அம்மான்னா சும்மாவா?

Tuesday, May 06, 2008

நவீன வனவாசம்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் வனவாசம் சென்றது உங்கள் அனைவருக்கும் தெரியும். நவீன லங்கேஸ்வரனாகிய மைனாரிட்டி ஆட்சி புரியும் தமிழக திம்மி நவீன வனவாசத்தை அரங்கேற்றி உள்ளார்.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் பல நூறு ஹிந்து குடும்பங்கள் ஒன்றாக வசித்து வந்தன. ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களின் பருப்பு வேகாது என்று திராவிட கலகங்கள் அங்கு பிரிவினையை ஏற்படுத்தின. ஒன்றாக இருந்த மக்கள் இடையே பெர்லின் சுவர் போல ஒரு சுவர் எழுப்பபட்டது. இதனால் ஹிந்துக்கள் தாங்க முடியாத துயரை அனுபவித்து வந்தனர். இந்த கொடுமையை அகற்றுமாறு தினமலர், துக்ளக், கல்கி போன்ற தேசிய சிந்தனை உடைய பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்தன.

அந்த ஊரின் ஹிந்துக்களும் ஒன்றாக வசிப்போம் என்று உறுதிமொழி கொடுத்தனர். அதை கண்டு பொறுக்க முடியாத கம்யூனிஸ்டுகள் ஹிந்துக்கள் இடையே மீண்டும் பிளவை ஏற்படுத்தி விட்டனர். மைனாரிட்டி ஆட்சியும் அவர்களுக்கு துணை போனது. நேற்று போலீசாரின் துணையோடு சுமார் 200 ஹிந்துக்கள் ஊரில் இருந்து விரட்டி அடிக்கபட்டதாக செய்தி வந்துள்ளது. அவர்கள் அனைவரும் அருகே உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த வனவாச கொடுமையை அரங்கேற்றிய கம்யூனிஸ்டுகளையும், அதற்கு துணை போன மைனாரிட்டி ஆட்சியையும் அகற்ற 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

வாழ்க பாரதம். வந்தே மாதரம்.

11 Comments:

  • அய்யகோ.... என்ன கொடுமை இது.....

    By at 5/06/2008 10:33 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.லங்காவி பயணம் செல்லாததால் உங்களின் கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாமே!

    By at 5/06/2008 10:36 PM  

  • //

    ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.லங்காவி பயணம் செல்லாததால் உங்களின் கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாமே!
    //
    வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.....

    By at 5/06/2008 10:42 PM  

  • அதெல்லாம் பழைய செய்தி...

    நேற்றே பொட்டி மாற்றி, மீண்டும் இனைந்துவிட்டோம்.

    அரசியலில் நிரந்தர எதிரி என்பதே இல்லை என்ற பால பாடத்தை திம்மி மம்மி சொல்லித் தரவில்லையா..?

    ///
    இலைக்காரன் said...
    ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.லங்காவி பயணம் செல்லாததால் உங்களின் கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாமே!
    ///

    By at 5/06/2008 10:44 PM  

  • இராமர் பாலம் போன்ற மற்றொரு நினைவுச் சின்னத்தை இடிக்கப் போகிறார்களா ?

    என்ன கொடுமை இது ? இனி இந்துக்கள் நிம்மதியாகவே இருக்க முடியாதா ?

    By at 5/06/2008 10:52 PM  

  • tbcd அவர்களே,

    வருகைக்கும், செய்திக்கும் நன்றி. நமீதா உட்கார்ந்த இடம் எப்படி இருந்தது என்று விரிவாக ஒரு பதிவு போடவும்.

    By at 5/06/2008 11:43 PM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.
    மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும், அன்டோனியோ மெய்னோவும் இருக்கும் வரையில் ஹிந்துக்கள் நிம்மதியாக வாழ முடியாது. மாவீரர் மோடி பாரத பிரதமர் ஆனால்தான் ஹிந்துக்களுக்கு விடிவுகாலம்.

    By at 5/06/2008 11:43 PM  

  • stop this nonsense

    By at 5/07/2008 9:14 AM  

  • மூளையிலே போட்டிருக்கும் விலங்கை ஒடைக்கச் சொல்லப் படாதோ.
    சாதின்னு பேசுன்னா ஒன்னு ஜெயிலுக்குப்போ இல்லாட்டிக் காட்டுக்குப் போன்னு சட்டம் போட்டு நாட்டுலே கொண்டாந்துட்டா எல்லாம் அடங்கிடும்.

    By at 5/07/2008 8:08 PM  

  • params அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    எது nonsense. சுவர் எழுப்பியதா அல்லது சுவரை இடித்ததா.

    By at 5/07/2008 10:22 PM  

  • thamizhan அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 5/07/2008 10:23 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za