அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 03, 2007

லக்கிலுக் அவர்களுக்கு

தமிழ்மணம் உங்களை நட்சத்திரமாக தேர்வு செய்து உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் என் பதிவினை ஹைஜாக் செய்ய நினைப்பது நியாயமா? ஏற்கனவே உங்களுக்கு பல பதிவுகள் இருக்கின்றன. எனக்கு இருப்பது ஒரே ஒர் பதிவுதான். மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி இருக்கிறார் என்ற நினைப்பில் என் பதிவினை அபகரிக்க வேண்டாம். உங்களுக்கு நல்ல புத்தியினை தர ஸ்ரீராமரை வேண்டுகின்றேன்.

பதிவுலக அன்பர்களே, இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால் என் பதிவினை மூடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

32 Comments:

 • ///பதிவுலக அன்பர்களே, இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால் என் பதிவினை மூடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.///

  முதலில் அதை செய்யுங்கள்.

  By at 10/03/2007 1:09 AM  

 • பின்னூட்டக் கயமை ஆதரவினை இப்பதிவுக்கும் தார்மீகமாக வழங்குகிறேன்.

  By at 10/03/2007 1:17 AM  

 • தமிழச்சி அவர்களே,

  வருகைக்கும், யோசனைக்கும் நன்றி.

  By at 10/03/2007 1:26 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி. என் பதிவுகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை கைவிடுவீர்கள் என்று நம்புகின்றேன்.

  By at 10/03/2007 1:26 AM  

 • இலைக்காரனை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் லக்கிலுக்கிற்கு என் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

  By at 10/03/2007 1:38 AM  

 • என்ன இது இலைக்காரனுக்கு வந்த சோதனை.

  வேண்டாம் லக்கிலுக் விட்டுவிடுங்கள் அழுதுடப்போறார்.

  அன்புடன்
  அரவிந்தன்

  By at 10/03/2007 1:40 AM  

 • தோழர் லக்கி என்னாயிற்று உங்களுக்கு ஜெய் ராம் சொல்பவருடன் கூட்டா? நீங்களும் வேடந்தாரி தானா? சமீபத்தில் ஒருவனுடைய வேடம் கலைந்தது இப்போது நீங்களா? எல்லோரும் தூங்கி எழுந்ததும் பஜனை பாடல்கள் கேட்பவாகள் தானா?

  By at 10/03/2007 1:43 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/03/2007 1:55 AM  

 • அரவிந்தன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/03/2007 1:55 AM  

 • தமிழச்சி அவர்களே,

  வருகைக்கு நன்றி. மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் என் பதிவினை ஆக்கிரமிக்க முயற்சி எடுத்து வருகின்றார். நான் அவர் இல்லை என்று பல முறை சொல்லிவிட்டேன்.

  By at 10/03/2007 1:55 AM  

 • நாளை உண்ணாவிரதப் போராட்டம்:

  இடம் : கொலைஞர் இல்லம் முன்.

  தலைமை: இலைக்காரன்

  டாக்டர்.புரட்சித்தலைவி கலைஞர் அம்மா அவர்களின் நல்லாசியுடன்.

  ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் இலைக்காரனைக் கைப்பற்ற முயற்சி செய்யும் லக்கிலுக் மற்றும் அவரைப் பின்னால் இருந்து தூண்டிவிடும் கொலைஞர் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதியம் புளியோதரை மற்றும் தயிர்சாதம் வழங்கப்படும்.

  80கேடி இந்துக்களும் திரண்டு வந்து ஆதரவு தரவேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

  By at 10/03/2007 2:31 AM  

 • என் பின்னூட்டம் எங்கே???????????????????????????????????????????

  By at 10/03/2007 3:22 AM  

 • //"லக்கிலுக் அவர்களுக்கு"//

  தன் கையே தனக்கு உதவியா?

  ;-D

  By at 10/03/2007 5:40 AM  

 • ஆஹா திராவிட திம்மிகளின் ஆட்டத்திற்கு என் பதிவுதானா கிடைத்தது. ஸ்ரீராமா என்னை இவர்களிடம் இருந்து காப்பாத்து

  By at 10/03/2007 7:16 AM  

 • தோழர் இலைக்காரனின் பதிவுகளை நாசமாக்கும் முயற்சியோடு படையெடுத்திருக்கும் தமிழச்சி, மாசிலா, அரவிந்தன், ஜெகதீசன் ஆகிய திராவிட திம்மிகளை வன்மையாகவும், மென்மையாகவும் கண்டிக்கிறேன்.

  By at 10/03/2007 7:24 AM  

 • //
  ஆஹா திராவிட திம்மிகளின் ஆட்டத்திற்கு என் பதிவுதானா கிடைத்தது. ஸ்ரீராமா என்னை இவர்களிடம் இருந்து காப்பாத்து..
  //
  ஸ்ரீராமர் உங்களையும் உங்கள் பதிவையும் திம்மிகளிடமிருந்து காப்பாத்துவார்..

