அம்மான்னா சும்மாவா?

Thursday, October 04, 2007

ஸ்ரீராமர் சீடரிடம் வாலாட்டும் ராமசாமி சீடன்

தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி ஹிந்துக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதை நாம் எல்லோரும் அறிவோம். நாள்தோறும் ஹிந்துக்கள் இந்த அரசால் தூக்கம் தொலைத்து வருகின்றனர். கருணாநிதியின் ரவுடிகள் ஆங்காங்கே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர். கடவுளே இல்லை என்று சொல்லி கொண்டு இரவில் இறைவனின் திருவுருவ சிலைகளை கோவில்களின் இருந்து பெயர்த்து எடுத்து வருகின்றனர். இந்த கொடுஞ்செயலுக்கு உடன்படாத நல்ல உள்ளங்களை கொலையும் செய்து வருகின்றனர் இந்த கயவர்கள்.

இப்படி எல்லா முறையிலும் ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் இப்போது முக்காலமும் இறைவனை தொழுது வரும் அவரின் அடியார்களையும் விட்டு வைக்கவில்லை. வேலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரின் கோயிலில் இருக்கும் இறைஅடியாருக்கு ஏற்பட்ட துன்ப கதையினை இங்கே படியுங்கள். ஆந்திராவில் மெய்னோவின் சீடன் சாமுவேலால் திருமலைக்கு எப்போது ஆபத்து வருமோ என்று ஹிந்துக்கள் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர். திருமலைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலைமை.

ஸ்ரீராமரை நிந்தித்து வந்த அரக்கர் கூட்டம் இப்போது ஸ்ரீராமரின் முதன்மை சீடரான ஸ்ரீஆஞ்சநேயரிடமும் வாலாட்ட ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீஆஞ்சநேயரிடம் வாலாட்டியவர் கதி என்ன ஆனது என்பது ராமாயணம் படித்த அனைவருக்கும் தெரியும். முக்கியமாக வால்மீகி ராமாயணம் படித்த கருணாநிதிக்கு தெரியும் என நம்புவோம். வாலாட்டும் கூட்டத்தின் வால் அறுக்க நாம் அனைவரும் ஸ்ரீராமரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வேண்டுவோம்.

ஜெய் ஸ்ரீஆஞ்சநேயா. ஜெய் ஸ்ரீராம்.

6 Comments:

 • ஜெய் ஸ்ரீஆஞ்சநேயா. ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/04/2007 2:25 AM  

 • By at 10/04/2007 2:29 AM  

 • அம்பி!
  ஏண்டா ரகசியத்தெல்லாம் வெளியே சொல்லித் தொலைக்கிறே!

  மோட்சம்,நரகமெல்லாம் கதைன்னு நம்மவாளுக்கு மட்டுந்தான் நன்னாத் தெரியும்.இல்லாம போனால் நம்ம சுப்புணி அதெல்லாம் செஞ்சிருப்பாளா?
  இல்லே அம்மணிதான் கணக்கு தீத்திருப்பாளா?

  ராமர் பாவண்டா அம்பி!இவாள்ட்டெல்லாம் மாட்டிண்டு இப்படி அவமானப் படலாமோ?

  கருப்புத்துண்டு அநுமான்தான் காப்பாத்தனும்!

  By at 10/04/2007 7:33 PM  

 • ஜெகதீசன் அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  லக்கிலுக் அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  By at 10/04/2007 8:22 PM  

 • thamizhan அவர்க்ளே,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  By at 10/04/2007 8:23 PM  

 • வாழ்க டாக்டர் ஸ்ரீ வேதாந்தி. ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/04/2007 9:19 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za