அம்மான்னா சும்மாவா?

Friday, July 25, 2008

பெங்களூருவில் குண்டு வெடிப்புகள்

உலகம் எங்கும் கணினி புரட்சியை ஏற்படுத்திவரும் பாரத மக்களின் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். உலகின் ஆக முக்கிய கணினி நகராக பெங்களூரு இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஹிந்துக்களின் இந்த முன்னேற்றம் கிருத்துவ மிஷினரிகளின் கண்களை உறுத்தி வந்தது அனைவருக்கும் தெரியும். முகமதிய ஜிகாதிகளும் சில முக்கிய ஸ்தாபனங்களை தாக்க கூடும் என்று Interpol தெரிவித்து வந்தது.

இந்த தீவிரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உடனடியாக அன்டோனியோ மெய்னோவின் தலையாட்டி பொம்மையான மன்மோகன் சிங்கும், தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும் ராஜினாமா செய்ய வேண்டும் என 80 கோடி ஹிந்துக்களும் வேண்டுவோம்.

இதுபோன்ற படுபாதக செயல்களை தடுத்து நிறுத்த தேசசேவையையும் ஆன்மீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவினரை மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் அமர்த்த சபதம் எடுப்போம்.

இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றுங்கள்.

வாழ்க அத்வானி. வீழ்க மெய்னோ.

6 Comments:

 • //. ஹிந்துக்களின் இந்த முன்னேற்றம் கிருத்துவ மிஷினரிகளின் கண்களை உறுத்தி வந்தது அனைவருக்கும் தெரியும். முகமதிய ஜிகாதிகளும் சில முக்கிய ஸ்தாபனங்களை தாக்க கூடும் என்று Interpol தெரிவித்து வந்தது//

  அது எப்படி உங்களுக்கு முன்னரே தெரிந்தது அய்யா?

  //தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும் ராஜினாமா செய்ய வேண்டும் என 80 கோடி ஹிந்துக்களும் வேண்டுவோம்.//

  தங்களின் மதப்பற்றுக்கு பாராட்டுக்கள்

  //இதுபோன்ற படுபாதக செயல்களை தடுத்து நிறுத்த தேசசேவையையும் ஆன்மீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவினரை மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் அமர்த்த சபதம் எடுப்போம்.//

  இறுதியாக நகைச்சுவையாக முடித்துள்ளீர்கள்...

  By at 7/25/2008 3:51 AM  

 • :(((((((
  இந்தப் பதிவு தேவையா?

  By at 7/25/2008 6:25 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஆட்சியில் இருப்பவர்களின் முகமூடிகளை கழட்ட இது போன்ற பதிவுகள் தேவைதான். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

  By at 7/25/2008 7:13 AM  

 • /. ஹிந்துக்களின் இந்த முன்னேற்றம் கிருத்துவ மிஷினரிகளின் கண்களை உறுத்தி வந்தது அனைவருக்கும் தெரியும். முகமதிய ஜிகாதிகளும் சில முக்கிய ஸ்தாபனங்களை தாக்க கூடும் என்று Interpol தெரிவித்து வந்தது//

  போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா ஆட்சிக்கு வராமல் இருப்பதற்கும் கிறிஸ்தவ மிஷினரிகளின் வயிற்றெரிச்சல் தான் காரணம் என்று கூறுவீர்கள் போலுள்ளதே. அரசியல்வாதிகளின் எச்சை பொறுக்கியே, வெயில் சூடு காரணமாக மண்டை கழன்றவன் போல் பதிவு எழுதாதே, பகுத்தறிவு பற்றி காலமெல்லாம் பேசிய அண்ணாவின் பெயரில்தானே கட்சி நடத்துகிறீர்கள். அந்த பகுத்தறிவுடன் யோசித்து எழுது.

  By at 7/25/2008 7:33 AM  

 • பாஜக மாநிலத்தில் இருக்கும்போதே இப்படி படுபயங்கர அசம்பாவிதங்கள் என்றால் மத்தியில் வந்தால் அப்பப்பா நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

  By at 7/25/2008 7:40 AM  

 • எங்கடா குண்டு வெடிக்கும்னு காத்துக்கிட்டே இருப்பீங்க போலிருக்கு...

  திருந்துங்கய்யா

  By at 7/25/2008 9:50 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za