  By at 10/03/2007 7:31 AM  

 • அம்பி ராமரைக் காப்பத்தவே அம்மா,அட்வானியெல்லாம் கஷ்டப்படரா!
  ஒன்னை வேறேக் காப்பாத்தனுமா?

  By at 10/03/2007 12:39 PM  

 • லக்கிலுக் அவர்களே,
  உங்களின் ஆதரவிற்கு நன்றி. முக்கிய திம்மியான உங்களின் பெயரை விட்டுவிட்டீர்களே.

  ஜெகதீசன் அவர்களே,
  உங்களின் ஆதரவிற்கு நன்றி.

  By at 10/03/2007 9:48 PM  

 • thamizhan அவர்களே,

  ஸ்ரீராமர் என்னை மட்டுமல்ல, உள்ளம் உருக வேண்டினால் கொலைஞரையும் காப்பார்.

  By at 10/03/2007 9:49 PM  

 • பின்னூட்ட கும்மி!

  By at 10/03/2007 10:16 PM  

 • //
  தோழர் இலைக்காரனின் பதிவுகளை நாசமாக்கும் முயற்சியோடு படையெடுத்திருக்கும் தமிழச்சி, மாசிலா, அரவிந்தன், ஜெகதீசன் ஆகிய திராவிட திம்மிகளை வன்மையாகவும், மென்மையாகவும் கண்டிக்கிறேன்.
  //

  என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ள லக்கிக்கு என் கடுமையான கண்டனங்கள்... ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/03/2007 10:54 PM  

 • ஜெகதீசன் அவர்களே,
  லக்கிலுக் அவர்களே,

  உங்களின் திம்மி சண்டையை வேறு எங்காவது வைத்து கொள்ளலாமே.

  By at 10/04/2007 8:25 PM  

 • //உங்களின் திம்மி சண்டையை வேறு எங்காவது வைத்து கொள்ளலாமே.//

  எங்கள் சண்டைக்கு மம்மியின் தொண்டனான நீங்கள் மத்தியஸ்தம் செய்வது தான் நியாயமாக இருக்க முடியும்.

  By at 10/04/2007 9:50 PM  

 • //உங்களின் திம்மி சண்டையை வேறு எங்காவது வைத்து கொள்ளலாமே.//

  மம்மியின் தொண்டனாகிய என்னை திம்மி என்று சொல்லும் இலைக்காரனுக்கு என் கண்டனங்கள்..

  By at 10/04/2007 10:12 PM  

 • ஜெகதீசன் அவர்களே,
  லக்கிலுக் அவர்களே,

  எப்படி ஐயா "மம்மியின் தொண்டன்" என்று ஒரே மாதிரி பின்னூட்டம். இதில் யார் ஒரிஜினல், யார் போலி.

  ஸ்ரீராமா என்னை காப்பாத்து

  By at 10/04/2007 10:44 PM  

 • மம்மியோ
  திம்மியோ
  எங்கள் சாய்ஸ்
  கும்மி தான்!

  By at 10/05/2007 12:13 AM  

 • //
  எப்படி ஐயா "மம்மியின் தொண்டன்" என்று ஒரே மாதிரி பின்னூட்டம். இதில் யார் ஒரிஜினல், யார் போலி.
  //
  இலைக்காரரே,
  உங்கள் பதிவை கொலைஞரின் பூத் ஏஜென்ட் லக்கியிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் என்னையா சந்தேகப் படுகிறீர்கள்?????

  //
  ஸ்ரீராமா என்னை காப்பாத்து
  //
  ஸ்ரீராமர் தான் நம்மை இந்தத் திம்மிகளிடமிருந்தூ காக்க வேண்டும்

  By at 10/05/2007 2:33 AM  

 • //
  மம்மியோ
  திம்மியோ
  எங்கள் சாய்ஸ்
  கும்மி தான்!
  //
  லக்கி அவர்களே,
  நீங்கள் செய்வது நியாயமா? கும்மிக்கு எத்தனயோ வலைப்பூக்கள் இருக்கும் போது அம்மாவின் புகழ் பாடும் எங்களது இந்த வலைப்பூவில் கும்மி அடிக்கலாமா?

  By at 10/05/2007 2:39 AM  

 • யோவ் என்னய்யா நடக்குது இங்க ? ஒன்னுமே வெளங்கலையே !!!!

  By at 10/05/2007 4:25 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/06/2007 1:24 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி.

  By at 10/06/2007 1:25 AM  

 • செந்தழல் ரவி அவர்களே,

  வருகைக்கு நன்றி. உங்களின் உடல் நிலையை விரைந்து சீர்படுத்திய ஸ்ரீராமருக்கு அனைவரும் நன்றி சொல்வோம்.

  ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/06/2007 1:28 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za