அம்மான்னா சும்மாவா?

Friday, October 03, 2008

குடிகார வியாதி

தமிழகத்தை சீரழிக்க பல திம்மிக்கள் முயன்று வருவது உங்களுக்கு தெரியும். புது அவதாரம் எடுத்த குடிகார திம்மி ஒன்று நாள்தோறும் ஏதாவது உளறி வருகின்றது. தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம் என்று ஒரு கட்சியை ஆரம்பித்து உள்ள வியாதி குடித்து விட்டு உளறிக்கொண்டு திரிகின்றது.

ஒரு தொகுதியில் ஜெயித்துவிட்டதால் ஏதோ பாரதம் முழுவதும் ஜெயித்ததுபோல் பினாத்தி கொண்டு திரிகின்றது. மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியை பிடிக்காத பத்திரிக்கைகளும், பதிவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த கயவனை ஆதரிக்கின்றனர். திருந்துங்கள் பதிவர்களே. உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் பொற்கால ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது இதுபோன்ற சிறு வியாதிகள் இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த வியாதி ஒரு மருத்துவமனைக்கு போனதாம். கூட சென்ற அல்லக்கைகளை உள்ளே விடவில்லையாம். புகைபடகாரரை கூட அனுமதிக்க வில்லையாம். ஏண்டா அறிவு கெட்ட முண்டமே மருத்துவமனைக்கு செல்வது எதற்காக? நோயாளியை பார்பதற்காகவா அல்லது விளம்பரபடுத்தி கொள்ளவா? குடிகாரனே இது என்னா ரமணா சூட்டிங் என்று நினைத்து விட்டாயா?

மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி பார்த்தார், தங்கபாலு பார்த்தார் என்று கூச்சல் போடும் கபோதியே இந்த செய்தியை பார். "மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் மகன் ஸ்டாலின், வை.கோ, ரங்கசாமி, வாசன், தா.பாண்டியன், வீரமணி,சங்கரையா மற்றும் பலர் சென்று வரதராஜனை கண்டு உடல் நலம் விசாரித்து வந்துள்ளனர்." இவர்கள் எல்லாம் அல்லக்கை படைகளுடன் சென்று கலாட்டாவா செய்தனர்.

குடிகேடனே இப்படி கூத்தடித்தால் அடுத்த முறை இருக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போய்விடும்.

வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.

1 Comments:

  • வீழ்க குடிகாரன்.
    வாழ்க அம்மா.
    வாழ்க வீர ஹிந்து வடிவேல்.

    By at 10/03/2008 10:21 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za