தான் பேசுகிறீர்களா, உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்களா?
ஜூ.வி: இந்த விஷயத்தில் பி.ஜே.பி. உங்களைத் தனிமைப்படுத்திப் பேசுகிறதே?
வேதாந்தி: அது ஒரு அரசியல் கட்சி. தன் வழியில் போகிறது. அதற்காக நான் அவர்களைத் தவறு சொல்லவில்லை. நான் என் தர்ம சாஸ்திரப் பணிகளைச் செய்கிறேன். இதே கருணாநிதியுடன்தானே அவர்கள் முன்பு கூட்டணி வைத்திருந்தார்கள்?
ஜூ.வி: ஆனால், அவர்கள் கட்சி சார்பில் தானே நீங்கள் இரண்டு முறை எம்.பி. பதவி வகித்தீர்கள்?
வேதாந்தி: உண்மைதான். அவர்கள் ராமரைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களை எதிர்த்து தங்கள் வழியில் போராட்டம் நடத்துகிறார்கள். நான் என் வழியில் எதிர்க்கிறேன். அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
ஜூ.வி: தற்போது ராமசேதுத் திட்டம் வேறு உருவில் அமல்படுத்தப்படலாம் என ஒரு பேச்சு அடிபடுகிறதே?
வேதாந்தி: அதை எந்த உருவில் வேண்டு மானாலும் அமல்படுத்திக்கொள்ளட்டும். இதனால், ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் வரக்கூடாது. அப்படி சேதப்படுத்துகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களை விடமாட்டேன். அவர்களுக்கு நானே தூக்கு தண்டனை(?!) தருவேன். கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் ராமர் பாலத்தைத் தகர்க்க முயல்கிறார்கள். நாங்கள் இருக்கும்வரை அது மட்டும் நடக்க விடமாட்டோம். இதை எதிர்த்து நாடு முழுவதும் இன்னும் பல போராட்டங்கள் நடத்த உள்ளோம். ஜெய்ஸ்ரீராம்!
(நன்றி ஜூனியர் விகடன்)
தான் சார்ந்து இருக்கும் கட்சியே அவரை ஒதுக்கினாலும் சற்றும் தயங்காமல் தன் கருத்துகளை வெளியிட்ட அவரை வணங்குவோம். அவர் தொடங்கிய புனித பயணத்தில் ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் உண்மையான ஹிந்துக்கள் அனைவரும் இணைவோம். உங்களால் நேரடியாக ஈடுபட முடியாவிட்டால் தங்கம் வாங்குவதற்காக உங்களின் பங்களிப்பை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
உரையின் மீது தவறாமல் "ஸ்ரீராம சேது தலை நிதி" என்று குறிப்பிடவும். காணிக்கை அனுப்பியவர்களுக்கு ஸ்ரீராமர் பாதம் பட்ட ஸ்ரீராம சேதுவின் மணல் பத்து கிராம் அனுப்பி வைக்கபடும். மேலும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் ஸ்ரீராமரின் அனுக்கிரகம் உண்டாகும்.
ஜெய் ஸ்ரீராம்.

வேதாந்தி: தெய்வமான ராமரை கருணாநிதி இழிவாகப் பேசியது குறித்து அயோத்தியில் சாதுக்களின் சபை கூடி ஆலோசித்தது. அப்போது, இந்துக் கடவுள்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கழுத்தை அல்லது நாக்கைத் துண்டிக்க வேண்டும் என்று பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். இதை சாதுக்கள் ஏற்றுக்கொண்டதன் பேரில்தான் அதை வெளி யிலும் சொன்னேன். அதனால் தமிழகத்தில் வன்முறை வெடித்தால் நான் என்ன செய்யமுடியும்? வன்முறைகளில் சாதுக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீண்டும் சாதுக்கள் என்னைத் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதால், நான் முதலில் கூறியதை வாபஸ் வாங்கினேன்.
ஜூ.வி: ஆக, இதை மீடியா திரித்துப் போடவில்லை. நீங்கள் முதலில் கருணாநிதி பற்றி கூறியது உண்மை. அதை இப்போது வாபஸ் வாங்குகிறீர்கள். அப்படித்தானே?
