அம்மான்னா சும்மாவா?

Monday, April 21, 2014

நாற்பதும் நமதே

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மாவின் பொற்கால ஆட்சியினை கண்டு வயிறு எரியும் திம்மிக்கள் பத்திரிக்கைகள் மூலம் பொய் செய்திகளை பரப்புகின்றனர். தயவு செய்து பத்திரிக்கை செய்திகளை நம்ப வேண்டாம். 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று பட்டு அம்மாவிற்கு பெரும் வெற்றியை காணிக்கை ஆக்க சபதம் எடுப்போம். நாற்பதும் நமதே. அடுத்த பாரத பிரதமர் வருங்கால பாரத ரத்னாவாகிய நம் அம்மாதான். வாழ்க அம்மா. ஜெய் ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za