அம்மான்னா சும்மாவா?

Monday, April 11, 2011

ஜெயம் நமதே

அன்பார்ந்த ஹிந்துக்களே, பீடு நடை போடும் பாரதத் தாயின் வழியில் இருக்கும் தடை கற்களை அகற்றும் முக்கிய தருணத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அகண்ட பாரதம் என்ற இலக்கை அடைவதற்கு ஈழம் நமக்கு மிக முக்கியம். அதை நமக்கு அளிக்கும் திறன் பெற்ற ஒரே ஒருவர்தான் நம் அம்மா அவர்கள். அதனால்தான் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மாவை புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்கள் "ஈழத்தாய்" என்று அன்போடு அழைக்கின்றனர்.

களப்பணியாற்றும் பல நூறு தொண்டர்கள் ஜெயம் நமதே என்று எனக்கு தகவல் அளித்துள்ளனர். ஒரு சில திம்மி பத்திரிக்கைகளில் வரும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். அம்மா அவர்களின் தலைமையில் நாம் தனித்து ஆட்சி புரியும் அளவிற்கு வெற்றியினை ஈட்டுவோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

நம்மவர் கூறியது போல நம் வெற்றி கூட்டணியானது குறைந்த பக்ஷம் 200 தொகுதிகளை வெல்வோம்.

வாழ்க அம்மா. ஜெயம் நமதே.

2 Comments:

 • //களப்பணியாற்றும் பல நூறு தொண்டர்கள் ஜெயம் நமதே//

  எண்பது கோடி ஹிந்துகளில் வெறும் பல நூறு தொண்டர்கள்தான் களப்பணியாற்றுகிறார்களா?

  By at 4/12/2011 6:51 PM  

 • //நம்மவர் கூறியது போல நம் வெற்றி கூட்டணியானது குறைந்த பக்ஷம் 200 தொகுதிகளை வெல்வோம். //

  மீதி இருக்குற 34 சீட்களை ஏன் விட்டுட்டீங்க. அதையும் சொல்லுங்க
  234 தொகுதியிலும் கூட்டனி ஜெயிக்கும்னு.

  By at 4/13/2011 7:54 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za