வாழ்க அம்மா
உலகின் ஒரே தங்கதாரகையும், ஈழத்தாயும், தமிழகத்தின் நிரந்தர முதல்வரும் ஆகிய அம்மாவின் ஆசியோடு திருச்சி இடைதேர்தலில் அம்மாவின் வேட்பாளர் பெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
அம்மா ஏதோ 16 கட்சி கூட்டணியால்தான் ஜெயித்தார் என்று புலம்பிய திம்மிக்களே இப்போது என்ன சொல்கின்றீர்கள். அம்மாவின் பெயரிலேயே ஜெயம் உள்ளது என்பது புரிந்ததா?
அம்மாவை பெரு வெற்றி பெற வைத்ததன் மூலம் திருச்சி நகர மக்கள் பல தலைமுறைகளுக்கு வேண்டிய புண்ணிய பலன்களை பெற்று விட்டனர்.
வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.
2 Comments:
வணக்கம்! காவிரிக் கரையில் இருக்கும் ஊர் என்றாலும், திருச்சியில் பல இடங்களில் குடி நீர்ப் பிரச்சினை.அம்மாவிடம் சொல்லி தீர்த்து வையுங்கள்.
By at 10/20/2011 9:41 PM
//அம்மாவை பெரு வெற்றி பெற வைத்ததன் மூலம் திருச்சி நகர மக்கள் பல தலைமுறைகளுக்கு வேண்டிய புண்ணிய பலன்களை பெற்று விட்டனர்.//
நல்ல காமடி
By at 10/22/2011 8:14 PM
Post a Comment
<< Home