அம்மான்னா சும்மாவா?

Sunday, May 08, 2011

அம்மா வாழ்க‌

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் கொடநாட்டில் இருந்து இன்று மதராஸ் திரும்புகிறார். தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அவர் இந்த வார இறுதியில் முடிசூட உள்ளார்.

கொடநாட்டில் அவர் ஓய்வெடுக்க போனார் என்று சில திம்மிக்கள் சுற்றி திரிகின்றன. அம்மா அவர்கள் மைனாரிட்டி ஆட்சியில் தரம் தாழ்ந்துள்ள தமிழகத்தின் நிலையை எவ்வாறு உயர்த்தலாம் என்று ஆலோசனை நடத்தி உள்ளார். அதன் பொருட்டு ஊண் உறக்கம் இன்றி கொடநாட்டில் high level strategic planning முடித்து உள்ளார். அம்மாவின் பொற்கால ஆட்சியில் தமிழகம் உலகம் போற்றும் வகையில் மின்னும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

1 Comments:

  • :))

    By at 5/08/2011 11:30 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za