வேதாந்தி: அப்படித்தான்! கருணாநிதி பற்றி நான் சொன்னதாக வந்த செய்திகள் உண்மைதான். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. கருணாநிதி வெளியிட்டவை மன்னிக்க முடியாத கருத்துக்கள். ஒருவனின் தாயையோ சகோதரியையோ அவன் கண்முன்னே யாராவது கற்பழித்தால், அவனால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது போலத்தான் ராமரை இழிவாகப் பேசுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. இப்படி யார் கூறினாலும் அவருக்கு உயிருடன் இருக்கவும் அதிகாரம் இல்லை. இதை காதால் கேட்ட பிறகு அவரை ஒன்றும் செய்யாமல் சும்மா விடவும் எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், என்ன செய்வது, ஜனநாயக நாட்டில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ வேண்டியது கடமையாயிற்றே... அதனால்தான் இன்று கருணாநிதி மேல் வழக்குப்பதிவு செய்ய பைசாபாத் நீதிமன்றத்துக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன். ஆனால், கருணாநிதி ராமரைப் பற்றி ‘சோம பானம் அருந்தியவர்’ என்று அடுத்தபடியாகவும் ஒரு விமர்சனம் செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். நான் டாக்டர் பட்டம் வாங்கியதே ராமாயணத்தை ஆராய்ச்சி செய்துதான். இதுகுறித்து கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்கச் சொல்லுங்கள். ஒருவர் மீது பழிபாவம் சொல்லுபவர்கள்தான் அந்த நினைப்போடே இருக்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?
ஜூ.வி: நீங்கள் இந்தக் கருத்தை நிதானமாகத்தான் பேசுகிறீர்களா, உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்களா?
வேதாந்தி: நிதானமாக யோசித்துதான் கூறுகிறேன். இதற்கு முன்பும் நிதானமாகத்தான் கூறினேன்.
ஜூ.வி: இந்த விஷயத்தில் பி.ஜே.பி. உங்களைத் தனிமைப்படுத்திப் பேசுகிறதே?
வேதாந்தி: அது ஒரு அரசியல் கட்சி. தன் வழியில் போகிறது. அதற்காக நான் அவர்களைத் தவறு சொல்லவில்லை. நான் என் தர்ம சாஸ்திரப் பணிகளைச் செய்கிறேன். இதே கருணாநிதியுடன்தானே அவர்கள் முன்பு கூட்டணி வைத்திருந்தார்கள்?
ஜூ.வி: ஆனால், அவர்கள் கட்சி சார்பில் தானே நீங்கள் இரண்டு முறை எம்.பி. பதவி வகித்தீர்கள்?
வேதாந்தி: உண்மைதான். அவர்கள் ராமரைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களை எதிர்த்து தங்கள் வழியில் போராட்டம் நடத்துகிறார்கள். நான் என் வழியில் எதிர்க்கிறேன். அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
ஜூ.வி: தற்போது ராமசேதுத் திட்டம் வேறு உருவில் அமல்படுத்தப்படலாம் என ஒரு பேச்சு அடிபடுகிறதே?
வேதாந்தி: அதை எந்த உருவில் வேண்டு மானாலும் அமல்படுத்திக்கொள்ளட்டும். இதனால், ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் வரக்கூடாது. அப்படி சேதப்படுத்துகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களை விடமாட்டேன். அவர்களுக்கு நானே தூக்கு தண்டனை(?!) தருவேன். கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் ராமர் பாலத்தைத் தகர்க்க முயல்கிறார்கள். நாங்கள் இருக்கும்வரை அது மட்டும் நடக்க விடமாட்டோம். இதை எதிர்த்து நாடு முழுவதும் இன்னும் பல போராட்டங்கள் நடத்த உள்ளோம். ஜெய்ஸ்ரீராம்!
(நன்றி ஜூனியர் விகடன்)
தான் சார்ந்து இருக்கும் கட்சியே அவரை ஒதுக்கினாலும் சற்றும் தயங்காமல் தன் கருத்துகளை வெளியிட்ட அவரை வணங்குவோம். அவர் தொடங்கிய புனித பயணத்தில் ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் உண்மையான ஹிந்துக்கள் அனைவரும் இணைவோம். உங்களால் நேரடியாக ஈடுபட முடியாவிட்டால் தங்கம் வாங்குவதற்காக உங்களின் பங்களிப்பை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
Doctor Shri. Ramvilas Vedanti,
Vishva Hindu Parishad,
Sector - 6,
Rama Krishna Puram,
New Delhi, Bharat (INDIA)-110022
Fax 00-91-11-26195527, 26178992
Phone 00-91-11-26161369, 26103495, 26178992
உரையின் மீது தவறாமல் "ஸ்ரீராம சேது தலை நிதி" என்று குறிப்பிடவும். காணிக்கை அனுப்பியவர்களுக்கு ஸ்ரீராமர் பாதம் பட்ட ஸ்ரீராம சேதுவின் மணல் பத்து கிராம் அனுப்பி வைக்கபடும். மேலும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் ஸ்ரீராமரின் அனுக்கிரகம் உண்டாகும்.
