அம்மான்னா சும்மாவா?

Monday, November 05, 2007

பூனேவில் இளம் ஹிந்து பெண் ....த்து படுகொலை

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் நாள்தோறும் படுகொலை செய்யபட்டு வரும் செய்தியை நாம் அனைவரும் அறிவோம். முதலில் மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் இந்த படுகொலைகள் அரங்கேறின. பிறகு சீன ஏஜண்டுகள் ஆட்சி புரியும் மேற்கு வங்காளத்தில் நடைபெற துவங்கின. இப்போது மெய்னோவின் கட்சி ஆட்சி புரியும் மஹாராஷ்டிரத்திலும் படுகொலைகள் நடக்க துவங்கிவிட்டன.

பல லட்சம் ஆண்டுகாலத்திற்கு முன்பே நாம் கணித துறையில் முன்னோடிகளாக விளங்கி வந்தோம். நம் பாரம்பரிய மொழியான சமஸ்கிருதம்தான் கணினி துறைக்கு சிறந்த மொழி என்று வல்லுனர்களால் அடையாளம் காட்டபட்டு உள்ளது. இதன் பலனாக பாரதம் கணினி துறையில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலை நாட்டு கிருத்துவர்களுக்கு பயனீட்டாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது சரியாக தெரியாது. அதனால்தான் விருந்தோம்பலுக்கு புகழ் பெற்ற ஹிந்துக்களிடம் கால் சென்டர் போன்ற வேலைகள் ஒப்படைக்க படுகின்றது. இதை கண்டு கிருத்துவர்களும், முகமதியர்களும் பொறாமை படுகின்றனர். நம் வளர்ச்சியை தடுக்க வேலைக்கு வரும் இளம் ஹிந்து பெண்களை படுகொலை செய்து வருகின்றனர்.

பூனேவில் இரவு நேர வேலைக்கு சென்ற ஒரு இளம் ஹிந்து பெண் மானபங்க படுத்தபட்டு படுகொலை செய்யபட்டுள்ளார். ஹிந்துஸ்தானத்தில் ஒரு இளம் ஹிந்துவிற்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்கள். மஹாராஷ்டிரத்தின் வீர வேங்கையான ஸ்ரீமான் பால் தாக்கரேவின் ஆட்சி நடைபெற்று இருந்தால் இதுபோன்ற கொடுமை நிகழ்ந்து இருக்குமா? சற்று யோசித்து பாருங்கள். சீரழிந்து வரும் ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்த 80 கோடி ஹிந்துக்களும் ஒன்றினைந்து பாடுபடுவோம். அம்மா போன்ற நாடு போற்றும் நல்லவர்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்துவோம் என்று சபதம் எடுப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிக்கள்.

பின்குறிப்பு: போலி பதிவுகளை கண்டு ஏமாறவேண்டாம். நான் யாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி பதிவு இடுமாறு கேட்கவில்லை. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட ஆன லக்கிலுக் என்ற பதிவரின் விவேகம் அற்ற செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

13 Comments:

  • நீங்கள் அனுப்பியதாக அமுகவினர் வெளியிட்டுள்ள பதிவுற்கு என் கண்டனங்களை அப்பதிவிலேயே தெரிவித்துள்ளேன்.....

    இங்கும் என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

    வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிக்கள்.
    ஜெய் ஸ்ரீராம்!

    By at 11/05/2007 9:49 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி. ஸ்ரீராமர் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்.ஜெய் ஸ்ரீராம்.

    By at 11/05/2007 10:21 PM  

  • அம்மாவை பிரதமராக்கும் வரை நானும் ராமரும் ஓயப்போவதில்லை. அம்மாவுக்கும் ராமருக்கும் என் முழு ஆதரவு எப்போதும் உண்டு

    By at 11/05/2007 10:39 PM  

  • இதற்கு தான் ஞானி போன்றவர்கள் தமிழ்நாடு முதல்வர் மற்றும் இந்திய ஜனாதிபதியாக பெண் பதவி ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.(பெண்களுக்கு ஏற்படும் துன்பத்தை தடுக்க)

    By at 11/05/2007 10:46 PM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும்.

    By at 11/05/2007 11:11 PM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும்.

    By at 11/05/2007 11:11 PM  

  • இந்த திம்மிகளின் நவீன கண்டுபிடிப்பான ..த்து கொலை செய்யும் நூதன யுக்தி மூலம் ஒரு இந்து பெண்ணை கொலை செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிரேன்.

    By at 11/06/2007 1:18 AM  

  • ஐயா,

    மே ஐ கம் இன்?

    இந்த கால்சென்டர் கிரைம் ஆரம்பித்ததே நம்ப பெங்களூரூல தானே? அங்கே ஆட்சி செய்தது இந்துக்களின் துணை நின்றவர்தானே? அதற்கு என்ன விளக்கம்?

    ஸ்ரீராம் ராஜ்ஜியம் மலர எல்லோரும் பிரார்த்திப்போம்!!!

    By at 11/06/2007 1:23 AM  

  • மோடி போன்ற மாவீரர்கள் இருக்கும் இப்பூமியில் இருந்து கொண்டு ஒரே ஒரு கொலை செய்து விட்டு பெரிய வீரர்கள் போல் பேசித்திரியும் திம்மிகளை கண்டிக்கிறேன்.
    இவர்களா வீரர்கள்....
    ஆயிரக்கணக்கானோரை ..த்து கொன்ற மோடியல்லவோ உண்மையான வீரர்...
    ஜெய் மோடி...
    ஜெய் அம்மா....
    ஜெய் ஜக்கம்மா........

    By at 11/06/2007 1:29 AM  

  • ஜயராமன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பெங்களூரில் நடந்த நிகழ்வு பற்றி எனக்கு தெரியாது. மெய்னோவின் கட்சி ஆட்சியில் இருந்த போது அப்படி ஏதாவது நிகழ்ந்து இருக்கலாம்.

    By at 11/06/2007 6:42 AM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    ஸ்ரீமான் மோடியும் அவரின் தளபதிகளும் ஹிந்துக்களின் மீது போர் தொடுத்தவர்களை தாக்கி அழித்தனர். அது கொலை ஆகாது.

    By at 11/06/2007 6:43 AM  

  • ilaikaarare!
    this is not comedy subject. find some other issue.

    By at 11/06/2007 7:22 AM  

  • aathirai அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியை என் பாணியில் பதிவாக இட்டேன். அது உங்களின் மனதை பாதித்து இருப்பின் மன்னிப்பு கோருகிறேன்.

    By at 11/06/2007 8:15 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za