அம்மான்னா சும்மாவா?

Wednesday, March 21, 2012

அம்மான்னா சும்மாவா

உலகின் ஒரே த‌ங்க‌தார‌கையான‌ ந‌ம் அம்மாவின் கால‌டியில் ச‌ங்க‌ர‌ன்கோவில் வெற்றியை காணிக்கையாக்குகிறோம். அம்மாவின் ந‌ல்லாசி பெற்ற‌ வேட்பாள‌ரை பெரும் வெற்றி பெற‌ வைத்த‌தின் மூலம் வாக்காளர்க‌ளுக்கு பெரும் புண்ணிய‌ம் கிட்டி உள்ள‌து.

எல்லா க‌ட்சிக‌ளையும் துண்டை கானோம் துணியை கானோம் என்று ஓட‌ வைத்து விட்ட‌ன‌ர் ந‌ம் வாக்காள பெரும‌க்க‌ள். வ‌ரும்கால‌த்தில் நாற்ப‌தும் ந‌ம‌தே. பார‌த‌த்தின் அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் ந‌ல்லாட்சி ந‌ட‌த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ குடிகார‌ன்.

2 Comments:

 • கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்...

  கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

  Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

  Shame on you Jaya...

  By at 3/21/2012 6:07 AM  

 • thayavu seithu thirunthungal. JJ yenna saithalum nallathu yena ninaipathai niruthungal. nammai vaithu pagadai vilaiyaaduhirargal.

  By at 3/21/2012 7:35 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za