ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்
தமிழகத்தில் அரிதாரம் பூசிய ஒரு புதிய திம்மி அவதாரம் எடுத்து இருப்பதை உங்களுக்கு பல முறை நினைவு படுத்தி இருக்கின்றேன். அந்த திருடனின் புதிய செயலை பாருங்கள். இவன் எல்லாம் ஊழலை ஒழிக்க பிறந்தவனாம். தெரு முனைகளில் பிதற்றி கொண்டு திரிகின்றான்.
கட்சி நடத்துறது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்ப தான் தெரிஞ்சிகிட்டாங்க வே...'' என்று அடுத்த தகவலை சொன்னார் அண்ணாச்சி."யாரு..." என்று கேட்டார் அன்வர்பாய். கேப்டன் கட்சியில தான்... இவ்வளவு நாளும் சொந்த பணத்த செலவு செஞ்சி கட்சிய நடத்திகிட்டு இருந்தாரு... யானைப் பசிக்கு சோளப் பொரி போட முடியுமா... அதனால, இப்ப கட்சிக்காரங்களும் அதுல பங்கெடுத்துக்கணும்ன்னு சொல்லிட்டாரு... பதவி வேணும்ன்னு சொல்றவங்க கட்சி நிதி கண்டிப்பா கொடுக்கணும்ன்னு சொல்லிட்டாங்க... மாவட்டச் செயலருக்கு அஞ்சு லட்சம், துணைச் செயலர்களுக்கு 25 ஆயிரம், அணித் தலைவருக்கு 20 ஆயிரம்ன்னு "ரேட்" நிர்ணயிச்சிட்டாங்க வே... என்றார் அண்ணாச்சி.
வாழ்க டாக்டர் ஸ்ரீ வேதாந்தி. ஜெய் ஸ்ரீராம்.
கட்சி நடத்துறது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்ப தான் தெரிஞ்சிகிட்டாங்க வே...'' என்று அடுத்த தகவலை சொன்னார் அண்ணாச்சி."யாரு..." என்று கேட்டார் அன்வர்பாய். கேப்டன் கட்சியில தான்... இவ்வளவு நாளும் சொந்த பணத்த செலவு செஞ்சி கட்சிய நடத்திகிட்டு இருந்தாரு... யானைப் பசிக்கு சோளப் பொரி போட முடியுமா... அதனால, இப்ப கட்சிக்காரங்களும் அதுல பங்கெடுத்துக்கணும்ன்னு சொல்லிட்டாரு... பதவி வேணும்ன்னு சொல்றவங்க கட்சி நிதி கண்டிப்பா கொடுக்கணும்ன்னு சொல்லிட்டாங்க... மாவட்டச் செயலருக்கு அஞ்சு லட்சம், துணைச் செயலர்களுக்கு 25 ஆயிரம், அணித் தலைவருக்கு 20 ஆயிரம்ன்னு "ரேட்" நிர்ணயிச்சிட்டாங்க வே... என்றார் அண்ணாச்சி.
தன் கட்சியில் பதவி வேண்டும் என்பவரிடம் காசு வாங்கும் இந்த குடிகாரன் ஆட்சிக்கு வந்தால் நமது நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்று யோசியுங்கள். எனவே 80 கோடி ஹிந்துக்களும் அம்மாவை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் அமர்த்த சபதம் எடுப்போம். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மலர்ந்ததின் விளைவாக ஹிந்துஸ்தானத்தில் தாமரையின் ஒளி பரவும். அப்போது இந்த திம்மியின் நிலை என்னவாகும் என்று நாம் எல்லோரும் பார்க்கத்தான் போகின்றோம்.
வாழ்க டாக்டர் ஸ்ரீ வேதாந்தி. ஜெய் ஸ்ரீராம்.
15 Comments:
வாழ்க டாக்டர் ஸ்ரீ வேதாந்தி. ஜெய் ஸ்ரீராம்.
By at 10/04/2007 9:11 PM
//எனவே 80 கோடி ஹிந்துக்களும் அம்மாவை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் அமர்த்த சபதம் எடுப்போம். //
இது என்ன கலாட்டா,
80 கோடி இந்துக்கள் தமிழக முதல்வரையா தேர்ந்தெடுக்கிறார்கள். அது பாராளுமன்ற தேர்தலுங்கோ.
