அம்மான்னா சும்மாவா?

Thursday, July 31, 2008

சூப்பர் ஸ்டாருனா சூப்பர் ஸ்டார்தான்

ஸ்ரீமான் சிவாஜிராவை மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். திரைப்படங்களில் அவரின் நடிப்பு என்றுமே சூப்பர் ரகம் இல்லை. அவரின் கை கால் விரல் அசைப்புகளே அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது என்று பலரும் பேசுவர். ஆனால் அப்படி பேசிய அனைவருக்கும் ஒரிஜனல் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா வழங்கியுள்ளார்.

நிஜ வாழ்கையில் அவர் போடும் அந்தர் பல்டிகளையும், மைக் கிடைத்தால் எடுத்து விடும் உளரல்களையும் பார்க்கும் போது அவருக்கு கொடுத்த பட்டம் சரியானதுதான் என்பது புரிகின்றது.

வாழ்க சூப்பர் ஸ்டார். வாழ்க வாட்டாள் நாகராஜ்.

7 Comments:

  • கருத்து சொல்ல முடியாத நிலை

    By at 7/31/2008 6:00 AM  

  • இங்கே நான் ரஜினிக்கு ஆதரவாக பின்னூட்டனுமா ? எதிர்ப்பாக பின்னூட்டனுமா ? ஒரே கொழப்பமாக இருக்கிறது.

    By at 7/31/2008 6:13 AM  

  • வாழ்க வாட்டாள் நாகராஜ்...

    //
    கோவி.கண்ணன் said...

    இங்கே நான் ரஜினிக்கு ஆதரவாக பின்னூட்டனுமா ? எதிர்ப்பாக பின்னூட்டனுமா ? ஒரே கொழப்பமாக இருக்கிறது.
    //
    இந்துக்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான வாட்டாள் நாகராஜனுக்கு ஆதரவாகப் பின்னூட்டுங்கள்....

    ஜெய்ஸ்ரீராம்!!!!!!!!!

    By at 7/31/2008 6:22 AM  

  • ஒரே கொழப்பமாக இருக்கிறது?
    tomaorrow waiting

    By at 7/31/2008 6:58 AM  

  • "அவரின் கை விரல் அசைப்புகளே அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது"

    இப்படி தமிழன் வாயில் விரல் வைத்து சூப்பும்படி மன்னிப்பு கேட்டுவிட்டாரே !

    By at 7/31/2008 11:42 PM  

  • எனக்கும் குழப்பம்தான்...

    By at 8/01/2008 5:05 AM  

  • இலைக்காரரே,
    நிரந்தர முதல்வராக அம்மா இருக்கும் தமிழகத்தில் தற்போது திம்மிகளின் மைனாரிட்டி ஆட்சி நடப்பதால் தான் ரஜினி போன்றோர் தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறார்கள்.
    கன்னட மக்கள் தனக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்ததாக இவர் கூறுகிறார். புரட்சிதலைவரும் தங்கத் தாரகை புரட்சிதலைவி அம்மாவும் கற்றுக்கொடுத்த பாடங்களை எல்லாம் மறந்து விட்டார் போலும்.
    இந்த கேவலமான சம்பவத்திற்கு பொறுப்பேற்று கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும்.

    ஜெய்ஸ்ரீராம்!!!!!!!!!

    By at 8/01/2008 10:33 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za