ஜெய் ஸ்ரீராம்.
39 Comments:
//அப்படி சேதப்படுத்துகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களை விடமாட்டேன். அவர்களுக்கு நானே தூக்கு தண்டனை(?!) தருவேன்.//
ஷங்கருக்கு அந்நியன் பார்ட் 2 க்கு கதை ரெடி.
:)
By at 9/27/2007 9:20 PM
கோவி.கண்ணன் அவர்களே,
வருகைக்கு நன்றி.
ஷங்கர் எடுத்தால் ஆயிரம் பேரை ஒரே நேரத்தில் தூக்கில் போடுவதாக காண்பிப்பார். ஒரு தனிப்பட்ட கேள்வி - உங்களுக்கு பெரிய கண்களா?
By at 9/27/2007 9:35 PM
கொஞ்சம் இவாளைப் பத்தி நன்னா தெரிஞ்சுண்டா நல்லது.
சிரமத்தப் பாக்காதேள்.
http://wadhawanvk.blogspot.com/2007/
05/charisma-of-india-godman-convert-
black-html
பதிவரே நன்னா செக் பண்ணிட்டுப் போடறேளா,ராமர் காப்பாத்துவார்.
By at 9/27/2007 9:46 PM
thamizhan அவர்களே,
வருகைக்கு நன்றி.
அது உண்மை இல்லை. ஸ்ரீராம பக்தர்கள் அப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். அது கிராபிக்ஸ் வேலையாக இருக்கும். கண்டிப்பாக இது அன்டோனியோ மெய்னோவின் சதி செயல்.
By at 9/27/2007 10:01 PM
ஸ்ரீராமஜெயம்!
இதை பின்னூட்ட கயமையாக எடுத்துக்கொண்டு ஸ்ரீவேதாந்த மகரிஷி அவர்கள் என் ஆதரவை ஏற்றுகொள்ள வேண்டும்!
By at 9/27/2007 10:39 PM
அதுக்குள்ள இவன் செத்து போயிட்டானா?
செத்த பொணத்து படத்தையெல்லாம் போட்டு ஏன்யா உயிர வாங்குற?
நாதாரி அழிஞ்சி போவ!
By at 9/27/2007 11:22 PM
மாசிலா அவர்களே,
வருகைக்கு நன்றி. உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.
By at 9/27/2007 11:47 PM
லக்கிலுக் அவர்களே,
வருகைக்கு நன்றி. உங்களுக்கு ஸ்ரீராமரின் நல்லாசி கிடைகட்டும்.
By at 9/27/2007 11:47 PM
பதிவு தவறாம பின்னூட்டம் போட்டா லக்கிலுக் இலைக்காரன் இல்லன்னு நெனச்சிடுவமா? :))
By at 9/27/2007 11:56 PM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி கட்டையில போவ!
By at 9/27/2007 11:58 PM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி புழுத்து போவ!
By at 9/27/2007 11:59 PM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி வேதியில போவ!
By at 9/27/2007 11:59 PM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி சந்து சிரிக்க!
By at 9/28/2007 12:00 AM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி மண்ணா போவ!
By at 9/28/2007 12:00 AM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி மக்கி போவ!
By at 9/28/2007 12:01 AM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி நாறி போவ!
By at 9/28/2007 12:01 AM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
நாதாரி அழுகி புழுத்து போவ!
By at 9/28/2007 12:02 AM
//உங்களின் சாபங்கள் எங்களுக்கு மலர் மாலைகள்.//
சரியான கதம்ப மாலைதாம்பா.
By at 9/28/2007 12:03 AM
ஏதோ நீங்களாவது இப்படி தைரியமாய் எழுதுவதற்கு நன்றி. பகவான் ராமர் உங்கள்
குலத்தை காப்பாற்றட்டும்.
வாந்தி சாரி வேதாந்தி வாழ்க, ராமர் வாழ்க, சுசா வாழ்க, இலைக்காரன் வாழ்க.
By at 9/28/2007 12:57 AM
?????????? அவர்களே,
வருகைக்கு நன்றி.
நான் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆகிய லக்கிலுக் இல்லை என்று பல முறை என் பதிவில் சொல்லிவிட்டேன். நான் அம்மாவின் புகழ் பாடும் ஒரு சிற்றிலை.
By at 9/28/2007 2:35 AM
மாசிலா அவர்களே,
உங்களின் வாழ்த்துகளுக்கு
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
By at 9/28/2007 2:36 AM
Jyovram Sundar அவர்களே,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
By at 9/28/2007 2:39 AM
ஸ்ரீராமஜெயம்!
