ஈழத்தாய்
சென்ற பதிவில் நான் உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா அவர்கள் கொட நாட்டிற்கு சென்றது ஓய்வெடுக்க அல்ல என்று விரிவாக விளக்கி இருந்தேன். அதை கண்டு சில திம்மிக்கள் சிரித்தனர். ஆனால் நடந்தது என்ன?
ஈழத்தாயான நம் அம்மாவின் எதிர்ப்பை கண்ட டைம் நாளிதழ் கொடுங்கோலன் ராஜபக்சேவின் பெயரை அதன் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. மேலும் அவனை கைது செய்ய அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அம்மாவின் ஆணைக்கு இணங்கி விரைவில் துணை நிலை ராணுவம் கொழும்புவிற்கு செல்லும் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்து உள்ளார்.
அம்மான்னா சும்மாவா.
வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

2 Comments:
'அம்மாவின் ஆணைக்கு இணங்கி' என்பது சரியா? அல்லது 'ஆனை அம்மாவுக்கு இணங்கி' என்பது சரியா?
By at 4/22/2011 9:09 PM
ஆனையும் அம்மாவும் ஒன்னு
By at 4/23/2011 5:00 AM
Post a Comment
<< Home