:)
By at 10/04/2007 9:18 PM
கோவி.கண்ணன் அவர்களே,
வருகைக்கு நன்றி. பாரதத்தில் உள்ள 80 கோடி ஹிந்துக்களும் தமிழக தேர்தலில் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், தங்களின் உற்றார் உறவினர் மூலம் புரட்சியை ஏற்படுத்த முடியும். தேவை என்றால் சில கோடி ஹிந்துக்கள் தமிழகம் வந்து கள்ள ஓட்டின் மூலம் மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள்.
By at 10/04/2007 9:45 PM
ஜெகதீசன் அவர்களே,
வருகைக்கு நன்றி.
By at 10/04/2007 9:45 PM
பின்னூட்ட மொள்ளமாறித்தனம்
By at 10/05/2007 12:15 AM
/தங்களின் உற்றார் உறவினர் மூலம் புரட்சியை ஏற்படுத்த முடியும்/
யப்பா,கொஞ்சநாளைக்காவது புரட்சியை அசிங்கப்படுத்தாம இருங்கப்பா! உலகத்திலேயே புரட்சிங்கிற வார்த்தையை உங்க கட்சியைத்தவிர வேற எவனும் அசிங்கப்படுத்தலை. காரல்மார்க்ஸ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா உங்க கட்சிக்காரனைச் செருப்பாலேயே அடிச்சிருப்பாரு.
By at 10/05/2007 5:15 AM
//காரல்மார்க்ஸ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா உங்க கட்சிக்காரனைச் செருப்பாலேயே அடிச்சிருப்பாரு.//
தயவு செய்து செருப்பை அவமதிக்க வேண்டாம் என தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்.
By at 10/05/2007 7:49 AM
//... மாவட்டச் செயலருக்கு அஞ்சு லட்சம், துணைச் செயலர்களுக்கு 25 ஆயிரம், அணித் தலைவருக்கு 20 ஆயிரம்ன்னு "ரேட்" நிர்ணயிச்சிட்டாங்க வே... என்றார் அண்ணாச்சி.//
அப்டீன்னா, கொடி தூக்கி கோஷம் போட்டா, முன்ன மாதிரி குவாட்டரு, பிரியானி இதெல்லாம் கிடையாதா?
போயா ங்கோயா!
நீயும் உன் கட்சியும்.
இதுக்கு அம்மாவே ரொம்ப தேவலாம்!
By at 10/05/2007 7:51 AM
//தன் கட்சியில் பதவி வேண்டும் என்பவரிடம் காசு வாங்கும் இந்த குடிகாரன் ஆட்சிக்கு வந்தால் நமது //
அப்றம் குடிக்கறதுக்கு காசு வேணுமே! அதுக்கு எங்க போவறதாம்? இந்த மாதிரி தொண்டருங்க கிட்ட புடுங்குனாதான் உண்டு!
By at 10/05/2007 7:53 AM
//ஹிந்துஸ்தானத்தில் தாமரையின் ஒளி பரவும்//
இதின்னாது? தாமரையில இருந்து ஒளியா? புச்சா எதனா பல்பு உட்டிருக்கீங்களா. எத்தினி வால்ட்டு? கரண்ட்டு ரொம்ப குடிக்குமா? ச்சீ! இழுக்குமா?
ஏன்யா மத்தவங்களுக்கு ஒளி அடிச்சி வெளக்கு புடிக்கிற புத்தி உங்கள வுட்டு போவ மாட்டேங்குதே!
By at 10/05/2007 7:58 AM
வாழ்க டாக்டர் ஸ்ரீ வேதாந்தி.
வாந்தி ஸ்பெஷல் வேதாந்தி.
By at 10/05/2007 7:59 AM
புரட்சி இலைக்காரர்.. எப்படி இருக்கு ;-)
By at 10/05/2007 9:21 AM
மிதக்கும்வெளி அவர்களே,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
By at 10/06/2007 1:29 AM
மாசிலா அவர்களே,
வருகைக்கு நன்றி.
By at 10/06/2007 1:30 AM
முகவை மைந்தன் அவர்களே,
வருகைக்கு நன்றி. புரட்சி என்ற சொல் புரட்சித்தலைவிக்கு மட்டுமே உரியது. நான் ஒரு சிற்றிலை.
By at 10/06/2007 1:33 AM
Post a Comment
<< Home