லக்கிலுக்கிற்கு வேலை அதிகம் இருப்பதால், அவர் சார்பில் நான் இடும் பின்னூட்டக் கயமை.........
By at 9/28/2007 3:07 AM
//நான் அம்மாவின் புகழ் பாடும் ஒரு சிற்றிலை.//
இன்னாது?
சிற்றிலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!...
இன்னுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!...
By at 9/28/2007 3:41 AM
பின்னூட்ட பூத் ஏஜெண்ட் தனம்
By at 9/28/2007 3:46 AM
லக்கிலுக் அவர்களே,
அண்ணாதுரை சொன்னது சரிதான். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசுதே. உங்களின் புதுபுது பின்னூட்ட கயமைகளை ரசிக்கின்றேன். நீங்கள் பெரிய எழுத்தாளர்தான். அதை சரியான முறையில் பயன் படுத்துங்கள்.
By at 9/28/2007 6:20 AM
மாசிலா அவர்களே,
நான் என்றுமே அம்மாவிற்கு அடங்கிய சிற்றிலைதான்.
By at 9/28/2007 6:20 AM
ஜெகதீசன் அவர்களே,
வருகைக்கு நன்றி. ஒரு திம்மியின் தொல்லை தாங்கவில்லை என்று இருந்தேன். இப்போது பல திம்மிகள் முளைத்துவிட்டன. ஸ்ரீராமர்தான் என்னை காக்க வேண்டும்.
By at 9/28/2007 6:21 AM
//வருகைக்கு நன்றி. ஒரு திம்மியின் தொல்லை தாங்கவில்லை என்று இருந்தேன். இப்போது பல திம்மிகள் முளைத்துவிட்டன. ஸ்ரீராமர்தான் என்னை காக்க வேண்டும்.//
திம்மியை ஒழிக்க மம்மியால் தான் முடியும்.
மம்மியோ ஊட்டியில் இருக்கிறார். இந்த நாட்டிக்கள் எப்போது தான் அடங்குவார்களோ? :-(((((
By at 9/28/2007 6:55 AM
லக்கிலுக் அவர்களே,
அம்மா ஊட்டியில் இருந்தாலும் அவர் பார்வை நாட்டின் மீது எப்போது உண்டு. ஒரு போராட்டம் நடத்தி உதகமண்டலத்தையே கிடுகிடுக்க வைத்தார். கவனித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
By at 9/28/2007 7:08 AM
//ஒரு போராட்டம் நடத்தி உதகமண்டலத்தையே கிடுகிடுக்க வைத்தார். //
அம்மாவோட வெயிட்டு அப்பிடி! இந்த திராவிட நோஞ்சான் குஞ்சுகளுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது?
By at 9/28/2007 7:15 AM
வாழ்க வேடாண்டி
வாழ்க ராமஜெம்ம பூமி
வாழ்க ராம்சேட்டு
வீழ்க கொலைஞனின் தலை
வீழ்க திம்மிக்கள்
டி ஆர் பாலு ராம் சேட்டுவை இடிக்காமல் இருக்க பாலத்தின் அருகே அண்டாமல் இருக்க 80 கோடி இந்துக்களும் ராமசேட்டுவில் ஒன்னுக்கு அடிக்க வேண்டும்
By at 9/28/2007 8:13 PM
whr is my pinnoottam?
By at 9/28/2007 9:19 PM
இலைக்காரன், நல்ல பதிவு. நன்றி.
By at 9/28/2007 9:51 PM
இலைக்காரன், சூப்பர் பதிவு.... :)
By at 9/28/2007 9:52 PM
எப்படிங்க உங்களால மட்டும் இவ்வளவு கலக்கலா எழுத முடியுது?
By at 9/28/2007 9:52 PM
வேதாந்தி வாழ்க!!!!
அம்மா வாழ்க!!!
அம்மா புகழ் பரப்பும் இலைக்காரன் வாழ்க வாழ்க வாழ்க...!!!!
By at 9/28/2007 9:54 PM
இலை, நீங்க அனுப்பின பின்னூட்டம் எல்லாமும் போட்டுட்டேன்... விரைவில் அடுத்த செட் அனுப்பவும்.
நன்றி...
By at 9/28/2007 9:55 PM
இந்த நாதாரி "புள்" அடிச்சிட்டு நூத்தி பதினொன்னு போட்டுகினானா?
கோணலா கீது!
அது புத்தியும் இப்டியே கோணலா கீதுபா!
By at 9/29/2007 12:12 AM
Post a Comment
<< Home