அம்மான்னா சும்மாவா?

Tuesday, July 24, 2007

மாமா அப்துல் கலாம்

மாமா வீரமணியின் புராவை பற்றி தோழர்கள் பல பதிவினை போட்டிருப்பது உங்களுக்கு தெரியும். முப்போகம் விளையும் நிலங்களை தரிசு நிலமாக மாற்றும் முயற்சியில் பெரியார் புரா ஈடுபட்டு வருகின்றது. மேலும் யானை கட்டி போரடித்த தஞ்சை விவசாயிகளை அவர்களின் குடும்ப தொழிலான விவசாயத்தை விட்டு விரட்டும் கீழான செய்கையினை அது செய்து வருகின்றது.

மக்களை ஏமாற்றி ஏகாதிபத்திய சேவை செய்யும் பெரியார் புராவினை அம்பலப்படுத்துகிறார் நமது ராஷ்டிரபதியான அப்துல் கலாம். தனது விடை பெறும் பேச்சில் தான் சந்தித்த 10 குறிப்பிடும் நிகழ்வுகளை பற்றி பேசியுள்ளார். அதில் இருந்து ஒரு பகுதி -

Mobilizing rural core competence for competitiveness

Now I would like to talk about the initiative of Periyar Maniammai College of Technology for Women, Vallam, Tanjore of Providing Urban Amenities in Rural Areas (PURA) complex involving 65 villages with a population of 3 lakhs.

This includes provision of three connectivities - physical, electronic and knowledge - leading to economic connectivity. Periyar PURA has health care centers, primary to post graduate level education and vocational training centers. This has resulted in large-scale employment generation and creation of number of entrepreneurs with the active support of 1000 self-help groups. Two hundred acres of waste land has been developed into a cultivable land. The villagers are busy in cultivation, planting Jatropha, herbal and medicinal plants, power generation using bio-mass, food processing and above all running marketing centers. It provides a sustainable economic development model for the whole region.

During the last eight months, people of Periyar PURA villages technologically supported by Periyar Maniammai College of Engineering for Women have worked with experts from Japan External Trade Organisation (JETRO) on various products, for which core competence and raw material are available in Thanjavur district. They developed internationally competitive prototypes for 55 life style products with support of JETRO specialists and feedback from exhibitions at Delhi and Tokyo. This co-operative venture has enhanced the innovative ability of the people of all the 65 villages enabling them to develop and produce internationally acceptable products. I have seen similar type of PURA being established in many states. The whole country needs 7000 PURA to bridging the rural – urban divide.

எனவே அப்துல் கலாமை இனிமேல் பெரிய மாமா என்று அன்போடு அழைப்போம்.

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za